Everything posted by nunavilan
-
இலங்கையில் தமிழன் அழிவதைக் கண்டு கவலைப்பட்ட உண்மைத் தமிழன் நான்: கருணாநிதி
http://www.youtube.com/watch?v=UfndJrDQulo&feature=feedf
-
இலங்கையில் தமிழன் அழிவதைக் கண்டு கவலைப்பட்ட உண்மைத் தமிழன் நான்: கருணாநிதி
- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சுஜிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்- மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்:தீ இல்லை புகை இல்லை- பா.மா.க வேட்பாளர் விரட்டியடிப்பு
பா.மா.க வேட்பாளர் விரட்டியடிப்பு http://www.youtube.com/watch?v=7oT5NTINRaA&feature=related- மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்:செம்மொழியே செம்மொழியே படம்: வல்லகோட்டை பாடியவர்:எஸ்.பி.பி & ?? http://www.youtube.com/watch?v=VvkG7uAC620- காங்கிரசை நாம் ஏன் வீழ்த்த வேண்டும் ?
காங்கிரசை நாம் ஏன் வீழ்த்த வேண்டும் ?- மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
http://www.mediafire.com/?g95yynp4mhm- மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
http://download.tamilwire.com/songs/Other_Albums/Ilaiyaraja discography/S-T/Thai Pongal 1980 - Kan Malargalin Alaipithal - TamilWire.com.mp3- மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்:மழை வரும்- மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்:சட்டச்சடவென படம்:மந்திரப்புன்னகை http://www.youtube.com/watch?v=VXUO_J0lep4- மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்:என் நெஞ்சில் படம்:உத்தமபுத்திரன்- மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்:கண் இரண்டில் மோதி படம்:உத்தமபுத்திரன் இசை : விஜய் அன்டனி பாடியவர் : நரேஷ் ஐயர் பாடலாசிரியர்: ஏக்நாத் கண் இரண்டில் மோதி நான் விழுந்தேனே காரணம் இன்றியே நான் சிரித்தேனே என் மனதும் ஏனோ என்னிடம் இல்லை வேண்டியே உன்னிடம் நான் தொலைத்தேனே என் உயிரின் உயிரே என் இரவின் நிலவே உன் அருகில் வரவே நீ தருவாய் வரமே ஓஓ.. ஊருக்குள்ள கோடி பொண்ணு யாரையும் நெனைக்கலையே உந்தம் முகம் பார்த்த பின்னே ஏதும் பிடிக்கலையே உன்னுடைய பறவையில என் உடம்பு வேகுதடி பக்கதுல நீ இருந்த என் வயசு நோகுதடி கண் இரண்டில் மோதி நான் விழுந்தேனே காரணம் இன்றியே நான் சிரித்தேனே என் மனதும் ஏனோ என்னிடம் இல்லை வேண்டியே உன்னிடம் நான் தஒலைதேனே ஓஓ..ஏதோ ஒன்னு சொல்ல என் நெஞ்சு குழி தள்ள நீ பொத்தி வச்ச ஆசையெல்லாம் கண் முன்னே தள்ளாட கண்ணாமூச்சி ஆட்டம் என் கண்ணுக்குள்ளே ஆட நீ சொல்லும் சொல்ல கேட்காமலே உந்தம் உள்ளம் திண்டாட உள்ளுக்குள்ள பட படைக்க நெஞ்சுக்குள்ள சிறகடிக்க காலு ரெண்டும் ரேக்க கட்டி மேலே கிலே பர பறக்க பட்டு பூச்சி பட்டம் பூச்சி ஆனேனே............... ஹ்ம்ம்....ஹ்ம்ம்..ஹ்ம்ம்...ஹ்ம்ம்....ஹ்ம்ம்..