Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

nunavilan

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by nunavilan

  1. பாடல்:யூலை மாதத்தில் படம்:முத்திரை பாடல்:கெட்டி மேழம் படம்:பேசு இசை:யுவன் பாடியவர்:விஜய் ஜேசுதாஸ், பிரியா
  2. பாடல்:ஒரு பைத்தியம் பிடிக்குது பெண்ணே
  3. பாடல்:அடடா என் மீது படம்:பதினாறு பாடியவர்: ஹரிஹரன்.பெல்லா சந்தீ இசை: யுவன்சங்கர் ராஜா அடடா என் மீது தேவதை வாசனை காதல் இதுவோ உனையே எங்கெங்கும் காட்சிகள் காட்டிடும் காதல் இதுவோ உன்னை காணும் வரம் போதும் எதிர்காலம் வசம் வசம் வரும் வழி பாதை மரம் யாவும் எனக்காக மழை மழை தரும் யாரோ உன்னை என்னை யார் சேர்த்ததோ யாரோ வாசம் தன்னை யார் பார்த்ததோ உயிரில் ஒரு கோடி வானவில் பூத்திடும் காதல் இதுவோ எதிரே நீ வந்தால் வானவில் தோன்றிடும் காதல் அதுவோ ரம்யம் ததும்பும் கனவு உன்னை கண்டதும் பிறந்ததே கண்களில் வழியும் நீரில் இன்று சக்கரை திறலுதே போய் வரும் வீதியில் ஏனோ புது வாசனை கமலுதே காதலின் பாடலை இங்கே இரு ஜீவன் பாடிடுதே ல ல ல ல லால லால ல ல ல ல ல ல லால லா மௌனம் வந்து இடியை போல மனதில் மீது விழுந்ததோ காதலிலே நம்மை நாம் இழந்தோம் உண்மை நாம் உணர்ந்தோம் ஏன் கலந்தோம் நம் கனவில் நாம் அலைந்தோம் காற்றினில் அலையும் இறகு எந்த பறவை உதிர்ததோ காதலில் மயங்கும் மனது அந்த கடவுளும் கொடுத்ததோ பூட்டிய கதவின் இடுக்கில் புது வெளிச்சம் நுழைந்ததோ தாய்மையின் விரலை கொண்டு நம்மை காதலும் வருடுதோ உன்னை கண்ட நாளில் இருந்து எனது வாழ்கை கிடைத்ததே என்னுயிரை திறக்கும் சாவி உனது உயிரில் இருக்குதே காதலியே இது வேசம் இல்லை இங்கு பேதம் இல்லை ஏதும் இல்லை பனி துளியில் சாயம் இல்லை அடடா என் மீது தேவதை வாசனை காதல் இதுவோ உனையே எங்கெங்கும் காட்சிகள் காட்டிடும் காதல் இதுவோ உன்னை காணும் வரம் போதும் எதிர்காலம் வசம் வசம் வரும் வழி பாதை மரம் யாவும் எனக்காக மழை மழை தரும் யாரோ உன்னை என்னை யார் சேர்த்ததோ யாரோ வாசம் தன்னை யார் பார்த்ததோ உயிரில் ஒரு கோடி வானவில் பூத்திடும் காதல் இதுவோ எதிரே நீ வந்தால் வானவில் தோன்றிடும் காதல் அதுவோ http://www.youtube.com/watch?v=2UykKXO4luU
  4. ராஜவன்னியனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
  5. பாடல்: All day jolly day படம்:மனதை திருடி விட்டாய் இசை:யுவன் பாடியவர்:சங்கர் மகாதேவன்
  6. பாடல்:ஈரநிலா விழிகளை மூடி
  7. பாடல்:பூவே வாய் பேசும் போது http://youtu.be/-5GzT-AvZuM
  8. பாடல்:காதல் வெப்சைட் ஒன்று படம்:தீனா இசை:யுவன் சங்கர் ராஜா
