Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

nunavilan

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by nunavilan

  1. ஒரு பிளாட்டில் ஒருவர் பையனைப் போட்டு அடித்துக் கொண்டிருந்தார். வேறு ஒருவர் வந்து தடுத்தார். "ஏன் சார் அடிக்கீறிங்க?" " நான் எத்தனை செலவு செய்து படிக்க வைக்கிறேன்...கேள்வி கேட்டால் இவனுக்கு 'சந்திரனுக்கும். சூரியனுக்கும்' வித்தியாசம் தெரியலை " என்றார். " அவனுக்காவது சூரியனுக்கும். சந்திரனுக்கும் வித்தியாசம் தெரியலை. உனக்கு உன் பையனுக்கும். என் பையனுக்குமே வித்தியாசம் தெரியலையே?" என்றாராம் அவர் டென்ஷனாக. ஒரு ஓவியக் கண்காட்சியில் ஒரு அழகான ஜமீந்தாரை ஒவியம் வரைந்து வைத்திருந்தார்கள். ஒருவன் சென்று விலை கேட்டான். 5000 ரூபாய் என்றார்கள். இவனிடம் 20 ரூபாய் விலை குறைந்தது. எவ்வளவோ பேரம் பேசியும் விலையைக் குறைக்க மறுத்துவிட்டார்கள். அடுத்தநாள் 20 ரூபாயைச் சேர்த்து முழுத்தொகையை எடுத்துக் கொண்டு போனான். ஆனால் அதற்குள் ஒவியம் விற்றுப் போயிருந்தது. இவன் சோகமாக வீட்டுக்கு வந்தான். அடுத்த வாரம் ஒரு நண்பன் வீட்டுக்குப் போனான் , அங்கே அந்த ஒவியம் மாட்டியிருந்தது! "இது யாருடைய படம்?" என்று இவன் கேட்டான். "என் தாத்தா...ஜமீன்தாராய் இருந்தவர்" என்றான் நண்பன். " ம்...அன்னைக்கு என் கையில் மட்டும் 20 ரூபாய் இருந்திருந்தால் இவர் என் தாத்தாவாகி இருப்பார்" என்றான் இவன். ஒரு கல்லூரியில் புரொபஸர், மாணவர்களுக்கு தன்னம்பிக்கையூட்ட இவ்வாறு பேசினார்."மாணவர்களே... இந்த கல்லுரியில் படித்து... பாஸ் செய்து... இந்த கல்லுரியிலேயே ஆசிரியராகச் சேர்ந்திருக்கிறேன் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்" ஒரு மாணவன் கேட்டான்."இங்கே படிச்சா வேற எங்கேயும் வேலை கிடைக்காதா சார்?" ஒரு சர்தார்ஜி விமானத்தில் போய்க்கொண்டிருந்தார். திடீரென விமான இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதாக அறிவிப்பு வந்தது. எல்லா பயணிகளும் பயத்தோடு கடவுளைப் பிரார்த்தித்துக் கொண்டிருந்தார்கள். சர்தார்ஜி மட்டும் எந்த டென்ஷனும் இல்லாமல் ஜாலியாக புத்தகம் படித்துக் கொண்டிருந்தார். பக்கத்தில் இருந்த பயணி சர்தார்ஜியைப் பார்த்து, “ஏங்க... எல்லோரும் சாகப் போகிறோமே... உங்களுக்கு உயிர் மேல பயமே இல்லையா?” என்று கேட்டார். “நான் சாகப் போறதில்லே... பல்வீர்சிங்தான் சாகப்போகிறார்...” என்றார் சர்தார்ஜி பக்கத்து சீட்காரருக்குப் பு¡¢யவில்லை. “எப்படி?” என்றார். “உண்மையில் இது பல்வீர்சிங்கோட டிக்கெட்... அதில் நான் பயணம் செய்கிறேன்... அவ்வளவுதான்!” என்று