Everything posted by nunavilan
-
அதிசயக்குதிரை
அந்த ஆளுக்கு வைர வியாபாரத்துல ஏகப்பட்ட நஷ்டம் வந்து இப்ப அவரோட வியாபாரமே தலைகீழா மாறிப்போச்சு. எப்படி ? இப்ப அவரு ரவை வியாபாரம் பண்றாரு. --------------------------------------------------------------------- என்ன உங்க பையன் உங்களையே கோவிந்தான்னு கூப்பிடுறான் ? நான்தான் சொன்னேனே பேர் சொல்ல ஒரு பிள்ளை இருக்கான்னு. .. ****** மனுசனுக்கு வர்ற வியாதி யானைக்கு வராதுன்னு சொல்றீங்களே, எப்படி ? மனுஷக்கால் வியாதி யானைக்கு எப்படி வரும் ? ****** என்னடா இது, வெற்றியின் முதல் படியில ஏறிட்டதா சொல்றே! எல்லா சப்ஜெக்டலயும் பெயில் ஆகியிருக்கியே! நீங்க தானேப்பா சொன்னீங்க, தோல்விதான் வெற்றிக்கு முதல் படின்னு! ****** தம்பி, உங்க பக்கத்து வீட்டுப் பெண் பாமாவை எங்க பையனுக்குக் கேட்கலாம்னு இருக்கோம், பொண்ணு எப்படி? நான் காதலிச்ச வரைக்கும், அந்தப் பொண்ணு நல்ல பொண்ணுதான் சார். ****** ”என் பொண்டாட்டி நில்லுனா நிப்பா; உட்காருன்னா உட்காருவா.. தெரியுமா!” ”என் பொண்டாட்டியும்தான் மச்சி. நேத்து நைட்டு கூட எனக்கு முன்னாடி கையைக் கீழே ஊன்றி முழங்காலை மண்டி போட்டு உட்கார்ந்தா.. தெரியுமா!” ”ஓவ்... வெரி குட்! அப்புறம் என்ன சொன்னாங்க..?” ”டேபிளுக்கு அடியில ஒளியாம.. ஆம்பள மாதிரி வெளியே வந்து திருடன் கூட சண்டை போடுய்யா.. அப்படினு சொன்னா!!”
-
அதிசயக்குதிரை
மன்னன் : அமைச்சரே நெல்லாடிய நிலமெங்கே சொல்லாடிய சபை எங்கே ? அமைச்சர் : நிலமெல்லாம் பிளாட் போட்டாச்சு . சபையெல்லாம் கல்யாண மண்டபமா மாத்தியாச்சு மன்னா ! நோயாளி : ரொம்ப காலமா இங்கே நன் சிகிச்சைக்கு வந்துகிட்டிருக்கேன் டாக்ட்டர் ஒன்னும் சரியானபாடா இல்லை ! மருத்துவர் எவ்வளவு காலமா ? நோயாளி : நீங்க கம்பவுண்டரா இருந்த காலத்துலேர்ந்து . தொண்டன் 1 : என்னையா இது நம்ம தலைவரை இப்படி அடிச்சு கொண்டு வந்து போட்டுருக்காங்க ! ?? தொண்டன் 2 : பின்ன என்னையா யோரோ கூப்பிட்டாங்கனு சொல்லி . காதலர்கள் ஊரைவிட்ட ஓடுவதற்காக கொடி அசைத்து தொடக்கி வைத்தாராம் நம்ம தலைவர் . இந்த போலீஸ் ஸ்டேஷன்ல இருக்கிற எல்லா போலீஸும் கோபமா இருக்காங்களே ஏன் ! ? சுவத்தில் யாரோ . ஒவ்வொரு திருடனோட வெற்றிக்குப் பின்னாடியும் ஒரு போலீஸ்காரர் உள்ளார்னு எழுதி வெச்சுட்டாங்களாம் ! மன்னனிடம் அமைச்சர் மன்னா நமது அரசியை எதிரிக்கு பிடித்திருக்கிறதாம் . மன்னன் சொன்னார் ஆஹா நம்ம அரசி லக லக லக.கூட்டதிற்கே அரசியினு அவனுக்கு தெரியாது போல பாவம் ! ஓலை கொண்டுவரும்போதே புறாக்களின் மொத்த எடையையும் நிகர எடையையும் கணினி மூலமாகக் கணித்துச் சொல்கிறாரே . யாரவர் ? அவர்தான் அரசவை புறாகிராம் மேனேஜராம் !
