Everything posted by nunavilan
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்: துளி துளி மழையாய் படம்: பையா http://www.youtube.com/watch?v=aXquhAdENCs
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்: சிக்கி முக்கி நெருப்பு http://www.youtube.com/watch?v=jnlvpgNBttU
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்: எனது உயிரே படம்: 1977 பாடியவர்: ஸெரியா கோசல்& கரிஸ் ராகவேந்திரா
-
அதிசயக்குதிரை
அது ஒரு வெள்ளிக்கிழமை, மாலை நேரம். டெல்லியின் சர்தார் தெருவில் வார விடுமுறைக்கு எல்லோரும் தயாராகிக் கொண்டிருந்தனர். கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் நிறைந்த அந்தப் பகுதியில் பெயருக்கு ஒன்றிரண்டு சீக்கியர்கள் இருந்தனர். அதில் சரண்சிங்கும் ஒருவர். வெள்ளி மாலையை மசாலா கலந்த தந்தூரி சிக்கனுடன் கொண்டாடுவது அவரது வழக்கம். அன்றும் வழக்கம் போல் தன் சமையலை ஆரம்பித்தார். மசாலா வாசம் மூக்கைத் துளைத்தது. திடீரென, படபடவென்று சிங்கின் வீட்டுக் கதவு தட்டப்பட்டது. சிக்கனை பங்கு போட நண்பர்கள் யாரோ வந்துவிட்டார்கள் என நினைத்தவாறே கதவைத் திறக்க, அங்கே கிறிஸ்தவ பாதிரியார் நின்றிருந்தார். அவரை வரவேற்று விஷயம் என்னவென்று கேட்டார் சிங். சற்றே தயக்கத்துடன் பாதிரியார் சொல்ல ஆரம்பித்தார்,"கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் வெள்ளிக்கிழமை சிக்கன் உண்ணக் கூடாது. உங்கள் தந்தூரி வாசம் எங்களை சிக்கன் பற்றி எண்ண வைக்கிறது" ஏதோ உளறுகிறார் என நினைத்த சிங்கை, விதவிதமான கதைகள், பிரசங்கங்களைக் கூறி கிறிஸ்தவராக மாற கட்டாயப்படுத்தினார் பாதிரியார். சிக்கனை நினைத்தபடியே எல்லாவற்றுக்கும் 'சரி' என தலையாட்டிக் கொண்டிருந்த சிங், அதற்கும் தலையாட்டி விட்டார். உடனே புனித நீரை எடுத்த பாதர், "சீக்கியராக பிறந்து, சீக்கியராக வளர்ந்த நீங்கள், தேவலாயப் புனித நீர் உங்கள் மீது தெளிக்கப்படுவதன் மூலம் கிறிஸ்தவராகிறீர்கள்" எனக் கூறி நீரைத் தெளித்துவிட்டு கிளம்பினார். ரொம்ப நாட்களாய் சிங்கின் தந்தூரியை நினைத்துக் கொண்டு ஜெபம் சொல்லிக் கொண்டு இருந்த கிறிஸ்தவர்கள், இனி நிம்மதியாய் தேவனை ஆராதிக்கலாம் என நிம்மதிக் கொண்டனர். அடுத்த வெள்ளி மாலை. மீண்டும் சிங்கின் தந்தூரி வாசம். கோபமடைந்த கிறிஸ்தவர்கள், பாதிரியாருடன் சிங்கின் வீட்டிற்கு வந்தனர். "கத்தோலிக்கராக மாறிவிட்ட நீங்கள், இன்று சிக்கன் சாப்பிடக் கூடாதல்லவா? ஏன் மரபை மீறுகிறீர்கள்?" என பாதிரியார் கேட்க, வந்திருந்த அனைவரையும் அமைதியாய் ஒரு முறை பார்த்த சரண் சிங், பாதிரியாரின் கையிலிருந்த புனித நீரை சிக்கன் மீது தெளித்து,"சிக்கனாகப் பிறந்து, சிக்கனாக வளர்ந்த இந்த ஆன்மா, தேவனின் புனித நீர் தெளிக்கப்படுவதன் மூலம் தக்காளியாகவும், உருளைக் கிழங்காகவும் மாற்றப்படுகிறது" என்று கூறிவிட்டு சிக்கனைக் கையிலெடுத்து சுவைக்கத் தொடங்கினார்.
