Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

nunavilan

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by nunavilan

  1. பாடல்:ஆசை தோசை படம்:பரமசிவன் ஆசை தோசை அப்பளம் வடை ஆசைப் பட்டதை செய் செய் நூத்திஒண்ணு மொய் போதாதுடோய் சொத்தை எழுதி வை வை நான் பொறந்தேன் பத்தூரு காலி நான் வளர்ந்தேன் ஜில்லாவே காலி சிரிச்சேன் எல்லோரும் காலி மாமா அழகப்பாத்தா ஜவுளிக்கடை அளந்து பார்த்தா ரேசன் கடை அடகு வச்ச வட்டிக்கடை அல்வா தந்தா இருட்டுக்கடை
  2. பாடல்:இரும்பிலே ஒர் இதயம் படம்:எந்திரன் இசை:ஏ.ஆர்.ரகுமான் பாடியவர்:ஏ.ஆர்.ரகுமான்
  3. பாடல்:யாரோ என் நெஞ்சை படம்:குட்டி http://www.youtube.com/watch?v=BnuQCKUo4eQ&feature=related
  4. பாடல்:பூமிக்கு வெளிச்சம் எல்லாம் படம்:டிஸ்யூம் இசை:விஜய் அன்ரனி பாடியவர்கள்: காயத்ரி, ராகுல் நம்பியார் நான் சொல்வது எல்லாம் உண்மை உண்மையைத் தவிர வேறு எதுவும் இல்லை பூமிக்கு வெளிச்சம் எல்லாம் நீ கண் திறப்பதனால் பூவுக்கு பனி துளிகள் நீ முகம் கழுவுவதால் கடலுக்கு நுரைகள் எல்லாம் நீ பல் துலக்குவதால் காலையில் அடித்த மழை நீ என்னை தழுவியதால் (பூமிக்கு) நீ விழியால் விழியை பறிதாய் உன் உயிரினை எனக்குள்ளே விதைதாய் உன் அழகால் எனை நீ அடிததாய் ஓர் அதிசய உலகத்தில் அடைத்தாய் நீ இதமாய் இதயம் கடித்தாய் என் இதழ் சொட்டும் அருவியில் குளித்தாய் நீ மதுவாய் என்னையே குடித்தாய் இந்த உலகத்தை உடைத்திட துடித்தாய் காதல் வந்த பிறகு ஒட்டி கொள்ளும் சிறகு வாழ ஒரு பூமி இனி தேவை இல்லை ஒப்புக்கொண்ட உயிர்கள் கட்டிக்கொண்டு பறந்தால் எட்டி நிற்கும் வானம் ஒன்றும் தூரம் இல்லை பூமிக்கு வெளிச்சம் எல்லாம் நீ கண் திறப்பதனால் பூவுக்கு பனி துளிகள் நீ முகம் கழுவுவதால் நீ மெதுவாய் நடந்தால் கடந்தால் என் உணர்ச்சிகள் தீ பிடித்து எரியும் நீ துளியாய் எனக்குள் விழுந்தால் என் உயிர் பனிக்கட்டியாக உறையும் நீ இயல்பாய் அழைத்தால் சிரித்தால் என் உள்ளம் வந்து மண்டியிட்டு தவழும் நீ நெருப்பாய் முறைத்தால் தவிர்த்தால் என் நெஞ்சுக்குள்ளே கப்பல் ஒன்று கவிழும் கண்களில் மின்மினி புன்னகை சிம்போனி மின்னலின் தங்கை நீ புரிகிறதே தொட்ட உடன் உருகும் ஒட்டி கொண்டு பழகும் புத்தம் புது மிருகமே தெரிகிறதே (பூமிக்கு) கடலுக்கு நுரைகள் எல்லாம் நீ பல் துலக்குவதால் காலையில் அடித்த மழை நீ என்னை தழுவியதால்
  5. பாடல்:எந்தன் உயிர் தோழி படம்:வின்னர் இசை:யுவன் பாடியவர்கள்:யுவன்& உதித் நாராயணன் http://www.youtube.com/watch?v=psxJuJE5-vc
