Everything posted by nunavilan
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
படம்: பணம் படைத்தவன் இசை: விஸ்வநாதன் -- ராமமூர்த்தி வரிகள்: வாலி பாடியவர் : ரி.எம்.சௌந்தரராஜன் கண் போன போக்கிலே கால் போகலாமா கால் போன போக்கிலே மனம் போகலாமா கண் போன போக்கிலே கால் போகலாமா கால் போன போக்கிலே மனம் போகலாமா மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா மனிதன் போன பாதையை மறந்து போகலாமா மனிதன் போன பாதையை மறந்து போகலாமா கண் போன போக்கிலே கால் போகலாமா கால் போன போக்கிலே மனம் போகலாமா நீ பார்த்த பார்வைகள் கனவோடு போகும் நீ சொன்ன வார்த்தைகள் காற்றோடு போகும் நீ பார்த்த பார்வைகள் கனவோடு போகும் நீ சொன்ன வார்த்தைகள் காற்றோடு போகும் ஊர் பார்த்த உண்மைகள் உனக்காக வாழும் உணறாமல் போவோர்க்கு உதவாமல் போகும் உணறாமல் போவோர்க்கு உதவாமல் போகும் கண் போன போக்கிலே கால் போகலாமா கால் போன போக்கிலே மனம் போகலாமா பொய்யான சிலபேர்க்கு புது நாகரீகம் புரியாத பல பேர்க்கு இது நாகரீகம் முறையாக வாழ்வோர்க்கு எது நாகரீகம் முன்னோர்கள் சொன்னார்கள் அது நாகரீகம் முன்னோர்கள் சொன்னார்கள் அது நாகரீகம் கண் போன போக்கிலே கால் போகலாமா கால் போன போக்கிலே மனம் போகலாமா திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம் வருந்தாத உருவங்கள் பிறந்தென்ன லாபம் இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும் இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும் கண் போன போக்கிலே கால் போகலாமா
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
படம்: காதலன் பாடல்: காதலிக்கும் பெண்ணின்
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்: தொட்டால் பூ மலரும்
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்: காலையில் தினமும் பாடியவர்: உன்னி கிருஸ்ணன்
-
தமிழீழ பாடல்கள்
ஈர விழி மூடும் ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்: அற்றை திங்கள் படம்:சிவப்பதிகாரம் குரல்: கரிஸ் ராகவேந்திரா
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
மிக பழைய பாடல் வரிசையில் இப்பாடல் மிகவும் என்னை கவர்ந்தது.முக்கியமாக ஆடல் காட்சி நன்றாக உள்ளது. பாடல்:வரவு எட்டணா செலவு பத்தணா படம்: பாமா விஜயம்
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்: லவ்வுக்கு காதலா இசை: ஏ.ஆர். ரகுமான் பாடியவர்கள்: மனோ, ??
-
நகைச்சுவைக் காட்சிகள்
கவுண்டமணி செந்திலின் நகைசுவை காட்சி
-
நகைச்சுவைக் காட்சிகள்
இம்சை அரசன் 23ம் புலிகேசியில் இருந்து...
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்: பாலைக்காட்டு பக்கத்திலே படம்: யாரடி நீ மோகினி
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்:உயிரே உயிரே பிரியாதே படம்: சந்தோஸ் சுப்பிரமணியம் இசை: தேவிசிறி பிரசாத்
-
உங்களுக்கு தெரியுமா?
உற்சாகமூட்டலுக்கு நன்றி, வசம்பு. உலக தினங்களின் பட்டியல் பிப்ரவரி 14, காதலர் தினம் பிப்ரவரி 28, உலக அறிவியல் தினம் மார்ச் 2, உலக புத்தக தினம் மார்ச் 8, உலக மகளிர் தினம் மார்ச் 22, உலக தண்ணீர் தினம் ஏப்ரல் 1, முட்டாள்கள் தினம் ஏப்ரல் 7, உலக சுகாதார தினம் ஏப்ரல் 22, உலக பூமி தினம் ஏப்ரல் 25, உலக இறைச்சல் விழிப்புணர்வு தினம் மே 1, உழைப்பாளர் தினம் மே 8, உலக விலங்குகள் பாதுகாப்பு தினம் மே 11, உலக அன்னையர் தினம் மே 15, உலக குடும்பங்கள் தினம் மே 18, உலக அருங்காட்சியக தினம் மே 31, உலக புகையிலை எதிர்ப்பு தினம் ஜுன் 5, உலக சுற்றுச்சூழல் தினம் ஜுன் 12, உலக குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம் ஜுலை 1, உலக நகைச்சுவை தினம் ஜுலை 11, உலக மக்கள் தொகை தினம் ஆகஸ்ட் 5, உலக நட்பு தினம் ஆகஸ்ட் 12, உலக இளைஞர் தினம் செப்டம்பர் 21, உலக அமைதி தினம் செப்டம்பர் 26, உலக சுற்றுலா தினம் அக்டோபர் 1, உலக முதியோர் தினம் அக்டோபர் 5, உலக ஆசிரியர் தினம் அக்டோபர் 10, உலக மனவளர்ச்சி குன்றியோருக்கான தினம் அக்டோபர் 16, உலக உணவு தினம் நவம்பர் 11, உலக நினைவூட்டல் தினம் நவம்பர் 16, உலக பொறுமை தினம் நவம்பர் 20, உலக குழந்தைகள் தினம் நவம்பர் 21, உலக தொலைக்காட்சி தினம் டிசம்பர் 1, உலக எய்ட்ஸ் தினம் டிசம்பர் 3, உலக உடல் ஊனமுற்றோர் தினம் டிசம்பர் 10, உலக உரிமைகள் தினம்