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்:கோடானு கோடி படம்:சறோஜா இசை: ஏ.ஆர்.ரகுமான் http://www.youtube.com/watch?v=7nxrN4Yi9d8
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்: ஒரு கல் ஒரு கண்ணாடி படம்: சிவா மனசில் சக்தி பாடியவர்கள்: எஸ்.பி.சரண், யுவன் இசை: யுவன் சங்கர் ராஜா http://www.youtube.com/watch?v=osd_JwWgRfw ஒரு கல் ஒரு கண்ணாடி உடையாமல் மோதி கொண்டால் காதல் ஒரு சொல் சில மௌனங்கள் பேசாமல் பேசி கொண்டால் காதல் கண்கள் இரண்டில் காதல் வந்தால் ஒ கண்ணீர் மட்டும் துணை ஆகுமே ஒரு கல் ஒரு கண்ணாடி உடையாமல் மோதி கொண்டால் காதல் ஒரு சொல் சில மௌனங்கள் பேசாமல் பேசி கொண்டால் காதல் திமிருக்கு மறு பெயர் நீதானே தினம் தினம் உன்னால் இறந்தேனே மறந்திட மட்டும் மறந்தேனே தீ என புரிந்தும் அடி நானே திரும்பவும் உன்னை தொட வந்தேனே தெரிந்தே சுகமாய் எரிந்தேனே கடும் விழதினை எடுத்து குடித்தாலும் அடி கொஞ்சம் நேரம் கழித்தே உயிர் போகும் இந்த காதலிலே உடனே உயிர் போகும் காதல் என்றால் பெண்ணே சித்ரவதை தான் (ஒரு கல் ஒரு கண்ணாடி) உன் முகம் பார்த்தே நான் எழுவேன் உன் குரல் கேட்டால் நான் அறிவேன் உன் நிழல் உடனே நான் வருவேன் புன்னகை செய்தால் உயிர் வாழ்வேன் புறக்கணித்தால் நான் என்னாவேன் பெண்ணே எங்கே நான் போவேன் உன் உதட்டுக்குள் இருக்கும் ஒரு வார்த்தை சொல்லி விட்டால் தொடங்கும் என் வாழ்கை மௌனத்தில் இருக்கும் எண்ண வரிகள் காதல் என்றால் பெண்ணே சாதல் என்று சொல்ல ஒரு கல் ஒரு கண்ணாடி உடையாமல் மோதி கொண்டால் காதல் ஒரு சொல் சில மௌனங்கள் பேசாமல் பேசி கொண்டால் காதல் கண்கள் இரண்டில் காதல் வந்தால் ஒ கண்ணீர் மட்டும் துணை ஆகுமே (ஒரு கல் ஒரு கண்ணாடி) உடையாமல் மோதி கொண்டால் காதல் ஒரு சொல் சில மௌனங்கள் பேசாமல் பேசி கொண்டால் காதல்
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
படம்: யாரோடு இசைத்து பாடியவர் : யுவன் சங்கர் ராஜா http://www.youtube.com/watch?v=kQCydc1ZC0c
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்:நெஞ்சம் எனும் ஊரினிலே படம்: ஆறு இசை: தேவி ஸ்ரீ பிரசாத் பாடியவர்கள்: ஸ்ரீனிவாஸ், கல்பனா http://www.youtube.com/watch?v=ySXgOFhaU4s b..o...y... boy.... boy nna paiyen g..i..r..l.. girl... girl nna ponnu this girl is so hot that making crazy they just wanna rap song, take it easy indha réndu pérukullayum touching touching and anytime anywhere kissing kissing
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்: கவிதையே தெரியுமா படம்:ஜெயம் http://www.youtube.com/watch?v=OOHq6ZYdYJQ
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்த தின வாழ்த்துக்கள் ரா.ரா.