  9. பாடல்: நெஞ்சோடு கலந்திடு உறவாலே படம்: காதல் கொண்டேன் இசை: யுவன் ஷங்கர் ராஜா பாடியவர்கள்: சுஜாதா, உன்னி கிருஷ்ணன் நெஞ்சோடு கலந்திடு உறவாலே காலங்கள் மறந்திடு அன்பே நிலவோடு தென்றலும் வரும் வேளை காயங்கள் மறந்திடு அன்பே ஒரு பார்வை பார்த்து நான் நின்றால் சிறு பூவாக நீ மர்வாயா? ஒரு வார்த்தை இங்கு நான் சொன்னால் வழி போகும் என் அன்பே அன்பே (நெஞ்சோடு..) கண்ணாடி என்றும் உடைந்தாலும் கூட பிம்பங்கள் காட்டும் பார்க்கின்றேன் புயல் போன பின்னும் புது பூக்கள் பூக்கும் இளவேனில் வரை நான் இருக்கின்றேன் முக மூடி அணிகின்ற உலகிது உன் முகம் என்று ஒன்றிங்கு என்னது நதி நீரில் அட விழுந்தாலுமே அந்த நிலவென்றும் நனையாது வா நண்பா (நெஞ்சோடு..) காலங்கள் ஓடும் இது கதையாகி போகும் கண்ணீர் துளியின் ஈரம் வாழும் தாயாக நீதான் தலை கோத வந்தாலும் உன் மடிமீது மீண்டும் ஜனனம் வேண்டும் என் வாழ்க்கை நீ இங்கு தந்தது அடி உன் நாட்கள் தானே இங்கு வாழ்வது காதல் இல்லை இது காமம் இல்லை இந்த உறவுக்கு உலகத்தில் பெயரில்லை (ஒரு பார்வை..) (நெஞ்சோடு..)
  10. தாய் ; மகனே எழுந்திருப்பா..ஸ்கூலுக்கு நேரமாச்சு.. மகன் ; போம்மா..எனக்கு அந்த ஸ்கூலுக்கு போகவே பிடிக்கல்லே.. தாய் ; அப்படிச் சொல்லாதே..நீ வேலைக்கு போய் சம்பாதிக்க வேண்டாமா..? சரி..ஏன் உனக்கு அந்த பள்ளி பிடிக்கல்லே? ரெண்டு நியாயமான காரணம் சொல்லு..நான் விட்டுடறேன்.. மகன் : 1. படிக்கற பசங்களுக்கும் என்னை பிடிக்கல..2. வாத்தியார்களுக்கும் என்னைப் பிடிக்கலே.! தாய் : இதெல்லாம் எல்லாரும் சொல்றது தான்..சமத்தா கிளம்புடா கண்ணா..! மகன் : நான் ஏன் பள்ளிக்கூடம் போகணும் ? நீ ரெண்டு நியாயமான காரணம் சொல்லு.. நான் போறேன்.. தாய் : சனியனே..1. உனக்கு 53 வயசு ஆகுது..2. நீதாண்டா அந்த ஸ்கூல் தலைமை ஆசிரியர்..!!!!
  11. பாடல்:யாரது யாரது படம்:இங்கிலிஸ்காரன் இசை:தேவா http://www.mp3galatta.com/tamil_songs/e/englishkaran/Yarathu Yarathu.mp3
  12. பாடல்: முன் அந்தி சாரலில்
  13. விகடகவிக்கும் ஜம்மு பேபிக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் .
  14. பாடல்:பேசுகிறேன் படம்:சத்தம் போடாதே இசை:யுவன் சங்கர் ராஜா பாடியவர்: நேஹா பாசின் http://www.youtube.com/watch?v=v7Bgo7H1Whw
  15. பாடல்:காதல் வந்தாலே படம்:சிங்கம்
  16. அருமை நண்பன் நிழலிக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும். அபிஷேகாவிற்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் .
  17. பாடல்:கொலைகாரா படம்:தம்பி வெட்டோந்தி சுந்தரம் http://www.youtube.com/watch?v=5e4WyacXyj0
  18. பாடல்:வெண்பனியே பாடியவர்:சிறிராம் பார்த்தசாரதி ,பம்பாய் ஜெயசிறி http://vmusic.in/Tamil/K/KO/Venpaniye-VmusiQ.Com.mp3
  19. பாடல்:சித்திரையில் என்ன வரும் பாடியவர்:சிலப்பதிகாரம்
  20. பாடல்:தாயக போரிலே பாடியவர்:செந்தூரன் அழகையா http://www.youtube.com/watch?v=1b2iTOXCV-g

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.