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சுவி அண்ணா, இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்:கண்ணுக்குள் ஏதோ படம்: திருவிளையாடல் ஆரம்பம் http://arthika.net/1234TB/new/Thiruvilaiyadal/TamilBeat.Com%20-%20Kannukkul%20Yetho.mp3
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்:மந்திரம் சொன்னேன் படம்: வேதம் புதிது பாடியவர்கள்:மனோ,சித்திரா இசை: தேவேந்திரன் http://www.inisai.net/1234TB/inter/VedhamPuthidhu/TamilBeat.Com - Mandhiram Sonnen.mp3
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
கு.மா அண்ணா, இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும். மற்றும் இன்றும் பிறந்த நாளை கொண்டாடும் அனைவருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்:வாடா வாடா பையா படம்:கச்சேரி ஆரம்பம் http://www.youtube.com/watch?v=Vs3XpY6R3ow
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
வசம்பு,மற்றும் இன்று பிறந்தநாளை கொண்டாடும் அனைவருக்கும் பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்: நிலா நீ வானம் படம்:பொக்கிசம் http://www.youtube.com/watch?v=VXjUvL6uy5g
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்: பூக்கள் பூக்கும் படம்:மதாரசபட்டிணம் http://www.youtube.com/watch?v=FNJpwqMwKfM
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்:ஆரிய உதடுகள் உன்னது http://video.google.com/videoplay?docid=-6467181583146059857
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்:பூவின் மடியில் புறாக்குஞ்சுகள் படம்: by2 இசை: விஜய் அன்ரனி பாடியவர்கள்:கரிகரன் & சாதனா சர்க்கம் http://il.youtube.com/watch?v=Fi3hk5N86Cg http://chennaitamil.com/songs/Roja Poovin.mp3 பூவின் மடியில் புறா குஞ்சுகள் கண்கள் மூடாமல் கனவு காணுமே ஆற்றின் கரையில் நிலா பிஞ்சுகள் பாசை இல்லாமல் கவிதை பேசுமே சிட்டு சிட்டு குருவியின் சிறகு வாங்கிய பறந்து பறந்து உலா போகுமே சின்ன் சிறு பறவைகள் போகும் திசை என்ன மயங்கி மயங்கி மனம் கேட்குமே ஈர் உயிரை சேர்த்த இறைவா உனது நோக்கம் என்ன இங்கே ரெண்டு நீல மேகம் ஜோடி சேரும் மாயம் என்ன அஹ் அஹ்ஹ.. ல ல ல.... பூவின் மடியில் புறா குஞ்சுகள் கண்கள் மூடாமல் கனவு காணுமே ஆற்றின் கரையில் நிலா பிஞ்சுகள் பாசை இல்லாமல் கவிதை பேசுமே சிட்டு சிட்டு குருவியின் சிறகு வாங்கிய பறந்து பறந்து உலா போகுமே சின்ன சிறு பறவைகள் போகும் திசை என்ன மயங்கி மயங்கி மனம் கேட்குமே ஈர் உயிரை சேர்த்த இறைவா உனது நோக்கம் என்ன இங்கே ரெண்டு நீல மேகம் ஜோடி செரும் மாயம் என்ன