-
அதிசயக்குதிரை
இளம் துறவிகள் இரண்டு பேர் பிரயாணம் செய்யும் போது , வழியில் ஆற்றைக் கடக்கவேண்டியிருந்தது. ஆற்றில் நிறைய நீர் ஓடிக்கொண்டிருந்தது. அப்போது இளம்பெண் ஒருத்தி துறவிகளை நோக்கி ஓடிவந்தாள். "ஐயா எனது தாயாருக்கு ரொம்பவும் உடல்நிலை சரியில்லாமல் உள்ளது. உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கிறார். அக்கரையில் உள்ள எனது வீட்டிற்கு ஆற்றைக்கடந்து எப்படிப் போவது என்று தெரியவில்லை. தயவுசெய்து என்னை அக்கரைக்கு அழைத்துப்போங்கள்" என துறவிகளிடம் அழுதவண்ணம் மன்றாடினாள். அதைக்கேட்டு முகத்தை வேறுபக்கம் திருப்பிக் கொண்டார் ஒரு துறவி. இன்னொரு துறவி சிறிது நேரம் யோசித்து விட்டு அந்தப்பெண்ணை அழைத்து தனது தோளில் உட்கார வைத்து ஆற்றைக்கடந்தார். அக்கரைக்கு வந்ததும் அப்பெண்ணைத் தோளிலிருந்து இறக்கிவிட்டார். அப்பெண் அந்தத் துறவிக்கு நன்றி கூறி அவரை வாழ்த்தி விட்டுச்சென்றாள். இரண்டு துறவிகளும் தொடர்ந்து நடக்க ஆரம்பித்தார்கள். பெண்ணைத் தோளில் சுமந்து வந்த துறவியிடம் மற்றய துறவி, "ஒரு துறவி இப்படி நடந்து கொள்ளலாமா? இது நியாயம்தானா?" என்று கோபத்துடன் கேட்டார். அதற்கு மற்றய துறவி பதில் கூறாமலேயே வந்தார். கேள்வி கேட்ட துறவிக்கோ கோபம் அதிகமாயிற்று. "உங்களுக்கு துறவு நிலை மறந்துவிட்டதா? அப்பெண்ணை நீர் தோளில் சுமந்து வந்தது சரிதானா? நான் கேட்டதற்கு பதில் பேசாமல் வருவது ஏனொ?" என்று கடிந்தார். பொறுமையாக கேட்டுக்கொண்டு வந்த அந்தத் துறவி, "துறவியாரே.. நான் தோளில் சுமந்து வந்த பெண்ணை கரையிலேயே இறக்கி அனுப்பி விட்டேன்! நீங்கள் அவளை இன்னுமா சுமந்து கொண்டு வருகிறீர்கள்?" என்றார். கேட்ட துறவியோ வெட்கித் தலை குனிந்தார்.
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்:ஏனோ ஏனோ http://www.youtube.com/watch?v=dgM6U0RJFzM ஏனோ ஏனோ பனித்துளி பனித்துளிப் பெண்மேலே தேனோ பாலோ எரியுது எரியுது தீப்போலே மேலும் உள்ளம் உருகுது உருகுது தன்னாலே கண்கள் பார்க்கும் போதே நெஞ்சுக்குள்ளேப் போனாய் நீ போனாய் என் நெஞ்சம் என்ன மெத்தைதானா கூறாய் நீ கூறாய் உனை பூட்டிக் கொண்டாயே வாராய் நீ வாராய் இனி என்னைவிட்டு எங்கும் செல்ல மாட்டாய் மாட்டாய் மாட்டாயே (ஏனோ..) மௌனம் என்னும் சட்டை வீசி என்னைக் கீராதே மாலைத்தென்றல் பட்டால் கூட காயம் ஆறாதே அக்கம் பக்கம் யாரும் இல்லை வா என் பக்கம் தேடல் கொஞ்சம் கூடல் கொஞ்சம் நீ யார் பக்கம் ஏதோ ஒன்று என்னைத் தள்ள நதிகளின் ஓரம் நாணல் போலே சாய்ந்தேன் உன்னை மட்டும் எண்ணி எண்ணி நிலவைப்போலே நீ இல்லாமல் தேய்ந்தேன் ஓ.. (ஏனோ..) நானும் நீயும் பேசும்போது தென்றல் வந்ததே பேசிப்போட்ட வார்த்தையெல்லாம் அள்ளிச்சென்றதே சேலை ஒன்றும் மாலை ஒன்றும் வாங்கி வந்தாயா சேதி நல்ல சேதி சொன்னால் வேண்டாம் என்பாயா திரும்பிய பக்கம் எல்லாம் நீதான் நின்றாய் காற்றைப்போலே தொட்டு தொட்டு தினசரி வாழ்வில் மாற்றம் செய்தே சென்றாய் ஹோ ஹோ (ஏனோ..) படம்: ஆதவன் எழுதியவர் : தாமரை இசை: ஹாரிஸ் ஜெயராஜ் பாடியவர்கள்: Shail Hada, சுதா ரகுநாதன், ஆண்ட்ரியா
