Jump to content

nedukkalapoovan

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    32973
  • Joined

  • Days Won

    268

Everything posted by nedukkalapoovan

  1. நாம எல்லாம்.. நினைச்சுக்கிட்டு இருக்கம்... நம்மளச் சுத்தினது தான் உலகமுன்னு. அதுக்குள்ள.. இது உனது அது எனது என்ற சண்டை.. சாவு.. எல்லைக்கோடுகள்.. பாஸ்போட்டு.. விசா வேற. ஆனா.. உண்மையில.. நாங்க.. இந்தப் பிரபஞ்சத்தில ஒரு குப்பைத் தொட்டில இருந்துகிட்டு இருக்கமோன்னு.. கவலையாக் கிடக்கு.
  2. அடுத்தவன் குடியைக் கெடுக்க.. பகுத்தறிவுக் கோஷம். அதுவே தன் குடிக்கு என்றதும்.. கோஷம் கலைத்து.. வேஷம்..!
  3. எல்லாருக்கும் தைத்திருநாள்.. உழவர் திருநாள்.. தைப்பொங்கல் வாழ்த்துக்கள்.
  4. இவங்க கவர்ச்சி நடிகையோ.. கண்ணாபின்னா நடிகையோ அல்ல.. ஆனாலும் அவங்க பின்னாடி கூட்டம் கூடிச்சுது. அன்பால வந்த கூட்டம் அது.
  5. வயலில இறங்கி இப்படி தீயா வேலை செய்தால்.. தீனியும் ஆகும்.. ஜிம்முக்கு போகாமலே ஜிம் பாடியும் வரும்.
  6. நமக்குத்தான் இக்கரைக்கு அக்கரை பச்சை என்னு தோணுது என்று பார்த்தால்.... உம்பாக்கும் அதே தான்.. போங்க.
  7. உலகின் வாழும் அறிவியல் பொக்கிசம். Stephen Hawking
  8. புலிகளோட பேச்சு வார்த்தைக்கு ஹெலி கொடுக்க.. ஆயிரம் புடுங்குப்பாடு பட்டாங்க. லைக்கா மொபைல் காரங்களுக்கு ஊர் சுத்த ஹெலி கொடுக்கிறாங்கப்பா. அவ்வளவுக்கு சிங்களத்து... உள்வீட்டுப் பிள்ளைகளாயிட்டாங்க.. லைக்கா காரங்க.
  9. ஐயா வை.கோ..நெடுமாறன் ஐயா.. அண்ணன் திருமாவளன்.. அண்ணன் சீமான்.. எல்லாரும் ஒரே மேடையில் இருக்காங்க. முடிஞ்சா கருணாநிதியும்.. ஜெயலலிதாவும் கூட வந்து உட்காரட்டு பார்ப்பம். ஈழத்தமிழங்களுக்காக என்றாலும். முடியாதில்ல. அப்ப ஏன் ஒற்றுமையா இருக்க வேண்டிய நேரத்திலையாவது ஒற்றுமையா இருக்கிற இந்த தலைவர்களை திட்டுறீங்க.
  10. இதுதான் இந்தியா பொலிஸ். இவங்களிடம் பயிற்சிக்குப் போகும் சிங்களவன் எப்படி நல்லவனா இருக்க முடியும். "சோனியா"ம்மன்.
  11. This morning, Greenpeace France activists seized illegal timber in the port city of Caen (north-west of France). They have evidence that this illegal timber was imported from the Democratic Republic of Congo, and took action where authorities didn't. - Green peace. தாய்லாந்தில் மக்காச்சோளம் இப்படி தான் இருக்கும் ..
  12. எனக்கொரு ஆசை.. நான் ஒரு படைத்தளபதியா வரணும். தென்னிலங்கையில் உள்ள சிங்களவனை.. மகிந்த குடும்பத்தை இப்படி வைச்சு சோதனை செய்யனும்..!
  13. வடதுருவ நாடுகளை ஆட்டிப்படைக்கும் சமீபத்திய கடும் குளிருக்கான காரணம்.. குளிர்காற்றின்.. முனைச் சுழல் (Polar vortex) விஸ்தீரணம் அடைவதே என்று சொல்லப்படுகிறது. - நீலத்தில் காட்டப்பட்டுள்ள தமிழ் பதம் எங்களால் அறிமுகப்படுத்தப்படுகிறது.
  14. கருப்பையை தைத்து விடுவார்கள். அதுதானாக மீளப் புதிப்புத்துக் கொள்ளும். கருப்பைக்கு அந்த தகுதி இருக்குது. கருப்பை.. சுவரில்.. தசை இழையங்கள் மீளப்புதிப்பிக்கப்பட காலம் எடுக்கும். அதன் உள் மேலணி இழையங்கள்.. இலகுவில் புதுப்பிக்கப்படும். அதுதான் மாதவிடாயின் பின்னும் இயற்கையாக நிகழ்கிறது. கருப்பை ஒரு விசித்திரமான உறுப்பு. நிஜத்தில்.. குட்டி பலூன் போல இருக்கும். அதே குழந்தையை தாங்கும் போது ஊதிப் பெருத்துக் கொள்ளும். பின்னர் சுருங்கி மீண்டும்.. குட்டி பலூன் ஆகிவிடும். இயற்கை எவ்வளவு சாமர்த்தியமாக இவற்றை கையாள்கிறது. பில்லியன் கணக்கில் மனிதன் குட்டிகளை போட உந்த தொழில்நுட்பம் தானே உதவி நிற்குது. கருப்பையை பிடிச்சு எல்லாம் விளையாடி இருக்கிறன். நொதுக் நொதுக் என்று இருக்கும். சரியான குட்டிப் பை. முதலில் கண்டபோது ஆச்சரியமே விஞ்சியது. இத்தூண்டு.. பையா.. இவ்வளவு பெரிய காரியத்தைப் பண்ணுது என்று.
  15. நம்மளுக்கும் சின்னச் சின்ன ஆசைகள் இருக்கில்ல.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.