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிரியா, மல்லிகைவாசம் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சீமான்,ATOZ மற்றும் பிறந்தநாளை கொண்டாடும் அனைவருக்கும் இனிய பிறந்ததின வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்: ஒரே மனம் ஒரே குணம் படம்:வில்லன் பாடியவர்கள்:கரிகரன் , சந்தன பாலா http://www.youtube.com/watch?v=nIR_r9vt31g&feature=related http://www.haihoi.com/tamil-movies/Mp3/downloads/music/songs/Villan/Ore Manam Ore Gunam.mp3 ஒரே மனம் ஒரே குணம் ஒரே இடம் சுகம் சுகம் இதே நிலை இதே கலை இதே கதை இதம் இதம் இதே தினம் இதே கணம் இதம் பதம் சதம் ஒரே மனம் ஒரே குணம் ஒரே இடம் சுகம் சுகம் பள்ளி நாளில் அரும்பாய் இருந்தேன் பருவ நாளில் முகையாய் எழுந்தேன் பார்வை உசுப்ப மடல்கள் அவிழ்ந்தேன் ஸ்பரிசம் எழுப்ப மலராய் மலர்ந்தேன் மலரே உந்தன் மடல்கள் தோறும் மஞ்சம் அமைப்பேன் கனியாய் மாறும் ரசபாகங்கள் கற்றுக்கொடுப்பேன் கனியானாலும் மலரின் வாசம் வாரிக்கொடுப்பேன் வாழ்வை ரசிப்பேன்.. ஒரே மனம் ஒரே குணம் ஒரே இடம் சுகம் சுகம் இதே நிலை இதே கலை இதே கதை இதம் இதம் மாலை நேர நிழலை போலே மனதில் மோகம் நீழ்வதனாலே சேலை நிழலில் ஒதுங்கிட வந்தேன் சேவை செய்யும் ஆசையினாலே தேகத்துக்குள் தூங்கும் இன்பம் தட்டி எழுப்பு தேடி தேடி செல்களில் எல்லாம் தேனை நிறப்பு என் உற்சாகத்தை கட்டி காப்பது உந்தன் பொறுப்பு உள்ளே நெருப்பு.... ஒரே மனம் ஒரே குணம் ஒரே இடம் சுகம் சுகம் இதே நிலை இதே கலை இதே கதை இதம் இதம் இதே தினம் இதே கணம் இதம் பதம் சதம்
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்: காதலே காதலே சுவாசம் படம் : காதலே சுவாசம் பாடியவர்கள் : ஹரிஹரன், சுஜாதா இசை : D. இமான் காதலே காதலே சுவாசம் என் காதிலே சம்திங் சம்திங் பேசும் காதலே காதலே சுவாசம் என் காதிலே சம்திங் சம்திங் பேசும் காதலே பரவசம் கனவுகள் இலவசம் மௌனம் கூட அழகு இருந்தும் பேச பழகு காதலே... வா (காதலே காதலே வா வா) ஜீவனை... நீ தா (ஜீவனை ஜீவனை நீ தா) ஆ... காதலே காதலே சுவாசம் என் காதிலே சம்திங் சம்திங் பேசும் தூசி ஒன்று கண்ணில் வந்து விழுந்திட வேண்டுமே ஊதி விடும் போது உந்தன் விரல்நுனி தீண்டுமே என்னை யாரும் கேட்டதில்லை கேள்வி ஓ.. காதல் என்றால் வெற்றி பெற்ற தோல்வி காதலே... வா (காதலே காதலே வா வா) ஜீவனை... நீ தா (ஜீவனை ஜீவனை நீ தா) காதலே காதலே சுவாசம் என் காதிலே சம்திங் சம்திங் பேசும் நீ கண்ணை