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்: அதோ வானிலே படம்: தண்டனை இசை: எஸ்.ஏ. ராஜ்குமார் பாடியவர்கள்: எஸ்.பி பி,எஸ். ஜானகி
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்:மலரே என்னென்ன கோலம் படம்:ஆட்டோராஜா இசை: ராஜன் நாகேந்திரா பாடியவர்:பாலசுப்பிரமணியம் மலரே என்னென்ன கோலம் எதனால் என் மீது கோபம் மலரே என்னென்ன கோலம் எதனால் என் மீது கோபம் தினமும் வெவ்வேறு நிறமோ இதுதான் உன்னோடு அழகோ மலரே என்னென்ன கோலம் மலரே நலமா... வசந்தம் உன்னோடு சொந்தம் உனக்கேன் என்னோடு பந்தம் வசந்தம் உன்னோடு சொந்தம் உனக்கேன் என்னோடு பந்தம் ஏழ்மையின் இலையுதிர் காலத்தில் இங்கே பூவேது.. காயேது.. நினைத்தால் எட்டாஆஆஆஆத தூரம் எனக்கேன் உன் மீது மோகம் திருச்சபை ஏறிடும் அர்ச்சனை மலரே நீயேங்கே.. நானேங்கே.. திருச்சபை ஏறிடும் அர்ச்சனை மலரே நீயேங்கே.. நானேங்கே.. நீயேங்கே.. நானேங்கே.. மலரே என்னென்ன கோலம் மலரே நலமா... மலரே.. ஹநலமா... நிலவை வானத்தில் பார்த்து அருகே வாவென்று கேட்டு நிலவை வானத்தில் பார்த்து அருகே வாவென்று கேட்டு அழுதிடும் குழந்தையின் அம்புலிப்பருவம் என்னோடு நான் கண்டேன் இருக்கும் வர்க்கங்கள் ரெண்டு உலகில் இப்போதும் உண்டு சமவெளி மலைகளை த்ழுவிட.. நினைத்தால் வழியேது.. முடியாது சமவெளி மலைகளை த்ழுவிட நினைத்தால் வழியேது.. முடியாது.. வழியேது.. முடியாது.. மலரே என்னென்ன கோலம் எதனால் என் மீது கோபம் தினமும் வெவ்வேறு நிறமோ இதுதான் உன்னோடு... அழகோ... மலரே.. என்னென்ன கோலம்
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்:வா செல்லம் படம்:தோரணை பாடியவர்: உதித் நாராயணன் இசை: மணிசர்மா வரிகள்: வாலி http://www.youtube.com/watch?v=-7vmaYweR0s
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்: செல்லமாய் செல்லம் பாடியவர்கள்: கரிகரன், சாதனாசர்க்கம் இசை: கார்த்திக்ராஜா http://www.youtube.com/watch?v=2SolvebkauI என் செல்லம் என் சினுக்கு என் அம்முகுட்டி என் பொம்முகுட்டி என் புஜ்ஜு குட்டி என் பூனைக்குட்டி அடி மியாம் மியாம் ஏ மியாம் மியாம்.. செல்லமாய் செல்லம் என்றாயடி, அத்தானென்றே சொன்னாயடி யாதுமாகி என் உள் நின்றாயடியே, உன் கையில் நான் குழந்தையடி என் கையில் நீ குழந்தையடி ஒரு வார்த்தை சொன்னாலடி நாம்் தாலிக்கட்டிக்கொள்வேன் tell me now tell me now tell me tell me tell me now செல்லமாய் செல்லம் என்றாயடி அத்தானென்றே சொன்னாயடி யாதுமாகி என் உள் நின்றாயடியே, லாலலலாலா லாலாலலா லாலலலாலா லாலாலலா லாலலாலலா லாலாலாலலலா சந்திர தட்டில் சோறூட்டி சுந்தரி உன்னைத்தூங்க வைப்பேன் உதட்டால் உதட்டை துடைத்திடுவேன் நட்சத்திரங்கள் எல்லாமே அட்சதை தூவி