Jump to content

nedukkalapoovan

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    32973
  • Joined

  • Days Won

    268

Everything posted by nedukkalapoovan

  1. ஒரு இலையில.. பூவில எத்தினை நரம்பு (கலன்கள்) ஓடுதுன்னு பாருங்களேன். !! அதுக்கு உயிரில்லைன்னு கிள்ளிப் போடுறவங்கள என்ன செய்யலாம். !!!
  2. Gravity (அறிவியல் கதை சார் திரைப்படம்) 7 ஆஸ்கர் விருதுகளை தட்டிக் கொண்டதில் மகிழ்ச்சி.
  3. இப்படியும் பிழைக்க வேண்டிய நிலையில் மக்கள்...
  4. ரஷ்சிய அதிபர் புட்டின்: ரஷ்சிய மொழி பேசும் உக்ரைன் மக்கள் தனியாக போய் வாழ உரிமை உள்ளது என்றும் உக்ரைன் பிரிக்கப்படும் என்று சொல்லி இருக்கிறார். ரஷ்சிய படைகள் ரஷ்சிய மொழி பேசும் மக்களை பாதுகாக்கும் என்று சொல்லி இருக்கிறார். நம்ம பார்வை: அதே சிறீலங்காவில்.. தமிழ் மொழி பேசும் பரம்பரை பரம்பரையாக.. வடக்குக் கிழக்கில் பெரும்பான்மையாக வாழும்.. தமிழ் மக்களுக்கும் அப்பிளை பண்ணினீங்கன்னா.. எவ்வளவு நல்லா இருக்கும் புட்டின் சார். அதைவிட்டிட்டு.. சிங்களவனோடு சேர்ந்து.. நின்னு தமிழனை கொன்று.. சிறீலங்காவை ஐக்கியமாக்கி வைக்கிறீங்க. உக்ரைனில மட்டும் மொழிவாரியா பிரிக்கனும் என்றும் சொல்லுறீங்க. உங்களுக்கு ஒரு நேவல் பேஸ் தாறம். தமிழீழத்தைப் பிரிச்சுத் தாங்களேன் சார். புண்ணியமாப் போகும்.. ! என்ன சார் உங்களுக்கு ஒரு நியாயம்.. எங்களுக்கு ஒரு நியாயமா..??!
  5. தமிழிச்சி. தமிழிச்சி..! அவள் தோலின் நிறம் கறுப்பு.. ஏன்னா அவள் வாழும் இடத்தில் சூரிய ஒளி அதிகம். ஆனால் அழகுன்னு.. பார்த்தால் அவள் வதனமும் ஜொலிக்குது.. மனசும் பளபளக்குது.
  6. கடவுள் மறுப்பும்.. கடவுள் ஏற்பும் ஒன்றை ஒன்று மோதிக்கொள்ளாமல்.. பாசம் கொண்டாட.. கீழ் மட்டத்தில் உள்ள "பகுத்தரிவு சீவன்கள்" ஆளையாள் அடிபட்டே சாகுதுகள். !!!!
  7. குப்புறப்படுத்து பின்பக்கத்தில் பூசாரியை ஏறி நடக்க வைச்சு அருள்வாக்குக் கேட்டு நேர்த்திட்டன் தீர்க்கும்.. "நவீன" தமிழ் பெண்கள்..!
  8. "ஆப்பிள் போன் " மற்றும் "கேலக்ஸி மொபைல் " மிக மிக கம்மி விலையில்...
  9. ஏண்டாம்பி.. உங்களுக்கு உந்த தேவையில்லாத வேலை. விஜய் ரீவில வந்தமா.. பாட்டுப் படிச்சமா.. பரிசை வாங்கி என்ஜோய் பண்ணினமா எண்டில்லாமல்.. ஈழத்தமிழங்களுக்கு படம் காட்டப் போறோன்னு எதுக்கு துடிக்கிறீங்க. ஈழத்தமிழங்களுக்கு உதவனுன்னு நல்ல நோக்கம் இருந்தால்.. நீங்க எல்லாம் சேர்ந்து ஒரு இசைக்குழுவை அமைச்சு.. உலக நாடுகள் பூரா போய் பாடி.. அதில வாற வருமானத்தை வைச்சு.. போரால பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுங்க. வரவேற்கிறோம். மாறாக.. இன்றைய சூழலில்.. அங்க போய் மேடை போட்டு.. கூத்துக்காட்டிறதால.. போரின் வலியை போக்க முடியாது. கூட்டவே முடியும். !!!!
  10. பள்ளி மாணவி ஒருவரால்.. கைவினைப் பொருள் கண்காட்சிக்காக.. பண்ணாடையில் செய்த மீன். அந்த நாள் ஞாபகம் வந்ததே வந்ததே..!
  11. மனித ஆணில் உள்ள 23 சோடி நிறமூர்த்தங்கள். இவற்றில் தான் மனிதனின் தோற்றம்.. இயக்கம்.. பெருக்கம்.. இறப்பு என்பதற்கான தகவல்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
  12. ராஜவன்னிய அண்ணா.. சிகிளீணர் கொண்டு பழைய குக்கீசை அழிச்சுப் போட்டு.. போக நோமலா வேலை செய்யுது. மொபையில்.. ஒபேரா தவிர வேறு உலவிகளில் லோட் ஆக மாட்டன் என்றிட்டுது. அங்கும்.. இதைச் செய்ய இப்ப எல்லா உலவிகளிலும் லோட் ஆகுது. வேகம்.. ஒன்றும்.. இங்கு பிரச்சனை இல்லை. நாட்டுக்கு நாடு வேறுபடக் கூடும்.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.