மூடும் போதெல்லாம் என் உலகம் இருண்டுபோகிறது உன் சுவாசம் என்பது என் வாழ்வின் ஏற்ற இறக்கம் என் கனவுகளை ஒரு போதும் விறக்மாட்டேன் அவற்றின் சொந்தக்காரி நீ.. நான் தூங்கப் போகிறேன் அங்கே மீண்டும் சந்திப்போம் காலை வந்தும் போர்வை விட்டு எழுந்திட மனமில்லை உன்னையென்னி உருண்டுவிழா கனவொரு கனவில்லை தன்னைத்தானே பார்த்துக் கொண்டும் கொஞ்சும் என்னை கண்ணாடியே ஓய்வு கேட்டு கெஞ்சும் உன்னைக் கண்டேன் என்னைக் காணவில்லையே எந்தன் இதயம் என்னை வந்து சேரவில்லையே... காதலே காதலே சுவாசம் என் காதிலே சம்திங் சம்திங் பேசும் காதலே காதலே சுவாசம் என் காதிலே சம்திங் சம்திங் பேசும் காதலே (காதலே) பரவசம் (பரவசம்) கனவுகள் (கனவுகள்) இலவசம் (இலவசம்) மௌனம் கூட அழகு (அழகு) இருந்தும் பேச பழகு (பழகு) காதலே... வா (காதலே காதலே வா வா) ஜீவனை... நீ தா (ஜீவனை ஜீவனை நீ தா) காதலே... வா (காதலே காதலே வா வா) ஜீவனை... நீ தா (ஜீவனை ஜீவனை நீ தா) சுவாசம்... சம்திங் சம்திங்...
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்:செவ்வானம் http://download.tamilwire.com/songs/Other_Albums/A R Rahman 1992 - 2006/Pavithra (1994) - SevvaanamChinna.mp3
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்:மச்சான் மீசை http://www.youtube.com/watch?v=Wnhd9A9rWMU
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
வரவுக்கு நன்றி குட்டி. பாடல்: சில்லென்று தீப்பொறி ஒன்று படம்:தித்திக்குதே
-
அதிசயக்குதிரை
அது ரஷ்யாவும், சீனாவும் அரசியல் ரீதியாக பகை பாராட்டியிருந்த நேரம். இரண்டு நாடுகளும் ஒன்றை ஒன்று ராணுவ பலத்தால் அழித்து விடுவதாக சவாலிட்ட சமயம். க்ரெம்லின் மாளிகைக்கு ஒரு பெரிய பார்சல் வருகிறது. ரஷ்ய அதிபர் பிரெஸ்னேவ் அதைத் திறக்கிறார். ஒரு பை முழுவதம் பீன்ஸ் விதைகள். அதோடு சீனாவின் மாவோவிடமிருந்து ஒரு கடிதம். "இப்படித்தான் படை படையாக உங்களை வந்து தாக்குவோம்" என்று கடிதத்தில் கூறப்பட்டிருக்கிறது. பிரெஸ்னேவ் உடனே பதிலுக்கு ஒரு பெரிய பையில் கோதுமை மாவை பார்சலில் சீனாவிற்கு அனுப்புகிறார். அதனுடன் இணைப்பாக ஒரு கடிதம். "இப்படித்தான் உங்கள் படையைப் பொடிப் பொடியாக்கி விடுவோம்” ***** ஒரு அமெரிக்க ராணுவப் பயிற்சி முகாம். விமானப்படை வீரர்கள் விமானத்திலிருந்து பாரசூட் மூலம் கீழே குதிக்க வேண்டும். ஒரு வீரன் பதற்றத்துடன் சொன்னான். "தலைவரே, எனது பாரசூட் திறக்க மாட்டேன் என்கிறது" தலைவர் சொன்னார். " கவலைப்படாதே! இது வெறும் பயிற்சிதானே!" ***** கிழக்கு ஜெர்மனி