Everything posted by nunavilan
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
கம்பி மத்தாப்பு கண்ணு கண்ணு வண்ண மத்தாப்பு பொண்ணு பொண்ணு கம்பி மத்தாப்பு கண்ணு கண்ணு வண்ண மத்தாப்பு பொண்ணு பொண்ணு தூரத்தில பார்த்தா காதல் வாராது பக்கத்துல பார்த்தா காமம் வாராது மானும் இல்ல மயிலும் இல்ல தூணும் இல்ல குயிலும் இல்ல இருந்தும் மனது விழுந்து போச்சுது அவ மூக்கு மேல வேர்வையாகணும் இல்ல நாக்கு மேல வார்த்தையாகணும் அவ மாத்தி உடுத்தும் ஆடை ஆகணும் இல்ல போர்த்தி படுக்கும் போர்வையாகணும் அழுக்கு துணிய உடுத்தி அவ தலுக்கி நடக்கும் போது சுழுக்கு பிடிச்ச மனசு அட சொக்குது சொக்குதடா சுத்தமான தெருவில் அவ துப்பி செல்லும் போதும் எச்சில் விழுந்த இடத்தில் மனம் நிக்குது நிக்குதடா தூங்கி எழுந்த பிள்ளை அழகு அவள் சோம்பல் முறிச்சா கொள்ளை அழகு அவள் சொல்லுக்கடங்கா முடியும் சூடிக் கசங்கிய மலரும் என்னை இழுக்கும் கண்ண மயக்கும் ரெண்டு பல்லு கண்டு பித்து பிடிக்கும் மூக்கு மேல வேர்வையாகணும் இல்ல நாக்கு மேல வார்த்தையாகணும் அவ மாத்தி உடுத்தும் ஆடை ஆகணும் இல்ல போர்த்தி படுக்கும் போர்வையாகணும் விளக்குமாரு பிடிச்சி அவ வீதி பெருக்கும் போது வளைவு நெளிவு பாத்து மனம் வழுக்க பாக்குதடா குளிச்சி முடிச்சி வெளியில் அவ கூந்தல் துவட்டும் போது தெறிச்சு விழுந்த துளியில் நெஞ்சு தெறிச்சு போகுதடா அவ வளைவி ஒலிக்கும் வாசல் அழகு அவ கொலுசு ஒலிக்கும் வீதி அழகு ஒரு விக்கல் எடுக்கிற போதும் தும்மி முடிக்கிற போதும் அவஸ்தையிலும் அவள் அழகு குத்தம் குறையிலும் மொத்த அழகு மூக்கு மேல வேர்வையாகணும் இல்ல நாக்கு மேல வார்த்தையாகணும் அவ மாத்தி உடுத்தும் ஆடை ஆகணும் இல்ல போர்த்தி படுக்கும் போர்வையாகணும்
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்:கம்பி மத்தாப்பு படம்:சேவற்கொடி பாடியவர்:கார்த்திகேயன் இசை:C.சத்தியா
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்:கண்ணு இரண்டும் படம்:குட்டி
-
பெரியமடு ஊடறுப்புத்தாக்குதலில் வீரச்சாவடைந்த 84 மாவீரர்களின் நினைவு நாள்
மாவீரர்கட்கு சிரம் தாழ்த்திய வீரவணக்கங்கள்.
-
உங்களுக்கு தெரியுமா?
