Jump to content

nedukkalapoovan

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    32973
  • Joined

  • Days Won

    268

Everything posted by nedukkalapoovan

  1. ஊரில.. ரொய்லட் ருசு.. சாப்பாடு சுத்திற..பொயில் பேப்பர்.. பீப்பி... உட்காரிற சீட்...இப்படி பல பரிமானங்கள் எடுக்கும்.. பூவரசம் இலையும் பூவும்.
  2. மக்கள் மனங்களுக்குள் அடங்கிக் கிடக்கும் உணர்ச்சியை இப்படித்தான் வெளிக்காட்ட முனைகிறார்கள். ஆட்சியாளர்களின் அடக்குமுறைகளுக்குள்ளாலும்.
  3. மனிதனை சக மனிதன் சந்திக்க.. ஏதோ ஏலியனை சந்திக்கிற கணக்கில பாதுகாப்பு கவசங்களும் போட்டுக்கிட்டு.. ஆயுதத்தையும் தூக்கிக்கிட்டு..வெளிக்கிட்டு போயிடுறாங்க. இந்தப் பிரபஞ்சத்திலேயே இப்படி ஒரு கொடுமை பூமில மனுசங்க மத்தில மட்டும் தான் இருக்கும் போல.
  4. இன்று தியாகச் சுடர் முத்துக்குமார் நினைவு தினம்.
  5. சிறீலங்கா சிங்கள விசேட அதிரடிப்படையாலும்.. முஸ்லீம் கும்பல்களாலும் கொக்கட்டிச்சோலையில்.. 150 - 200 இடையிலான தமிழ் பொதுமக்கள் இனப்படுகொலை செய்யப்பட்ட நினைவு நாள் இன்றாகும்.
  6. நாளை அமெரிக்க சலஞ்சர் விண்ணோட விபத்து 28ம் ஆண்டு பூர்த்தி: வல்லரசு முதல் எல்லாள அரசு வரை தோல்வியில் இருந்துதான்.. வெற்றியை அடைந்திருக்கின்றன. எனவே தோல்வியை கண்டு எல்லாம் முடிஞ்சு போச்சுன்னு சும்மா கிடக்காமல்.. தொடர்ந்து பல வகையில் முயற்சி செய்தால்.. வெற்றியை எமதாக்கலாம். எதிரியின் பலவீனம் அறிந்து அவனை கொல்வதிலும்.. வெல்வதே (அவனைக் கடந்து போயிடனும்) நல்லம். ஏனெனில் எதிரியும் மனிதனே. !!!!
  7. எங்கட அறிவில கொஞ்சமாவது.. எங்க வாரிசுகளுக்கு வராமல் இருக்குமா என்ன.
  8. பாவம்.. அப்பிராணி.. போய் மாட்டிக்கிச்சு. அதையும் விடுப்புப் பார்க்கிறாங்க. இந்தியர்களுக்கு கருணையே கிடையாதா..??!
  9. அந்தச் சிறுவனிடம்...அருகில் துவக்கிருந்தும் பயம் இருக்கவில்லை.. காரணம்.. துவக்கு அவன் அண்ணன் இடத்தில் என்பதால். அதே சிங்களவனிடத்தில் என்றால்.. இவனும் பிணமாகி இருப்பான். !!!
  10. இலண்டனின் தேம்ஸ்நதியோரம் முளைக்கும் இந்தக் கட்டிடத்திற்கு பெயர் walkie talkie கட்டிடம். (வாக்கி டோக்கி போல அமைக்கப்பட்டுள்ளது.) இதன் ஒரு பக்கத்தில் முட்டையை சூரிய ஒளியால் ஆம்லட் போட்டுச் சாப்பிடலாம். (படம் அண்மையில் தேம்ஸ்நதியை சுகம் விசாரிக்கப் போன போது எடுத்தது. ;) ) Now the Walkie Talkie building is melting BICYCLES: http://www.dailymail.co.uk/news/article-2409710/Walkie-Talkie-building-melting-bicycles-Light-reflected-construction-City-skyscraper-scorches-seat.html
  11. அருவியின் சலசல ஓசையின் பின்னணியோடு ஒரு இசை நிகழ்ச்சி.
  12. இந்த ஈழத்துப் பிஞ்சின்.. மனதில உள்ள வலிகளோட ஒப்பிடேக்க.. அந்த முள்ளுக்கம்பி குத்திற வலி சின்னன்...! !!!!!!!
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.