வாழ்த்திடுமே அதற்காய் அன்பே காத்திருப்பேன் நீ என்பதும் அடி நான் என்பதும் இங்கு நாமாகிப்போகின்ற நேரம் ஓஓஓ தர் தர் தர் தர் தர்ஷினி தர் தர் தாவிய தர்ஷினி தர் தர் தர் தர் தர்ஷினி தர் தர் தீயா தர்ஷினி செல்லமாய் செல்லம் என்றாயடியே, அத்தானென்றே சொன்னாயடி யாதுமாகி என் உள் நின்றாயடியே, என் செல்லம் என் சினுக்கு என் அம்முகுட்டி என் புஜ்ஜி குட்டீ என் பூனைக்குட்டீ.... காலைச்சூரியன் குடைபிடிக்க கோள்கள் எல்லாம் வடம் பிடிக்க கிளியே உன்னை கைப்பிடிப்பேன் நட்சத்திரங்கள் வழியாக உன்னுடன் நானும் பேசிடுவேன் உயிரால் உயிரை அனைந்திடுவேன் வானாகினாய் காற்று வெளியாகினாய் எந்தன் ஊனாகி உயிரானாய் பெண்ணே... தர் தர் தர் தர் தர்ஷினி தர் தர் தாவிய தர்ஷினி தர் தர் தர் தர் தர்ஷினி தர் தர் தீயா தர்ஷினி செல்லமாய் செல்லம் என்றாயடா அன்பே என்றே சொன்னாயடா யாதுமாகி என் உள்நின்றாய் கண்ணா... செல்லமாய் செல்லம் என்றாயடா அன்பே என்றே சொன்னாயடா யாதுமாகி என் உள்நின்றாய் கண்ணா... உன் கையில் நான் குழந்தையடா என் கையில் நீ குழந்தையடா ஒரு வார்த்தை சொன்னாலடா நான் தாவிக்கட்டிக்கொள்வேன் tell me now tell me now tell me tell me tell me now செல்லமாய் செல்லம் என்றாயடா அன்பே என்றே சொன்னாயடா யாதுமாகி என் உள்நின்றாய் கண்ணா... லாலலலாலா லாலாலலா லாலலலாலா லாலாலலா லாலலாலலா லாலாலாலலலா.......
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்:காடு திறந்தே கிடக்கின்றது படம்:வசூல் ராஜா MBBS. http://www.youtube.com/watch?v=_U5c8T8A_UE காடு திறந்தே கிடக்கின்றது காற்று மலர்களை புடைக்கின்றது[௨] கண்கள் திறந்தே கிடக்கின்றது காதல் உயிர்களை உடைக்கின்றது அடடா நெஞ்சில் ஒரு காதல் வலி பூவில் ஒரு சூராவேளியோ ஒ ஓ நெஞ்சை விட்டு வந்த வார்த்தை ஒன்று தொண்டைக்குள் சூழ் கொண்டதோ உன்னை விட்டு உடல் மீளவில்லை என் கால்கள் வேர் கொண்டதோ பூமிக்கு வந்த பனி துளி நான் சூரியனே என்னை குடித்துவிடு யுகம் யுகாமாய் நான் எரிந்து விட்டேன் பனி துளியே என்னை அணைத்து விடு உறவே உயிரே உணர்ந்தேன் நெஞ்சில் வரும் காதல் வலி பூவில் ஒரு சூராவளியோ சிற்றின்பத்தின் சின்ன வாசல் வழி பேரின்பம் நாம் அடைவோம் கால் தடங்கள் அற்ற பூமியிலே காற்றாக நாம் நுழைவோம் சித்திரை மாதத்தை நான் நனைத்து கோடையில் உனக்கொரு குளிர் கொடுப்பேன் மார்கழி மாதத்தை நான் எரித்து முபணி காலத்தில் அனல் கொடுப்பேன் அடியே சகியே சுகியே நெஞ்சில் வரும் காதல் வழி பூவில் ஒரு சூராவளியோ காடு திறந்தே கிடக்கின்றது காற்று மலர்களை புடைக்கின்றது கண்கள் திறந்தே கிடக்கின்றது காதல் உயிர்களை உடைக்கின்றது அடடா நெஞ்சில் ஒரு காதல் வலி பூவில் ஒரு சூராவேளியோ ஒ ஓ
-
தமிழீழ பாடல்கள்
பாடல்:கல்லறை மேனியர் கண் திறப்பார்களே
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