  6. பாடல்:கலாசலா படம்:ஒஸ்தி பாடியவர்:L.R. ஈஸ்வரி http://youtu.be/QVxs3shxX2s
  7. அதிதி கோவத்திரிகர் திருமணமான பெண்களுக்கான மிசஸ் வோர்ல்ட் அழகிப் பட்டத்தை வென்ற முதல் இந்தியர். ஒரு பெண் இயக்குனரால் இயக்கப்பட்ட முதல் தமிழ்த் திரைப்படம் மிஸ் கமலா; இயக்கியவர் டி. பி. ராஜலட்சுமி. இந்தியாவிலேயே மிகப்பெரிய துடுப்பாட்ட அரங்கம் ஈடன் கார்டன்ஸ். புகழ் பெற்ற பெண் வானூர்தி ஆர்வலர் அமேலியா ஏர்ஃகாட் காணாமல் போன மர்மம் இன்று வரை விளக்கப்படவில்லை. இந்தியக் கடலோரக் காவல்படை 1978ல் உருவாக்கப்பட்டது. முன்னாள் இசுரேலியப் பிரதமர் கோல்டா மேயர் அந்நாட்டு அரசியலின் “இரும்புப் பெண்மணி” என்று அழைக்கப்பட்டார். மாலைதீவுகளின் நாட்டுப்பண்ணுக்கு இசையமைத்துக் கொடுத்தவர் இலங்கையின் சிங்கள இசையமைப்பாளர் பத்மசிறீ டபிள்யூ. டி. அமரதேவ. தீவிரவாத எதிர்ப்பில் ஈடுபடும் ஐக்கிய இராச்சியத்தின் அதிரடிப் படை சிறப்பு வான்சேவை என்று அழைக்கப்படுகிறது. கர்ப்பமான பெண்களின் கருப்பையினுள் இருக்கும் குழந்தைக்குத் தேவையான ஊட்டச்சத்தும், பாதுகாப்பும் வழங்கும் திரவம் பனிக்குட நீர். சிவாஜி கணேசன் நடித்த வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படத்தின் அனல் தெறிக்கும் வசனங்களை எழுதியவர் சக்தி கிருஷ்ணசாமி. கடம்பினி கங்கூலி பிரித்தானியப் பேரரசின் முதல் இரு பெண் பட்டதாரிகளில் ஒருவர். தெற்காசியாவிலேயே ஐரோப்பிய மருத்துவத்தில்மருத்துவர்களிலும் ஒருவர் இவராவார். பயிற்சிபெற்ற முதல் பெண் கூகுள் நிறுவனம் தனது ஜிமெயில் மின்னஞ்சல் சேவையை ஏப்ரல் 1, 2004ல்அறிமுகப்படுத்திய போது, அதனை கூகுளின் வழக்கமான ஏப்ரல் முட்டாள்கள் நாள் குறும்புச் செயலாகவே பலரும் அதை நினைத்தனர். கிணறுகளில் இருந்து ஏற்றமுறை மூலம் நீர் இறைக்கும் போது விவசாயத் தொழிலாளர்கள் பாடும் பாடல் ஏற்றப்பாட்டு எனப்படுகிறது. சீன அரசு எதிர்ப்பாளரும் மனித உரிமை செயற்பாட்டாளருமான லியூ சியாபோவுக்கு 2010க்கான அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டதால் ஆத்திரமடைந்த சீன அரசு கன்பூசியசு அமைதிப் பரிசு என்ற புதிய பரிசை ஏற்படுத்தியுள்ளது. தன்னியக்க வங்கி இயந்திரம் எனப்படும் தானியங்கிப் பணப் பட்டுவாடா எந்திரத்தைக் கண்டுபிடித்த ஜான் ஷெப்பர்ட் பேரோன் தன்னுடைய மனைவியால் ஆறு இலக்க இரகசிய குறியீட்டு எண்ணை நினைவில் வைக்க முடியாததால் அதை 4 இலக்க எண்ணாக மாற்றினார். சின்த்தோ (அல்லது ஷிண்டோ) என்பது சப்பானில் பின்பற்றப்படும் ஒரு