கணிதத்தின் ஆச்சரியமான சில வடிவங்கள் [size=4] [size=3]>> 1 x 8 + 1 = 9[/size] [size=3]>> 12 x 8 + 2 = 98[/size] [size=3]>> 123 x 8 + 3 = 987[/size] [size=3]>> 1234 x 8 + 4 = 9876[/size] [size=3]>> 12345 x 8 + 5 = 98765[/size] [size=3]>> 123456 x 8 + 6 = 987654[/size] [size=3]>> 1234567 x 8 + 7 = 9876543[/size] [size=3]>> 12345678 x 8 + 8 = 98765432[/size] [size=3]>> 123456789 x 8 + 9 = 987654321[/size] [size=3]>>[/size] [size=3]>> 1 x 9 + 2 = 11[/size] [size=3]>> 12 x 9 + 3 = 111[/size] [size=3]>> 123 x 9 + 4 = 1111[/size] [size=3]>> 1234 x 9 + 5 = 11111[/size] [size=3]>> 12345 x 9 + 6 = 111111[/size] [size=3]>> 123456 x 9 + 7 = 1111111[/size] [size=3]>> 1234567 x 9 + 8 = 11111111[/size] [size=3]>> 12345678 x 9 + 9 = 111111111[/size] [size=3]>> 123456789 x 9 +10= 1111111111[/size] [size=3]>>[/size] [size=3]>> 9 x 9 + 7 = 88[/size] [size=3]>> 98 x 9 + 6 = 888[/size] [size=3]>> 987 x 9 + 5 = 8888[/size] [size=3]>> 9876 x 9 + 4 = 88888[/size] [size=3]>> 98765 x 9 + 3 = 888888[/size] [size=3]>> 987654 x 9 + 2 = 8888888[/size] [size=3]>> 9876543 x 9 + 1 = 88888888[/size] [size=3]>> 98765432 x 9 + 0 = 888888888[/size] [size=3]>>[/size] [size=3]>> And look at this symmetry:[/size] [size=3]>>[/size] [size=3]>> 1 x 1 = 1[/size] [size=3]>> 11 x 11 = 121[/size] [size=3]>> 111 x 111 = 12321[/size] [size=3]>> 1111 x 1111 = 1234321[/size] [size=3]>> 11111 x 11111 = 123454321[/size] [size=3]>> 111111 x 111111 = 12345654321[/size] [size=3]>> 1111111 x 1111111 = 1234567654321[/size] [size=3]>> 11111111 x 11111111 = 123456787654321[/size] [size=3]>> 111111111 x 111111111 = 12345678987654321[/size] [/size] வரவுக்கு நன்றிகள் கு.மா அண்ணா, தமிழ் சிறி,உடையார்.
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்:ஒரு கிளி படம்: லீலை[/size][size=3] இசை: சதீஷ் சக்ரவர்த்தி[/size][size=3] பாடல்: வாலி[/size][size=3] பாடியவர்கள்: சதீஷ் சக்ரவர்த்தி, ஸ்ரேயா கோஷல்[/size] [size=3] ஒரு கிளி ஒரு கிளி சிறு கிளி உனைத் தொடவே அனுமதி ஒரு துளி ஒரு துளி சிறு துளி வழிகிறதே விழி வழி உனக்குள் நான் வாழும் விவரம் நான் கண்டு வியக்கிறேன் வியர்க்கிறேன் எனக்கு நானல்ல உனக்குத்தான் என்று உணர்கிறேன் நிழலெனத் தொடர்கிறேன் (ஒரு கிளி) விழியல்ல விரலிது ஓர் மடல்தான் வரைந்தது உயிரல்ல உயிலிது உனக்குத்தான் உரியது இமைகளின் இடையில் நீ இமைப்பதை நான் தவிர்க்கிறேன் விழிகளின் வழியில் நீ உறக்கம் வந்தால் தடுக்கிறேன் காதல்தான் எந்நாளும் ஒரு வார்த்தைக்குள் வராதது காலங்கள் சென்றாலும் அந்த வானம் போல் விழாதது (ஒரு கிளி) தூரத்தில் மேகத்தை துரத்திச் செல்லும் பறவை போலே தோகையே உனை நான் தேடியே வந்தேன் இங்கே பொய்கை போல் கிடந்தவள் பார்வை என்னும் கல்லெறிந்தாய் தங்கினேன் உன் கையில் வழங்கினேன் எனை இன்றே தோழியே உன் தேகம் இளந்தென்றல்தான் தொடாததோ தோழனே உன் கைகள் தொட நாணம்தான் விடாததோ (ஒரு கிளி) [/size]
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சாந்தி அக்கா, தமிழ் சூரியன்,சபேசன் ஆகியோருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்: ஏஜே ஏஜே மனம் மறைப்பதேன் படம் : 180 இசை : ஷரத் பாடியவர்கள் : ரம்யா எஸ்.கபாடியா,விது ப்ரதாப் ஏஜேஏஜே மனம் மறைப்பதேன்? ஏஜே பார்வை கூறும் வார்த்தை நூறு நாவில் ஊறும் வார்த்தை வேறு நாணம் தீரும் - நீ இவளைப் பாரு மனதைக் கூறு மனம் மறைப்பதேன்?… நாடியைத் தேடி உனது கரம் தீண்டினேன் நாழிகை ஓடக் கூடா வரம் வேண்டினேன் அருகிலே வந்தாடும் இருதயம் நின்றோடும் திண்டாடும் ஏஜே ஏஜே மனம் மறைப்பதேன் ஏஜே மேல்விழும் தூறல் எனது ஆசை சொன்னதா? கால்வரை ஓடி எனது காதல் சொன்னதா? மனதினை மெல்வேனோ? சில யுகம் கொள்வேனோ? சொல்வேனோ? ஏஜே ஏஜே மனம் மறைப்பதேன்? ஏஜே பார்வை கூறும் வார்த்தை நூறு நாவில் ஊறும் வார்த்தை வேறு நாணம் தீரும் - நீ இவளைப் பாரு மனதைக் கூறு மனம் மறைப்பதேன்?
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்:இதழின் ஓரம்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
வல்வைலிங்கத்துக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்:ஆருயிரே ஆருயிரே படம்:மதராசிபட்டினம் இசை:ஜி.வி.பிரகாஸ்
-
தமிழீழ பாடல்கள்
நட நட நீ நட நட கட கட தடை கட கட எழ எழ நீ எழ எழ விழ விழ பகை விழ விழ புரட்சிப் படியில் திரட்சி கொண்டு ஏறு மதியை கொண்டு விதியை வீழ்த்தி ஏறு http://youtu.be/c1z0rF-8PsY
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்:கண் மூடி திறக்கும் போது படம்:சச்சின் கண் மூடி திறக்கும் போது கடவுள் எதிரே வந்தது போல.. அடடா என் கண்முன்னாடி அவளே வந்து நின்றாளே.. குடையில்லா நேரம் பார்த்துக் கொட்டிப் போகும் மழையைப் போல.. அழகாலே என்னை நனைத்து இதுதான் காதல் என்றாளே.. தெருமுனையை தாண்டும் வரையும்..வெறும் நாள் தான் என்றிருந்தேன்.. தேவதையை பார்த்ததும் இன்று..