வீரர்கள் ராணுவப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார்கள். பல ஆண்டுகள் பல நாடுகளுடன் போரிட்டு அவர்களுக்கு யார் நண்பர்கள், யார் விரோதிகள் என்பதிலேயே குழப்பம் இருந்தது. கமாண்டர் ஒரு வீரனைக் கூப்பிட்டு, "ஒரு அமெரிக்கன் ஒரு ரஷ்யன் இருவரைப் பார்த்தால் முதலில் யாரைச் சுடுவாய்?" என்று கேட்டார். இப்போது அமெரிக்கா விரோதியா, இல்லை.. ரஷ்யா விரோதியா எனத் தெரியாமல் குழப்பத்தில் இருந்த அந்த வீரன் "ரஷ்யனை" என்றான். கமாண்டர், " நீ ஒன்றுமே தெரியாத முட்டாளாயிருக்கிறாயே! நான் உனது இடத்தில் இருந்தால் அமெரிக்கனைத்தான் கொல்வேன்" என்றார். அந்த வீரன், "அப்படியே இருந்தாலும் நான் கொல்வதற்கு அந்த ரஷ்ய வீரன் இருப்பான்.. இல்லையா?" என்று அப்பாவித்தனமாகச் சொன்னான். ***** ஒரு முறை ஹங்கேரிய ஜனாதிபதி ஜனோஸ் கத்தாரும் ரஷ்ய அதிபர் பிரெஸ்னேவும் தத்தமது நாட்டு வீரர்கள்தான் சிறந்தவர்கள் என்று ஒருவருக்கொருவர் விவாதித்துக் கொண்டிருந்தார்கள். ரஷ்ய அதிபர், "சோவியத் வீரர்கள்தான் சிறந்தவர்கள். சோவியத் வீரன் முதலில் சிந்திக்கிறான், பிறகு செயல்படுகிறான்" என்று கூறினார். ஹங்கேரி அதிபர், "இல்லை.. இல்லை. எங்கள் நாட்டு வீரர்கள்தான் சிறந்தவர்கள். எங்கள் வீரர்கள் முதலில் செயல்படுவார்கள், பிறகுதான் சிந்திப்பார்கள்" எனக் கூறினார். அவர்கள் இருவரும் இப்படியே விவாதித்துக் கொண்டிருக்க, இரண்டு நாட்டு வீரர்களையும் அழைத்து சோதித்துப் பார்த்துவிடுவது எனப் பந்தயம் கட்டினார்கள். பிரஸ்னேவ் தனது வீரனை அழைத்து, "வீரனே, இதோ இங்கிருப்பது ஹங்கேரிய ஜனாதிபதி ஜனோஸ் கத்தார். அவரை சென்று தாக்கு" என்றார். சோவியத் வீரன் சற்றே யோசித்து, "இல்லை, என்னால் நம் நாட்டு நண்பரைத் தாக்க முடியாது" என்றான். ஹங்கேரிய ஜனாதிபதி தனது வீரனிடம் "இதோ, இங்கிருப்பது சோவியத் அதிபர் ப்ரெஸ்னேவ். அவரை உடனே சென்று பலமாகத் தாக்கு" என்றார். அந்த வீரனும் சற்றும் யோசிக்காமல் உடனே பிரஸ்னேவை பலமாகத் தாக்கியதில் அவர் சற்று தள்ளிக் கீழே விழுந்தார். அந்த வீரன் கதவு வரை சென்று ஏதோ சிந்திக்கத் தொடங்கினான். தான் பந்தயத்தில் வெற்றி பெற்றோம் என்ற களிப்பில் இருந்த கத்தார், அந்த வீரன் போகாமல் இருப்பதைப் பார்த்து, "ஏன் நிற்கிறாய் போகாமல்? என்ன சிந்தனை உனக்கு? என்னைப் பந்தயத்தில் ஜெயிக்க விடமாட்டாய் போலிருக்கிறதே" என்றார் எரிச்சலுடன். அந்த வீரன் சொன்னான், "இல்லை.. தாக்கியது போதுமா அல்லது உதைக்கவும் வேண்டுமா" என்றுதான் யோசிக்கிறேன் என்றான். ***** ஒரு ரஷ்ய உளவு விமானம் அலாஸ்கா அருகில் சுட்டு வீழ்த்தப்பட்டது. அதிலுள்ள விமான ஓட்டியை