மதம். இரண்டாம் உலகப்போருக்கு முன்னர் வரை இதுவே சப்பானின் முதன்மையான மதமாக விளங்கியது. சபையில் அல்லது மற்றவர் முன் கூறத்தகாத சொல்லை அல்லது சொற்றொடரை வேறொரு சொல் அல்லது சொற்றொடர் கொண்டு வெளிப்படுத்துதல் இடக்கரடக்கல் எனப்படும். இலங்கையில் 1972 இல் தயாரிக்கப்பட்ட குத்துவிளக்கு திரைப்படத்தில் இடம்பெறும் "ஈழத்திரு நாடே" என்ற பாடல் அதில் வரும் 'ஈழம்' என்ற சொல்லுக்காக இலங்கை வானொலியில் ஒலிபரப்பத் தடை செய்யப்பட்டது. வெள்ளை ரோசா என்பது நாசி செருமனியில் வன்முறையற்ற முறையில் போராடிய ஒரு மாணவர் குழு. இவர்கள் 1943 இல் தூக்கிலிடப்பட்டார்கள். இன்று இவ்வியக்க உறுப்பினர்கள் செருமனி அரசினரால் மாவீரர்களாக மதிக்கப்பட்டு அவர்களுக்கு நினைவுச் சின்னங்களும் எழுப்பப்பட்டுள்ளன. எகிப்தில் உடைந்த சாடி ஒன்று தமிழ்ப் பிராமி எழுத்துக்களுடன் கண்டுபிடிக்கப்பட்டது. மகடூஉ முன்னிலை என்பது, எதிரில் உள்ள பெண்ணொருத்திக்குச் சொல்வதுபோல் பாடல்களை எழுதும் ஒரு முறையைக் குறிக்கும். இலங்கை வரலாற்றில் அரசியல் ரீதியாக ஒழுங்கமைக்கப்பட்ட முதல் இனக்கலவரமாக 1915 சிங்கள-முஸ்லிம் கலவரம் கருதப்படுகிறது. திருவிதாங்கூர் சமத்தானத்தால் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த பெண்கள் மேலாடை அணிவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடைக்கு எதிராக அவர்கள் நடத்திய போராட்டம் தோள் சீலைப் போராட்டம் எனப்பட்டது. ஆலோவீன் பண்டிகை நாளில் மற்றவர்களை பயமுறுத்தி விளையாடுவது, பலவிதமான மாறுவேடங்கள் அணிவது, மாறுவேட விருந்துகளில் கலந்து கொள்வது, சொக்கப்பனை கொளுத்துவது, பயமுறுத்தும் கதைகளைப் படிப்பது போன்ற நிகழ்வுகள் இடம்பெறும் . கம்பர் வழிவந்தோர் ஒருவர் பாடிக்கொடுத்த மங்கல வாழ்த்து கொங்குநாட்டுத் திருமணங்களில் பாடப்பெறுகிறது. கவிச்சக்கரவர்த்தி கம்பர் கொங்கு வேளாளர் வள்ளல் சடையப்ப கவுண்டரை பெருமிதப்படுத்தும் விதமாக கொங்கு மங்கல வாழ்த்தை பாடிக்கொடுத்ததாகவும் சொல்லப்படுகிறது. இரகுவம்சத்தைத் தமிழில் முதன் முதலில் பாடியவர் கிபி 16 - 17 ஆம் நூற்றாண்டுகளில் ஈழத்தில் வாழ்ந்த அரசகேசரி என்னும் அரச குடும்பத்துப் புலவர். இது 1887 இல் யாழ்ப்பாணத்தில் பதிப்பிக்கப்பட்டது. கற்காலம் என்பது, கருவிகளைச் செய்வதற்காகக் கற்கள் பயன்படுத்தப்பட்ட பரந்த வரலாற்றுக்கு முந்திய காலப் பகுதியைக் குறிக்கிறது. இந்தியாவில் முதல் தொடருந்துப் போக்குவரத்து 22 டிசம்பர் 1851-ல் ரூர்க்கிக்கு கட்டுமானப்பொருட்களைக் கொண்டு செல்ல துவங்கப்பட்டது.