ஹ்ம்ம் ஹ்ம்ம்... ஒன முத்து முத்து பேச்சு என் சங்கீதம ஆச்சு உன் சுண்டு விரல் தீண்டயிலே நின்னு போச்சு ஏன் மூச்சு பஞ்சு மெத்த மேகம் அதில் செஞ்சு வச்ச தேகம் நீ தூரத்தில் நின்ன குட பொங்கிடுதே ஏன் மோகம் முட்ட கண்ணு மொழி அழகில் கொத்தி கொத்தி தின்னவளே சிக்கி கிட்ட என் மனச ஊற வச்சு தொவசஅவளே ஆத்துக்குள்ள அம்மி கள்ள போனேனே........ ஊருக்குள்ள கோடி பொண்ணு யாரையும் நெனைக்கலையே உந்தம் முகம் பார்த்த பின்னே ஏதும் பிடிகலையே உன்னுடைய பறவையில என் உடம்பு வேகுதடி பக்கதுல நீ இருந்த என் வயசு நோகுதடி கண் இரண்டில் மோதி நான் விழுந்தேனே காரணம் இன்றியே நான் சிரித்தேனே என் மனதும் ஏனோ என்னிடம் இல்லை வேண்டியே உன்னிடம் நான் தொலைத்தேனே என் உயிரின் உயிரே என் இரவின் நிலவே http://www.youtube.com/watch?v=XlOAT5n5MeY- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
யாயினி, இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.- மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்:பூக்கள் பூக்கும் தருணம் படம்:மதராசிப்பட்டிணம் இசை: ஜி.வி.பிரகாஸ் http://www.youtube.com/watch?v=045445DUdD8&feature=related- மனதைக் கவர்ந்த கவிதைகள்
புத்தரின் படுகொலை நேற்று என் கனவில் புத்தர் பெருமான் சுடப்பட்டிறந்தார். சிவில் உடை அணிந்த அரச காவலர் அவரைக் கொன்றனர். யாழ் நூலகத்தின் படிக்கட்டருகே அவரது சடலம் குருதியில் கிடந்தது. இரவில் இருளில் அமைச்சர்கள் வந்தனர். 'எங்கள் பட்டியலில் இவர்பெயர் இல்லை பின் ஏன் கொன்றீர்?' என்று சினந்தனர். 'இல்லை ஐயா, தவறுகள் எதுவும் நிகழவே இல்லை இவரைச் சுடாமல் ஓர் ஈயினைக் கூடச் சுடமுடியாது போயிற்று எம்மால் ஆகையினால்...... என்றனர் அவர்கள். 'சரி சரி உடனே மறையுங்கள் பிணத்தை' என்று கூறி அமைச்சர்கள் மறைந்தனர். சிவில் உடையாளர் பிணத்தை உள்ளே இழுத்துச் சென்றனர். தொண்ணூறாயிரம் புத்தகங்களினால் புத்தரின் மேனியை மூடி மறைத்தனர் *சிகாலோவாத சூத்திரத்தினைக் கொழுத்தி எரித்தனர். புத்தரின் சடலம் அஸ்தியானது *தம்ம பதமும்தான் சாம்பரானது. -கவிஞர் எம்.ஏ.நுஃமான்- மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்:நறுமுகையே படம்:இருவர் பாடியவர்கள்: உன்னி கிருஸ்ணன்,பம்பாய் ஜெயசிறி இசை:ஏ.ஆர்.ரகுமான்- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இணையவனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.- மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்: உனக்காக தானே படம்: நெஞ்சில் ஜில் ஜில் http://www.youtube.com/watch?v=JCkXRx5zEUQ&feature=feedf- மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்: கள்ளிக்காட்டில் படம்:தென்மேற்கு பருவக்காற்று- மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்: நீல வானம் படம்:மன்மதன் அம்பு பாடியவர்:கமல் இசை:ஹரிஸ் ஜெயராஜ்- மனதைக் கவர்ந்த கவிதைகள்