அமெரிக்க ராணுவத்தினர் பிடித்து விசாரித்தனர். விசாரணை செய்த அமெரிக்க அதிகாரி ரஷ்ய விமான ஓட்டியிடம், ரஷ்யப் போர் விமானம் மிக் 29ஐப் பற்றி விளக்கிக் கூறுமாறு கேட்டார். எத்தனை முறை திரும்பத் திரும்பக் கேட்டாலும் அந்த விமான ஓட்டி தனக்குத் தெரியாது என்றே பதிலளித்தான். அடித்து உதைத்துக் கேட்டும் பிரயோசனமில்லை. அமெரிக்கர்களே களைத்துப்போய் அந்த விமான ஓட்டியை ரஷ்யாவிற்கே திருப்பி அனுப்பிவிட்டார்கள். ரஷ்யா சென்ற அவன் தனது சக விமான ஓட்டிகளிடம் சொன்னான். "மிக் 29ஐப் பற்றி நன்றாகத் தெரிந்து கொள்ளுங்கள். அது தெரியாமல் அமெரிக்கப் படைகளிடம் பிடிபட்டால் நன்றாக உதை வாங்க வேண்டி வரும். எனக்கு அது பற்றி தெரியாததால் என்னை நொறுக்கியே விட்டார்கள்"
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்: காதல் வந்தால் சொல்லி அனுப்பு படம்:இயற்கை இசை:வித்தியாசாகர் Babe... Tell me you love me I hope I hear it While I'm alive காதல் வந்தால் சொல்லி அனுப்பு உயிரோடிருந்தால் வருகிறேன் என் கண்ணீர் வழியே.. உயிரும் வழிய கரையில் கரைந்து கிடக்கிறேன் சுட்ட மண்ணிலே மீனாக மனம் வெட்டவெளியிலே வாடுதடி (சுட்ட...) கண்ணீர் கலந்து கண்ணீர் கலந்து கடல் நீர் மட்டம் கூடுதடி.. (காதல்..) உயிரைத் தவிர சொந்தம் இல்லையே காதலிக்கும் முன்பு இந்த உலகே எந்தன் சொந்தமானதே காதல் வந்த பின்பு Babe.. Tell me you love me It's never late.. Dont hesistate சாவை அழைத்து கடிதம் போட்டேன் காதலிக்கும் முன்பு ஒரு சாவை புதைக்க சக்தி கேட்கிறேன் காதல் வந்த பின்பு உன்னால் என் கடலலை உறங்கவே இல்லை உன்னால் என் நிலவுக்கு உடல் நலமில்லை கடல் துயில் கொள்வதும் நிலா குணம் கொள்வதும் நான் உயிர் வாழ்வதும் உன் சொல்லில் உள்ளதடி.. உன் இறூக்கம்தான் என்னுயிரை கொல்லுதடி கொல்லுதடி (காதல்..) என் கண்ணீர்.. பிறந்த மண்ணை அள்ளி தின்றேன் உன்னை காணும் முன்பு நீ நடந்த மண்ணை அள்ளித் தின்றேன் உன்னைக் கண்ட பின்பு அன்னை தந்தை கண்டதில்லை நன் கண் திறந்த பின்பு என் அத்தனை உறவும் மொத்தம் கண்டேன் உன்னை கண்ட பின்பு பெண்ணே என் பயணமோ தொடங்கவே இல்லை அதற்க்குள் அது முடிவதா விளங்கவே இல்லை நான் கரையாவதும் இல்லை நுரையாவதும் வளர் பிறையாவதும் உன் சொல்லில் உள்ளதடி உன் இறுக்கம்தான் என்னுயிரை கொல்லுதடி கொல்லுதடி.. (காதல்..) காதல் வந்தால் சொல்லி அனுப்பு காதல் வந்தால் சொல்லி அனுப்பு சொல்லி அனுப்பு சொல்லி அனுப்பு