  8. பாடல்:என்ன ஆச்சு படம்:வெடி பாடியவர்கள்:விஜய் ஜேசுதாஸ் & ஜானகி ஐயர் http://www.youtube.com/watch?v=hyrU7nJsRv4&feature=colike
  9. பாடல்:கொஞ்சம் கொஞ்சம் படம்:அறிந்தும் அறியாமலும் இசை:யுவன் http://youtu.be/KkhVc1IIUYQ
  10. பாடல்:முன் அந்தி சாரலில் படம்:ஏழாம் அறிவு பாடியவர்:கார்த்திக் இசை:ஹரிஸ் ஜெயராஜ் முன் அந்தி சாரல் நீ முன் ஜென்ம தேடல் நீ நான் தூங்கும் நேரத்தில் தொலை தூரத்தில் வரும் பாடல் நீ பூ பூத்த சாலை நீ புலராத காலை நீ விடிந்தாலும் தூக்கத்தில் விழி ஓரத்தில் வரும் கனவு நீ.. ஹே ஹே பெண்ணே பெண்ணே பெண்ணே பெண்ணே உந்தன் முன்னே முன்னே முன்னே முன்னே தந்தாள் உள்ளே உள்ளே உருகுது நெஞ்சமே.. வா வா பெண்ணே பெண்ணே பெண்ணே பெண்ணே எந்தன் முன்னே முன்னே முன்னே முன்னே வந்தால் இன்பம் சொல்ல வார்த்தைகள் கொஞ்சமே.. முன் அந்தி சாரல் நீ முன் ஜென்ம தேடல் நீ நான் தூங்கும் நேரத்தில் தொலை தூரத்தில் வரும் பாடல் நீ பூ பூத்த சாலை நீ புலராத காலை நீ விடிந்தாலும் தூக்கத்தில் விழி ஓரத்தில் வரும் கனவு நீ.. ஒ அழகே.. ஒ.. இமை அழகே.. ஏ.. கலைந்தாலும் உந்தன் கூந்தல் ஓர் அழகே.. விழுந்தாலும் உந்தன் நிழலும் பேரழகே.. அடி உன்னை தீண்டத்தானே மேகம் தாகம் கொண்டு மழையாய் தூவாதோ.. வந்து உன்னைத் தொட்ட பின்னே தாகம் தீர்ந்ததென்று கடலில் சேராதோ.. ஒ.. ஹே ஹே பெண்ணே பெண்ணே பெண்ணே பெண்ணே உந்தன் முன்னே முன்னே முன்னே முன்னே தந்தாள் உள்ளே உள்ளே உருகுது நெஞ்சமே.. வா வா பெண்ணே பெண்ணே பெண்ணே பெண்ணே எந்தன் முன்னே முன்னே முன்னே முன்னே வந்தால் இன்பம் சொல்ல வார்த்தைகள் கொஞ்சமே.. அதிகாலை ஒ.. அந்தி மாலை.. உன்னை தேடி பார்க்க சொல்லி போராடும் உன்னை கண்ட பின்பே எந்தன் நாள் ஓடும் பெண்ணே பம்பரத்தை போலே, என்னை சுற்ற வைத்தாய் எங்கும் நில்லாமல்.. தினம் அந்தரத்தின் மேலே, என்னை தொங்க வைத்தாய் காதல் சொல்லாமல் ஹே ஹே பெண்ணே பெண்ணே பெண்ணே பெண்ணே உந்தன் முன்னே முன்னே முன்னே முன்னே தந்தாள் உள்ளே உள்ளே உருகுது நெஞ்சமே.. வா வா பெண்ணே பெண்ணே பெண்ணே பெண்ணே எந்தன் முன்னே முன்னே முன்னே முன்னே வந்தால் இன்பம் சொல்ல வார்த்தைகள் கொஞ்சமே.. முன் அந்தி சாரல் நீ முன் ஜென்ம தேடல் நீ நான் தூங்கும் நேரத்தில் தொலை தூரத்தில் வரும் பாடல் நீ பூ பூத்த சாலை நீ புலராத காலை நீ விடிந்தாலும் தூக்கத்தில் விழி ஓரத்தில் வரும் கனவு நீ..