நன்றி இசை "துளி துளி" பாடலுக்கு. இந்த இசையமைப்பாளரை கேள்விப்பட்டதில்லை. பாடல்: கண்மூடி பார்க்கும் போது படம்: சச்சின் http://www.youtube.com/watch?v=K3kinxTCGOk
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
நன்றி சுவி அண்ணா.மீண்டும் யாழுக்கு வந்ததில் மகிழ்ச்சி. பாடல்:அழகாய் பூக்குதே இசை: விஜய் அன்ரனி பாடியவர்கள்: பிரசன்னா, ஜானகி ஐயர் http://www.youtube.com/watch?v=yRxbD6wg0aE அழகாய் பூக்குதே சுகமாய் தாக்குதே அடடா காதலில் சொல்லாமல் கொல்லாமல் உள்ளங்கள் பந்தாடுதே (அழகாய்..) ஆசையாய் பேசிட வார்த்தை மோதும் அருகிலே பார்த்ததும் மௌனம் பேசும் காதலன் கை சிறை காணும் நேரம் காதலன் கை சிறை காணும் நேரம் மீண்டும் ஒரே கருவரை கண்ட நாளை கண்ணில் ஈரம் (அழகாய்..) கடவுளின் கனவில் இருவரும் இருப்போமே ஓஹோ கவிதையின் வடிவில் வாழ்ந்திட நினைப்போமே ஓஹோஹோ இருவரும் நடந்தால் ஒரு நிழல் பார்ப்போமே ஓஹோஹோ ஒரு நிழல் அதிலே இருவரும் தெரிவோமே ஓஹோஹோ சில நேரம் சிரிக்கிறேன் சில நேரம் அழுகிறேன் உன்னாலே (அழகாய்..) ஒரு முறை நினைத்தேன் உயிர் வரை இனித்தாயே ஓஹோ மறுமுறை நினைத்தேன் மனதினை வதைத்தாயே ஓஹோஹோ சிறு துளி விழுந்து நிறை குடம் ஆனாயே ஓஹோஹோ அறை கணம் பிரிவில் வரைவிட செய்தாயே ஓஹோஹோ நீ இல்லா நொடி முதல் உயிர் எல்லாம் ஜடத்தை போல் ஆவேனே (அழகாய்..)
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்:வாராயோ வாராயோ http://www.youtube.com/watch?v=IU-5IGIjVfg வாராயோ வாராயோ காதல்கொள்ள பூவோடு பேசாத காற்றே இல்ல ஏனிந்த காதலோ நேற்றே இல்ல நீயே சொல் மனமே வாராயோ வாராயோ மோனாலிஸா பேசாமல் பேசுதே கண்கள் லேசா நாள் தோறும் நானுந்தன் காதல் தாசா என்னோடு வா தினமே என்னோடு வா ஆ தினமே இங்கே இங்கே ஒரு மர்லின் மன்றோ நான்தான் உன்கையின் காம்பில் பூ நான் நம் காதல் யாவும் தேன்தான் பூவே பூவே நீ போதை கொள்ளும் பாடம் மனம் காற்றைப்போல ஓடும் உன்னை காதல் கண்கள் தேடும் ஓலைலைலைலை காதல் லீலை செய்செய்செய்செய் காலை மாலை உன் சிலை அழகை விழிகளால் நான் வியந்தேன் இவனொடு சேர்ந்தாடு சிண்ட்ரெல்லா (வாராயோ வாராயோ காதல் கொள்ள) நீயே நீயே அந்த ஜூலியத்தின் சாயல் உன் தேகம் எந்தன் கூடல் இனி தேவை இல்லை ஊடல் தீயே தீயே நான் தித்திக்கின்ற தீயே எனை முத்தமிடுவாயே இதழ் முத்துக்குளிப்பாயே நீ நீ நீ மை ஃபேர் லேடி வாவா என் காதல் ஜோடி நான் முதன் முதலாய் எழுதிய காதல் இசை அதற்கொரு ஆதார ஸ்ருதி நீ (வாராயோ வாராயோ மோனாலிஸா) பாடல் இயற்றியவர் : கபிலன் இசை : ஹாரிஸ் ஜெயராஜ் திரைப்படம்: ஆதவன் பாடியவர்கள்: சின்மயி,மேகா, உன்னிக்கிருஷ்ணன்
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
தனிபாடல்: மீண்டும் மீண்டும் பாடியவர்கள்: கார்த்திக்,துலிப் வர்மன்
-
தமிழீழ பாடல்கள்
பாடல்: கார்த்திகை 27
-
தமிழீழ பாடல்கள்
பாடல்: மாவீரர் நீங்களே
-
தமிழீழ பாடல்கள்
பாடல்: மழைகால மேகம் வந்து http://www.youtube.com/watch?v=sxaq8uvTHRU