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்:என் காதல் சொல்ல நேரமில்லை படம்:பையா இசையமைத்து பாடியவர்: யுவன் பாடலாசிரியர்..நா.முத்துக்குமார் என் காதல் சொல்ல நேரமில்லை.. உன் காதல் சொல்ல தேவையில்லை.. நம் காதல் சொல்லும் வார்த்தையில்லை.. உண்மை மறைத்தாலும் மறையாதடி... உன் கையில் சேர ஏக்கமில்லை... உன் தோளில் சாய ஆசையில்லை... நீ போன பின்பு சோகமில்லை... என்று பொய் சொல்ல தெரியாதடி... உன் அழகாலே அழகாலே என் வெயில்காலம் அது மழைக்காலம்... உன் கனவாலே உன் கனவாலே மனம் அலைபாயும் மெல்ல குடை சாயும்.... சரணம்:1 காற்றோடு கைவீசி நீ பேசினால் என்தன் நெஞ்சோடு புயல் வீசுதே... வயதோடும் மனதோடும் சொல்லாமலே சில எண்ணங்கள் வலைவீசுதே.. காதல் வந்தாலே கண்ணோடுதான் கள்ளத்தனம் வந்து குடியேறுமோ..? கொஞ்சம் நடித்தேனடி..கொஞ்சம் துடித்தேனடி.. இந்த விளையாட்டை ரசித்தேனடி.. சரணம்:2 ஒரு வார்த்தை பேசாமல் என்னை பாரடி.. இந்த நிமிடங்கள் நீளட்டுமே.. வேறேதும் நினைக்காமல் விழி மூடடி.. இந்த நெருக்கங்கள் தொடரட்டுமே... யாரும் பார்க்காமல் என்னை பார்க்கிறேன்... என்னை அறியாமல் உன்னை பார்க்கிறேன்... சிறு பிள்ளையென என்தன் இமைகளது உன்னை கண்டாலே குதிக்கின்றதே... என் அதிகாலை என் அதிகாலை உன் முகம் பார்த்து தினம் எழ வேண்டும்.. என் அந்திமாலை என் அந்திமாலை உன் மடிசாய்ந்து தினம் விழ வேண்டும்... http://www.youtube.com/watch?v=IR69rg0psg0
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்:அழகு நிலவே படம்:பவித்திரா இசை:ஏ.ஆர்.ஆர் அழகு நிலவே கதவு திறந்து அருகில் வந்தாயே எனது கனவை உனது விழியில் எடுத்து வந்தாயே ஒரு பாலைவனமாய் கிடந்த வயிற்றில் பாலை வார்த்தாயே என் பாதி உயிரை திருப்பி தரவே பறந்து வந்தாயே இந்த பாவி உன்னை சுமந்ததில்லை நானும் உன் தாயே (அழகு...) சொந்தங்கள் என்பது தாய் தந்தது இந்த பந்தங்கள் என்பது யார் தந்தது? இன்னொரு தாய்மை தான் நான் கண்டது அட உன் விழி ஏனடா நீர் கொண்டது? அன்பு தான் தியாகமே அடைமை தான் தியானமே உனக்கும் எனக்கும் உள்ள உறவு ஊருக்கு புரியாதே (அழகு...) பூமியை நேசிக்கும் வேர் போலவே உன் பூமுகம் நேசிப்பேன் தாயாகவே நீருக்குள் சுவாசிக்கும் மீன் போலவே உன் நேசத்தில் வாழ்வேன் நானாகவே உலகம் தான் மாறுமே உறவுகள் வாழுமே கடலை விடவும் ஆழம் என்தன் கண்ணீர் துளிகளே (அழகு...) http://www.youtube.com/watch?v=IIpxaU5VxK8 சுப்பர் சிங்கர் அல்கா அஜித் http://www.youtube.com/watch?v=h2BWk-fkgH4&feature=related
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று பிறந்த நாளை கொண்டாடும் சுமங்களாவுக்கும் ஏனையோருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்: காற்றை நிறுத்தி கேளு