-
தமிழீழ பாடல்கள்
என்னாங்க எனும் "கலவை"(remix) பாடல் ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்: ஒரு வார்த்தை கேட்க படம்: ஐயா
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
படம்: நெஞ்சத்தை கிள்ளாதே(2008) பாடல்:நேரா வரட்டுமா இசை:பிரேம்ஜி கங்கை அமரன்
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
ஒர் இடத்தில் நில்லாமல் நான் மிதக்க வானகத்தில் எங்கேயோ நான் பறக்க படம்: நீயா இசை: சங்கர் கணேஸ் பாடியவர்கள்: எஸ்.பி.பி
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
Movie Name: Kalvannin Kaadhali (2005) Singer: Madhumitha, Vijay Yesudas Music Director: Yuvan Shankar Raja Year: 2005 Producer: Lakshman Director: Tamil Vannan Actors: Nayanthara, Surya (Music) Male: Tajmahal oviya kadhal! Devadas kaviya kadhal! Thani ragam entha kadhalthan! Desam Than Pesum Ethiyae! Entha urav...u eruthi varikum! Irivan pol enga vazhum erunthidum jenmam eza...,ezalum....! Perivu Ellayae! Uthadu ellam unathu peyare! (Music) ohhhh.........Unai vida oru mugam, enakilai arimugam! Female: ohhhhhhh...........eval undhan thirumadhi, iravanin vidhi padi! Male: Nee matum illai enral nirka tthen then muchu! Female: Nanum than unai pola! enum enna pechu? Male: Kalyan thethi! Karkandu seithi! Kathoram nee sol Thoz.......hi......! Female: Ohhhhhhhh..............neram Malai........ Podum........ Velai.........kanna un kayil than Male: Tajmahal oviya kadhal! Devadas kaviya kadhal!Than........... (Music) Male: Ohhhhhhhh...............Thalai mudhal,kal varai thzuvava oru murai? Female: Parakumo thee pori! Pariyumo naga kuri! Male: Kel malai anganga nan konjam,konjam killa! Female: Kuchangal thalamal nan thondil menai thula! Male: Van mazahi nerum, Vadi dum verum, Onraga koodum neram........... Female: ohhhhhhhh............oho...oho... Male: Tajmahal oviya kadhal! Devadas kaviya kadhal! Female: Thani ragam indha kadhal than! Male&Female: Desam Than....... pesum idayae! Intha uravu....... iruthi varaikum ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்: உன்னை தான் உன்னை தான் இசை: பரத்வாஜ் படம்:வல்லமை தாராயோ ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
லா லா என்று முடியும் இந்தப் பாட்டை ஒரு சவாலுக்காகக் கண்ணதாசன் எழுதினார் என்று கேள்விப் பட்டிருக்கிறேன். லாவ வேண்டுமென்பதற்காக வெறுமனே வார்த்தைகளை இட்டு நிரப்பாமல் அழகான வரிகளுடன் எழுதியிருக்கிறார் கவியரசர். மெல்லிசை மன்னரின் இசையில் பாலுவின் குரல் பாடலுக்கு இன்னும் அழகு சேர்க்கிறது. நடுநடுவே இழுத்துக்கொண்டு போகும் ஒற்றை வயலினின் இசை.. கேட்டுப் பாருங்களேன். வான் நிலா நிலா அல்ல உன் வாலிபம் நிலா தேன் நிலா எனும் நிலா என் தேவியின் நிலா நீயில்லாத நாளெல்லாம் நான் தேய்ந்த வெண்ணிலா மானிலாத ஊரிலே சாயல் கண்ணிலா பூவிலாத மண்ணிலே ஜாடை பெண்ணிலா வான் நிலா நிலா அல்ல உன் வாலிபம் நிலா தெய்வம் கல்லிலா ஒரு தோகையின் சொல்லிலா பொன்னிலா பட்டிலா புன்னகை மொட்டிலா அவள் காட்டும் அன்பிலா இன்பம் கட்டிலா அவள் தேகக் கட்டிலா தீதிலா காதலா ஊடலா கூடலா அவள் மீட்டும் பண்ணிலா வான் நிலா நிலா அல்ல உன் வாலிபம் நிலா வாழ்க்கை வழியிலா ஒரு மங்கையின் ஒளியிலா ஊரிலா நாட்டிலா ஆனந்தம் வீட்டிலா அவள் நெஞ்சின் ஏட்டிலா சொந்தம் இருளிலா ஒரு பூவையின் அருளிலா எண்ணிலா ஆசைகள் என்னிலா கொண்டதேன் அதைச் சொல்வாய் வெண்ணிலா வான் நிலா நிலா அல்ல உன் வாலிபம் நிலா தேன் நிலா எனும் நிலா என் தேவியின் நிலா நீயில்லாத நாளெல்லாம் நான் தேய்ந்த வெண்ணிலா வான் நிலா நிலா அல்ல உன் வாலிபம் நிலா..
