அன்று.. சக மனிதனை அடிமையாக்கக் கற்றுக் கொடுத்த வெள்ளைத் தோல் மனிதனே தற்போது அணு குண்டு.. ஏவுகணை.. ஆளில்லாத விமானங்கள்.. நீர்மூழ்கிக் கப்பல்கள்.. விமானத்தாங்கிக் கப்பல்கள்.. போர்விமானங்கள்.. ஆகிய ஆயுத பலத்தை கையில் வைச்சிருக்கிற திமிரில்.. மனித உரிமை பற்றியும் பேசிக் கொள்கிறான். அதுவும் அடுத்த மனிதனை அடிமைப்படுத்தத்தான். நிஜமான மனித உரிமையை வெள்ளைத் தோலன் மற்றவருக்கு வழங்க அவன் என்ன கடவுளா. சக மனிதன் தானே..!