  11. வாலிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். காலம் கடந்தாலும் இனிய பிறந்த நாளை கொண்டாடிய சாத்திரியார்,சின்னப்பு ஆகியோருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
  12. பாடல்:மாலை மங்கும் நேரம் படம்:ரௌத்திரம் இசை:பிரகாஸ் நிக்கி வரிகள்:தாமரை பாடியவர்:ரனினா ரெட்டி http://www.youtube.com/watch?v=Uise-YSfZjE&feature=colike
  13. பாடல்:முழைச்சு மூணு இலை படம்:வேலாயுதம் http://www.youtube.com/watch?v=hK-_5dmj5Nc&feature=related
  14. மனிதனின் தனக்குள்ள மொத்த நினைவாற்றல் திறனில் எத்தனை சதவிகிதத்தை பயன்படுத்துகிறான்? மனிதனுக்கு உள்ள சிறப்பம்சங்களில் ஒன்று அவனது நீளமான, ஆழமான ஞாபகத் திறன்.ஆனால் ஓர் உண்மை தெரியுமா? மனித மூளையின் செல்களில் 96 சதவிகிதம், ஞாபக சக்தி தொடர்பான பணிகளில் ஈடுபடுவதில்லை. மனிதன் தனக்குள்ள மொத்த நினைவாற்றல் திறனில் 4 சதவிகிதத்தைத்தான் பயன்படுத்துகிறான். உலக மக்களில் ஒரு சதவிகிதத்தினரே தங்களின் ஞாபகசக்தியைத் திறமையுடன் பயன்படுத்துகின்றனர் என்று தெரியவந்திருக்கிறது. அபார ஞாபகத்திறன் கொண்டவர்களும் உள்ளனர். அளப்பரிய உண்மைகளையும், எண்ணிக்கைகளையும் அவர்களால் நினைவில் வைத்திருக்க முடிகிறது. அதேபோல, கால்குலேட்டர் போல விரைவாகக் கணக்குகளைச் செய்து முடிக்கும் நபர்களும் உள்ளனர். அத்தகையவர்கள் தங்களின் நினைவாற்றல் திறனில் ஏறக்குறைய 50- 60 சதவிகிதத்தையே பயன்படுத்துகின்றனர்.பல்வேறு வழிகளில், பல்வேறு புலன்களின் மூலம் நாம் பலவற்றை அறிகிறோம். பார்வை, கேள்வி, சுவை, தொடுபுலன், செயல் ஆகிய பல உணர்வுகளின் மூலம் நமக்கு நினைவு பெறப்படுகிறது. பல்வேறு புலன்களின் மூலம் நமது நினைவுக்குப் பல்வேறு விஷயங்கள் கொண்டு வரப்படுகின்றன. சாதாரணமாக ஒன்றுக்கு மேற்பட்ட புலன்களின் மூலமாகவே நினைவு ஏற்படுகிறது. பெருமளவுச் செய்திகள் பார்வையின் மூலமாகவே பெறப்படுகின்றன.இதைச் சரிவரப் பயன்படுத்த வேண்டும். எனினும், பிற புலன்களையும் நன்கு தூண்டிவிடுவது அவசியமாகும். பல்வேறு புலன்களின் மூலம் பெறப்படும் விவரங்களைத்தான் மனிதனால் நன்கு நினைவு வைத்துக்கொள்ள முடிகிறது. ஒரு முக்கியமான வாசகத்தைப் படித்துப் புரிந்துகொண்ட பின், அதை உரக்க மீண்டும் சொல்வது பயனளிக்கும். அதன்மூலம் கேள்விப் புலனும், செயல் பதிவும் நன்கு வலுப்பெறும். கிடைத்த விவரங்களை நினைவில் கொண்டிருப்பதை பிம்ப நினைவு என்று கூறலாம். அந்த விவரங்கள் அனைத்தையும் பகுத்து ஆராய்ந்து பழையவற்றுக்கும், புதியவற்றுக்கும் தொடர்புகளை நிறுவுவது தர்க்க நினைவு' ஆகும். அதனால்தான் நாம் சரிவர அறிந்திராதவற்றை விட, நன்கு அறிந்துள்ளவற்றை நினைவில் வைத்திருப்பது எளிதாக உள்ளது. பொருள் புரியும் வார்த்தைகளை நினைவில் கொள்வது, பொருளற்ற சொற்குவியலை நினைவில் வைத்திருப்பதை விட எளிதல்லவா? உணர்ச்சி நினைவும் மக்களுக்கு உண்டு. அறிவு அல்லது தர்க்க நினைவைக் காட்டிலும் உணர்ச்சி நினைவு வலுவானது. அதனால்தான் சுவையான புத்தகங்களை வாசிப்பது, திரைப்படங்களையும், நாடகங் களையும் காண்பது போன்றவை நம் நினைவை விட்டு அகலாதிருக்கின்றன. ஆகவே நாம் கற்றுக்கொள்ள வேண்டியவற்றில் சில சுவையான அம்சங்களைக் கண்டுபிடித்தால் அவற்றை எளிதாகக் கற்றுக்கொள்ள முடியும். http://wwwnathiyalai.blogspot.com/2012/01/blog-post_3265.html
  15. பாடல்:என் ஜன்னல் வந்த காற்றே படம்:தீராத விளையாட்டு பிள்ளை இசை:யுவன்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.