திருநாள் எங்கின்றேன்... அழகான விபத்தில் இன்று ஹய்யோ நான் மாட்டிக்கொண்டேன்.. தப்பிக்க வழிகள் இருந்தும் ம் வேண்டாம் என்றேன்... ஓஓஓஓஓஓ ஓஓஓஒஓஓஓ உன் பெயரும் தெரியாதே உன் ஊரும் தெரியாதே.. அழகான பறவைக்கு பேர் வேண்டுமா.. நீ என்னைப் பார்க்காமல் நான் உன்னைப் பார்க்கின்றேன்.. நதியில் விழும் பின்பத்தை நிலா அறியுமா.. உயிருக்குள் என்னோர் உயிரை சுமக்கின்றேன் காதல் இதுவா.. இதயத்தில் மலையின் கனையை உணர்கின்றேன் காத்ல் இதுவா.. (கண் மூடி திறக்கும் ) வீதி உலா நீ வந்தால் தெரு விலக்கும் கண் அடிக்கும்... வீடு செல்ல சூரியெனும் அடம் பிடிக்குமே.. நதியோடு நீ குளித்தால் மீனுக்கும் காச்சல் வரும் உன்னை தொட்டுப் பார்க்கத்தான் மழை குதிக்குமே.. பூகம்பம் வந்தால் கூட ஓ ஓ பதறாது நெஞ்சம் எனது.. பூ ஒன்று மோதியதாலே ஓஒ பட்டென்று சரிந்தது இன்று.. ( கண் மூடி திறக்கும்)
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்:உன்னை கண்டேனே பாடியவர்கள் : ஹரிசரண், ஸ்ருதி படம் : பாரிஜாதம் இசை : தரன் பெ: உன்னைக் கண்டேனே முதல்முறை நான் என்னைத் தொலைத்தேனே முற்றிலுமாய்த் தான் (உன்னைக் கண்டேனே) காதல் பூதமே என்னை நீயும் தொட்டாய் ஹய்யோ ஹய்யய்யோ அச்சம் வருதே தப்பிச் செல்லவே வழிகள் இல்லை இங்கே ஹய்யோ ஹய்யய்யோ ச்சீ என்னவோ பண்ணினாய் நீயே (உன்னைக் கண்டேனே முதல்முறை) ஆ: எரிக்கிற மழையிது குளிர்கிற வெயிலிது கொதிக்கிற நீரிது அணைக்கிற தீயிது இனிக்கிற வலியிது இரும்புள்ள பூவிது இதயத்தில் மலர்வது ஓ பெண்ணே நிஜமுள்ள பொய்யிது நிறமுள்ள இருட்டிது மெளனத்தின் மொழியிது மரணத்தின் வாழ்விது அந்தரத்தின் கடலிது கட்டிவந்த கனவிது அஹிம்சையில் கொல்வது கேள் பெண்ணே பெ: ஏங்கினேன் நான் தேங்கினேன் ஏனடா போதும் இம்சைகள் வானமும் இந்த பூமியும் உந்தன் தோற்றமே உன்பேர் சொன்னாலே உள்ளே தித்திக்குமே பெ: காதல் கடிதம் அது கொஞ்சம் பேசும் கண்ணோடு இருக்கும் பல கடிதம் ஆ: பெண்ணே நானும் உன் கண்ணைப் படித்தேன் புரியாமல் தவித்தேன் பொய் சொல்லுதோ மெய் சொல்லுதோ ஹோ காதல் எனைத் தாக்கிடுதே பெ: சரிதான் என்னையும் அது சாய்த்திடுதே ஆ: இரவில் கனவும் எனைச் சாப்பிடுதே பெ: பொதுவாய் வயதில் இதில் தப்பிக்க யாருமில்லையே (உன்னைக் கண்டேனே முதல்முறை) பெ: ஏனோ இரவில் ஒருபாடல் கேட்டால் உடனே என் உள்ளே நீ வருவாய் ஆ: கோவில் உள்ளே கண்மூடி நின்றால் உன் உருவம் தானே எந்நாளுமே நெஞ்சில்தோன்றுமே நான் உன்னால் தான் சுவாசிக்கிறேன் பெ: நான் உன் பேர் தினம் வாசிக்கிறேன் ஆ: உயிரை விடவும் உனை நேசிக்கிறேன் பெ: கடவுள் நிலையை நம் கண்ணிலே காட்டிடும் காதல் (உன்னைக் கண்டேனே) பெ: உன்னைக் கண்டேனே முதல்முறை நான் என்னைத் தொலைத்தேனே முற்றிலுமாய் தான் காதல் பூதமே ஆ: என்னை நீயும் தொட்டாய் பெ: ஹய்யோ ஹய்யய்யோ ஆ: அச்சம் வருதே பெ: தப்பிச் செல்லவே வழிகள் இல்லை இங்கே ஆ: ஹய்யோ ஹய்யய்யோ பெ: ச்சீ என்னவோ பண்ணினாய் நீயே ஆ: எரிக்கிற மழையிது குளிர்கிற வெயிலிது கொதிக்கிற நீரிது அணைக்கிற தீயிது இனிக்கிற வலியிது இரும்புள்ள பூவிது இதயத்தில் மலர்வது ஓ பெண்ணே நிஜமுள்ள பொய்யிது நிறமுள்ள இருட்டிது மெளனத்தின் மொழியிது மரணத்தின் வாழ்விது அந்தரத்தின் கடலிது கட்டிவந்த கனவிது அஹிம்சையில் கொல்வது கேள் பெண்ணே பெ: ஏங்கினேன் நான் தேங்கினேன் ஏனடா போதும் இம்சைகள் வானமும் இந்த பூமியும் உந்தன் தோற்றமே உன்பேர் சொன்னாலே உள்ளே தித்திக்குமே பெ: மனசுக்குள் ஏதோ சொல் சொல் எதிரினில் வந்து நில் நில் உயிருக்குள் ஏதோ ஜல் ஜல் இது சரிதானா நீ சொல் (மனசுக்குள்)
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
கிளியவனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்: பட்டாம்பூச்சி படம்:காவலன் இசை: வித்யாசாகர் பாடியவர்கள்: கே.கே , ரீட்டா பட்டாம்பூச்சி கூப்பிடும் போது பூவே ஓடாதே காதல்தேனை சாப்பிடும் போது பேசக் கூடாதே பட்டாம்பூச்சி கூப்பிடும் போது பூவே ஓடாதே காதல்தேனை சாப்பிடும் போது பேசக் கூடாதே யானைத் தந்தத்தின் சிலை நீயே – தினம் ஏற்றும் தங்கத்தின் விலை நீயே காதல் வீசிய வலை நீயே என்னைக் கட்டி இழுத்தாயே பட்டாம்பூச்சி கூப்பிடும் போது பூவே ஓடாதே காதல்தேனை சாப்பிடும் போது பேசக் கூடாதேஎதைத்த தருவது தானென்று எதைப் பெறுவது தானென்று குறுக்கும் நெடுக்கும் குழந்தை போல இதயம் குதித்தோட தலையசைக்குது உன் கண்கள் தவிதவிக்குது என்நெஞ்சம் ஒரு தீ போல ஒருத்தி வந்து உயிரைப் பந்தாட ஞாபகம் உன் ஞாபகம் அது முடியாத முதலாக பூமுகம் உன் பூமுகம் அது முடியாத முதல் பாகம் இவள்தானே உன் இதழால் படிப்பாயோ கண்ணிமையால் எனை மூடி காதல் திறப்பாயோ பட்டாம்பூச்சி கூப்பிடும் போது பூவே ஓடாதே காதல்தேனை சாப்பிடும் போது பேசக் கூடாதே பட்டாம்பூச்சி கூப்பிடும் போது பூவே ஓடாதே காதல்தேனை சாப்பிடும் போது பேசக் கூடாதே அலைவரிசையில் நீ சிரிக்க தொலைத்தொடர்பினில் நான் இருக்க உதடும் உதடும் பேசும் போது உலகை மறந்தேனே உனதருகினில் நானிருக்க உயிர்க் கொழுந்தினில் பூ முளைக்க இரண்டாம் முறையாய் இதயம் துடிக்கப் புதிதாய்ப் பிறந்தேனே மாலையில் மாலையில் உன் மடி மீது விழுவேனே மார்பினில் உன் மார்பினில் நான் மருதாணி மழை தானே வெண்ணிலவோ நெடுந்தூரம் பெண்ணிலவோ தொடுந்தூரம் உன்மழையில் நனைந்தாலே காய்ச்சல் பறந்தோடும் பட்டாம்பூச்சி கூப்பிடும் போது பூவே ஓடாதே காதல்தேனை சாப்பிடும் போது பேசக் கூடாதே பட்டாம்பூச்சி கூப்பிடும் போது பூவே ஓடாதே காதல்தேனை சாப்பிடும் போது பேசக் கூடாதே யானைத் தந்தத்தின் சிலை நீயே – தினம் ஏற்றும் தங்கத்தின் விலை நீயே காதல் வீசிய வலை நீயே என்னைக் கட்டி இழுத்தாயே…..