“புரிஞ்சுக்கோ” நீயில்லாக் கட்டிடத்தின் முன் குந்தியிருக்கின்றேன். வீடு மாறி விட்டாயாம், உறுதிப்படுத்த, உன் தொலைபேசி இலக்கம் கூட என்னிடமில்லை. இருந்தும் என்ன? மேப்பிள் இலைகள் நிறம்மாறிவிட்டன. உன் பல்கனிப் புறாக்குஞ்சுகளும் செட்டை முளைத்துப் பறந்துபோயிருக்கலாம். தேயிலை முடிந்துது வாங்கி நிரப்பிக்கொள். நானிட்ட மருந்தில் கரப்பான் பூச்சிகள் அழிந்தனவா? நம் நினைவுகளைத் தாங்கி உன்னோடலைந்த வீதிகளில் தனியாய் அலைகின்றேன். உன்னோடிருந்த வீட்டின் முன்னால் நீ விட்டுச் சென்ற சுவாசத்தின் ஒரு துளி தேடி குந்தியிருக்கின்றேன். யார் கண்டது? எனை இழுத்துவந்த ஏதோ ஒன்று உனையும் ஒருநாள் இங்கே இழுத்துவரலாம். “புரிஞ்சுக்கோ” என கண்கலங்க என் கண்பார்த்துச்சொல்லிவிட்டுச் சென்றாய். பின்நவீனத்துவம், பிரேம்-ரமேஷ், சிக்மென் பிரைட், நீட்ஷே புரிந்துகொண்ட என்னால் உன் “புரிஞ்சுக்கோ”வை புரிந்து கொள்ள முடியவில்லை. பனிப்போர்வைக்குள் உன் “புரிஞ்சுக்கோ”வைப் புரியாமலேயே நான் விறைத்திருக்க நீ கடந்து போகலாம் அது நானென்று புரிஞ்சுக்காமல்.- மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்:ஊத்து தண்ணி படம்:மகிழ்ச்சி இசை:வித்தியாசாகர்- மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்:நான் போகிறேன் மேலே மேலே படம்: நாணயம் இசை: ஜேம்ஸ் வசந்தன் பாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம், சித்ரா நான் போகிறேன் மேலே மேலே பூலோகமே காலின் கீழே விண்மீன்களின் கூட்டம் என் மேலே பூவாலியின் நீரைப்போலே நீ சிந்தினாய் எந்தன் மேலே நான் பூக்கிறேன் பன்னீர் போலே தடுமாறிப்போனேன் அன்றே உன்னைப்பார்த்த நேரம் அடையாளம் இல்லா ஒன்றைக் கண்டேன் நெஞ்சின் ஓரம் ஏன் உன்னைப் பார்த்தேன் என்றே உள்ளம் கேள்வி கேட்கும் ஆனாலும் நெஞ்சில் அந்த நேரத்தை நேசிக்கும் நானானனான நான நான நானானனான நான நான நானானனான நான நான (நான் போகிறேன்..) கண்ணாடி முன்னே நின்றேன் தனியாக நான் பேச யாரேனும் ஜன்னல் தாண்டிப்பார்த்தால் ஐயோ உள் பக்கம் தாழ்ப்பால் போட்டும் அட என்னுள் நீ வந்தாய் கை நீட்டித்தொட்டுப் பார்த்தேன் காற்றை ஐயோ என் வீட்டில் நீயும் வந்து சேரும் காலம் எக்காலம் பூமாலை செய்தேன் வாடுதே எண்ணத்தைத் தேடும் பார்வையாவும் சேலையாகாதோ வாராதோ அந்நாளும் இன்றே ஹா நானானனான நான நான நானானனான நான நான நானானனான நான நான ஹ்ம்ம்ம்ம் நானானனான நான நான நானானனான நான நான நானானனான நான நான என் தூக்கம் வேண்டும் என்றாய் தரமாட்டேன் என்றேனே கனவென்னும் கள்ளச்சாவிக்கொண்டே வந்தாய் வார்த்தைகள் தேடித்தேடி நான் பேசிப்பார்த்தேனே உள்ளத்தில் பேசும் வித்தை நீதான் தந்தாய் அன்றாடம் போகும் பாதையாவும் இன்று மாற்றங்கள் காணாமல் போனேன் பாதியில் நீ வந்து என்னை மீட்டு செல்வாய் என்று இங்கேயே கால் நோக கால் நோக நின்றேன் (நான் போகிறேன்..) நானானனான நான நான நானானனான நான நான நானானனான நான நான நானானனான நான நான நானானனான நான நான நானானனான நான நான- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பொய்கைக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் .யாழுக்கு தற்பொழுது அதிகம் வருதில்லை!! - பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
Important Information
By using this site, you agree to our Terms of Use.