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்: தென்றலுக்கு நீ படம்: அறை எண் 305ல் கடவுள்
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
படம்: முத்து பாடல்: ஒருவன் ஒருவன் இசை: இசைபுயல் ஏ.ஆர்.ரகுமான்
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350"> வெள்ளைப் பூக்கள் உலகம் எங்கும் மலர்கவே விடியும் பூமி அமைதிக்காக விடிகவே மண்மேல் மஞ்சள் வெளிச்சம் விழுகவே மலர்கள் சோம்பல் முறித்து எழுகவே குழந்தை விழிக்கட்டுமே தாயின் கதகதப்பில் உலகம் விடியட்டுமே! பிள்ளையின் சிறுமுக சிரிப்பில் (வெள்ளைப் பூக்கள்) காற்றின் பேரிசையும் மழை பாடும் பாடல்களும் ஒரு மௌனம் போல் இன்பம் தருமோ! கோடி கீர்த்தனமும் கவி கோர்த்த வார்த்தைகளும் துளி கண்ணீர் போல் அர்த்தம் தருமோ! (வெள்ளைப் பூக்கள்) எங்கு சிறு குழந்தை தன் கைகள் நீட்டிடுமோ அங்கு தோன்றாயோ கொள்ளை நிலவே! எங்கு மனித இனம் போர் ஓய்ந்து சாய்ந்திடுமோ அங்கு கூவாயோ வெள்ளைக் குயிலே! (வெள்ளைப் பூக்கள்) படம்: கன்னத்தில் முத்தமிட்டால் பாடல்: வைரமுத்து இசையமைத்து பாடியவர்: ஏ.ஆர்.ரஹ்மான்
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
ஒற்றைக்கண்ணால உன்னைப் பார்த்தேனடி ஒறங்கவில்ல என் மனசு ஓரக்கண்ணால என்னைப் பார்த்தாயடி ஒறங்கவில்ல என் மனசு புரியலையே புரியலையே நீ யாருன்னு புரியலயே தெரியலையே தெரியலையே இது காதல் தான்னு தெரியலயே புரியாத பொண்ணப் பாத்தா புதுசாத் தான் காதல் பூக்குதே காதல் பூக்குதே ஹே ஹே ஹே (ஒற்றைக் கண்ணாலே) சாலையோரப் பூக்கள் எல்லாம் உன்னைப் பார்த்து விழுகிறதே மாலை நேரப் பட்டாம்பூச்சி உன்னைப் பார்க்கத் துடிக்கிறதே நித்தம் நித்தம் உன்னை நினைத்து ரத்தம் எல்லாம் கொதிக்கிறதே உன்னை உன்னை நெருங்கும் போது அத்தனை நரம்பும் வெடிக்கிறதே பெண்ணே உன் கால்தடங்கள் மண்மீது ஓவியமாய் கண்ணே உன் கைநகங்கள் விண்மீது வெண்பிறையாய் தெரியாத பெண்ணைப் பாத்தால் தெரியாமல் காதல் பூக்குதே காதல் பூக்குதே (ஒற்றைக் கண்ணாலே) கோடைக்காலச் சாரல் ஒன்று என்னை விரட்டி நனைக்கிறதே காலை நேரம் காலைத் தொட்ட பனித்துளி கூட சுடுகிறதே மலரே மலரே உந்தன் வாசம் எந்தன் நெஞ்சை உடைக்கிறதே அழகே அழகே உந்தன் பார்வை என்னைக் கட்டி இழுக்கிறதே பெண்ணே உன் வாய்மொழிகள் நான் கண்ட வேதங்களா கண்ணே உன் ஞாபகங்கள் நான் கொண்ட சாபங்களா அறியாத பெண்ணைப் பார்த்தால் அறியாமல் காதல் பூக்குதே காதல் பூக்குதே (ஒற்றைக் கண்ணாலே)
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்: கற்றாளை கண்ணாலே படம்:அஞ்சாதே இசை: சுந்தர் சி.பாபு பாடியவர்: நவீன் மாதவ்