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
டன்னுக்கும் வொல்கேனோவுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
லெப்.கேணல்.வீரமணி அவர்களின் நினைவு வணக்க நாள் இன்றாகும்
லெப்.கேர்ணல் வீரமணிக்கு வீரவணக்கங்கள்.
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
கு.மா அண்ணா வருகைக்கும் உறசாகமூட்டலுக்கும் நன்றி பாடல்: கூரான பார்வை படம்:தூங்கா நகரம் பாடியவர்கள்:கரிகரன் ,சின்மயி
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
வெண்ணிலாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.யாழோடு என்ன கோபம்?
-
லெப். கேணல் ராதா நினைவு நாள் இன்று ...
லெப்.கேணல் ராதாவுக்கு 25ம் ஆண்டு வீரவணக்கம்.
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்:நான் மொழி அறிந்தேன் படம்:கண்டேன் காதலை இசை: வித்யாசாகர் பாடியவர்: சுரேஷ் வாட்கர் நான் மொழி அறிந்தேன் உன் வார்த்தையில் அன்று நான் வலியறிந்தேன் உன் பாதையில் நான் என்னை அறிந்தேன் உன் அருகிலே நான் விசையறிந்தேன் உன் விழியிலே இன்று நான் வலி அறிந்தேன் உன் பிரிவிலே (நான் மொழி..) நல்லதொரு பூவாசம் நான் அறிந்த வேளையில் நந்தவனம் போன இடம் நான் அறிவேன் என்னுடைய ஆதாயம் கை சேர்ந்த வேளையில் வெண்ணிலவு போன இடம் நான் அறியேன் காற்றைப்போல வீசியவள் கையை வீசிப் போனதெங்கே ஊற்றைப் போலப் பேச்யவள் ஊமையாகிப் போனதெங்கே வாழ்வை மீட்டுக் கொடுத்தவளே நீயும் தொலைந்துப் போனதெங்கே (நான் மொழி..) கண்ணிமையில் ஓர் ஆசை ஊஞ்சலிடும் வேளையில் உண்மைகளை உள்மனது காண்பதில்லை புன்னகையில் நான் தூங்க ஆசைப்பட்ட வேளையில் உன் மடியின் தூங்கும் நிலை ஞாயமில்லை மேகம் நீங்கிப் போகும் என நீல வானம் நினைப்பதில்லை காலம் போடும் வேலிகளை கால்கள் தாண்டி நடப்பதில்லை வாழ்ந்துப்போகும் வாழ்க்கையிலே நமது கையில் ஏதுமில்லை (நான் மொழி..) http://youtu.be/hml3DhWohV8
-
குடாரப்பு தரையிறக்கச்சமரின் நாயகன் பிரிகேடியர் பால்ராஜ்
பிரிகேடியர் பால்ராஜுக்கும் ஏனைய மாவீரர்களுக்கும் வீரவணக்கம்.
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்:உனை கண்டேனே படம்:கண்டேன் பாடியவர்கள்:டாக்டர் பேர்ன்,கிறிஸ்,பிரசாந்தினி இசை:Vijay Ebenezer வரிகள்:தாமரை [media=]
-
தமிழீழ பாடல்கள்
பாடல்:மூங்கில் முள்ளிவாய்காலில் வீரகாவியமாகிய மக்களுக்கும் ,மாவீரர்களுக்கும் 3ஆம் ஆண்டு நினைவு அஞ்சலிகள்.