சி¡¢த்தார் சர்தார்ஜி. “நாளைக்கு என்னைத் தேடாதே... சினிமா பார்க்கப் போறேன்!” என்றார் நண்பர். “அப்படின்னா, என்னை சில வருடங்களுக்குத் தேடாதே...” என்றார் சர்தார்ஜி. “ஏன்?” என்றார் நண்பர். “நான்... மெகா சீ¡¢யல் பார்க்கப் போகிறேன்” என்றார் சர்தார்ஜி! சர்தார்ஜி வாரப் பத்தி¡¢கைகளுக்கு அவ்வப்போது ஏதாவது எழுதி அனுப்புவதுண்டு. அதில் ஏதாவது அபூர்வமாகப் பிரசுரமாகி, அந்த வாரப் பத்தி¡¢கையின் காம்ப்ளிமெண்ட்¡¢ காப்பியும், சன்மானமும் அவருக்கு வருவதுண்டு. ஒரு முறை சர்தார்ஜியின் நாடகம் ஒன்று டெலிவிஷனில் ஒளிப்பரப்பானது. அதற்கான சன்மானம் மட்டும் சர்தார்ஜிக்கு வந்து சேர்ந்தது. கடுப்பாகிப் போனார் சர்தார்ஜி. “ஏன்... இன்னும் காம்ப்ளிமெண்ட்ரி டி.வி. செட்டை அனுப்பவில்லை?” எனக் காரசாரமாக அந்த டி.வி. நிலையத்துக்குக் கடிதம் எழுதினார் சர்தார்ஜி. சர்தார்ஜி டூ வீலா¢ல் ஒரு லா¡¢யை பின்தொடர்ந்து கொண்டிருந்தார். திருப்பங்களில் எல்லாம் அவர் மிகவும் அபாயகரமான முறையில் கைகள் இரண்டையும் தூக்கி, ஒரு கையில் இரண்டு விரல்களையும், இன்னொரு கையில் ஒரு விரலையும் காட்டி, ஏதோ சைகை செய்துகொண்டே போனார். அவா¢ன் வினோதமான ஆக்ஷனைப் பார்த்த டிராபிக் போலீஸார் அவரை நிறுத்தி, “ஏன்... இப்படி செய்கிறீர்கள்?” என்று கேட்க, லா¡¢யின் பின்புறம் எழுதப் பட்டிருப்பதை சுட்டிக் காட்டினார் சர்தார்ஜி. அதில், “பெண்ணின் திருமண வயது 21 திரும்புமுன் சைகை செய்யவும்” என்று எழுதியிருந்தது! சர்தார்ஜி முதல் நாள் இரவில் தான் கண்ட கனவைப் பற்றி மறுநாள் காலையில் தன் மனைவியிடம் விளக்கிக் கொண்டிருந்தார். “அடியேய்... நானும், நீயும் அமொ¢க்காவுக்குப் போய், நிறைய இடங்களைப் பார்த்து பரவசம் அடைந்த மாதி¡¢ ஒரு கனவு வந்தது” என்றார் சர்தார்ஜி. அதைக் கேட்ட அவரது மனைவி, “அப்படியா... எங்கெங்கே போனோம்? என்னென்ன பார்த்தோம்னு சொல்லுங்களேன்...” என்றாள். அதற்கு சர்தார்ஜி, “என்னடி தொ¢யாத மாதி¡¢ கேட்குறே..? நீயும்தானே என்கூட வந்தே?” என்றார் கோபமாக!
  2. வல்வை சகாரா, ரகுநாதன் ,R. raja ஆகியோருக்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
  3. பாடல்: கல்லறை உறைந்த தெய்வங்களே
  4. பாடல்: நீ முத்தம் ஒன்று கொடுத்தால் பாடியவர்கள்:றஞ்சித் , சுவேதா http://vmusic.in/./Tamil/P/Pokkiri/Tamil_Tamil-VmusiQ.Com.mp3
  5. பாடல்: அண்ணன் பிறந்த நாள்
  6. பாடல்: கல்லறைகள் வினை திறக்கும்
  7. பாடல்: கார்த்திகைப்பூக்கூட ht
  8. வேலவன், தமிழ் தம்பி,ராஜா, மற்றும் பையன் 26 ஆகியோருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.
  9. பெண்ணொருத்தி பெண்ணொருத்தி படைத்து விட்டாய்
  10. பாடல்:விடுதலையின் பாதையிலே
  11. என்னை முன்வைத்து . சமீபமாக காணமல் போய்விட்டான் . மறந்து வைத்த மூக்குக் கண்ணாடியை தேடி எடுப்பது போல சுலபமானது என்று தான் நினைத்திருந்தேன் . ஆனால் அது அப்படி இருக்கவில்லை. தெரிந்தவர்களிடம் சொல்லியும் வைத்தேன். தகவல் ஏதும் இல்லை. வெயில் சற்று அதிகமாக இருந்த கோடை நாளில் இரயில் நிலையத்தில் என்னைக் கண்ட காக்கை மரணம் நிகழாத பகுதி ஒன்றில் பிணம் தின்னும் பறவைகளுக்கு இரையாக கிடப்பதாகச் சொன்னது தொலைக்கப்படுவதும் மீட்டெடுப்பதுவும் எப்போதும் அத்தனை எளிமையானதாக இல்லை . நன்றி - உயிரோசை
  12. மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்.
  13. பாடல்கள்: கல்லறை மேனியர்
  14. பாடல்கள்: விண்வரும் மேகங்கள்
  15. பாடல்: வானம் தூவும் படம்: புன்னகை பூவே பாடியவர்கள்: ஹரிஸ் ராகவேந்திரா இசை: யுவன்
  16. பாடல்: சின்னஞ்சிறுகள் மனசிலே படம்: குங்கும பூவும் கொஞ்சும் புறாவும் பாடியவர்கள்: javed ali and beena shande இசை: யுவன் http://www.youtube.com/watch?v=2oJkey7RMGM
  17. பாடல்:தெரியாம .. படம்:திருவிளையாடல் பாடியவர்கள்:றஞ்சித். சுஜாதா இசை:டி.இமான் http://www.youtube.com/watch?v=hs-PhPTIngs&feature=related
  18. பாடல்:பூமி தாயே பூமி தாயே
  19. பாடல்:கண்மூடி தூங்கும்
  20. தமிழரசுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
  21. ஊர் வீதியை அலங்கரித்து வழி பிரிக்கும் முச்சந்தியில் ஒய்யாரமாய் நிற்கும் பொதுமரம் பிரச்சனை கூடும் பஞ்சாயத்து மனிதர்களின் சொல்லடி பட்டு மௌனமாக நிற்கும் மரம் தன் நிழல் மடியில் இளைப்பாறும் வழிபோக்கர்கள் கிளைகாளால் விசுறும் மரம் தொங்கி விளையாடும் சிறுவர்கள் வளைந்து கொடுக்கும் கிளைகள் அன்பிற்கு தாழ்ந்துகொடுக்கும் மரம் வெட்டி நியாயம் அடுக்கியபடி ஊர்க்கதை பேசும் பெருசுகள் வேடிக்கை பார்க்கும் மரம் தாய்ப் பறவைகள் இரைதேடி கிளையில் உறங்கும் பறவை குஞ்சுகள் காற்றே மெல்லமாய் வீசு என்குழந்தைகளை நசுக்காதீர்கள் மௌனமாக வினவும் மரம் காலடியில் உதிர்ந்த சருகுகள் தளிரும் கிளைகளை களையுங்கள் என் தலையை வெட்டி பாவம் சுமக்காதீர்கள் மரத்தில் பேய் இருக்கு யாரோ சொன்ன பொய் முறைத்துக் கொண்டு ஊர்மக்கள் மனிதர்களின் இல்லாப் பழிசுமந்து வார்த்தைகள் இன்றி அழுகிறது பேச இயலாத மரம் வளர்த்து விட்ட ஊர்மக்கள் உறவாட மறுக்கையில் ரணமாகிறது மரத்தின் தனிமை http://tamilnanbargal.com/tamil-kavithaigal/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81
  22. பாடல்:மலர்களே மலர்களே மலர வேண்டாம் படம்:புதுக்கோட்டையில் இருந்து சரவணன் பாடியவர்:பம்பாய் யெயசிறி இசை:யுவன்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.