Everything posted by nunavilan
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்: ஜூலை மாதத்தில் ஜன்னல் ஓரத்தில் ஜூலை மாதத்தில் ஜன்னல் ஓரத்தில் மின்னல் ஒன்றை பார்த்தேன் சாலை ஓரத்தில் சேலை கட்டிய சோலை ஒன்றை பார்த்தேன் கண்ணுக்குள் நீந்தும் குட்டி குட்டி போவே நெஞ்சுக்குள் பூக்கும் பட்டு பட்டு பூவே (கண்ணுக்குள்..) அலையாடிடும் கடல் பூவே அடி நெஞ்சில் காதல் வந்து மோதும் அதிகாலையும் அந்தி மாலையும் தொடுவானம் வண்ண கோலம் போடும் (ஜூலை..) தொட்டு தொட்டு செல்லும் காற்றிலே என்னை இந்த புது வாசனை சுத்தி சுத்தி வரும் பூமியில் சுற்றி சுற்றி வர யோசனை காலம் அதை நிறுத்தி பிடித்து ஒரு சிறையில் போட வேண்டும் கனவு அதை துரத்தி பிடித்து இரு விழியில் போட வேண்டும் சிறு குழந்தையை போல மாறுவோம் என்ன விதிமுறை யாவும் மீறுவோம் சிற்றின்பம் அதை தேடலாமே தோழா (ஜூலை..) என்ன இடம் என்று பார்த்துதான் மேகம் மழை தூறுமா எந்த கிளை என்று பார்த்துதான் பறவைகள் வந்து கூடுமா ஆசை அது உன்னை மனதில் வருவதில்லை ஆணும் ஒரு பெண்ணும் சேர எந்த தடையும் இங்கு இல்லை நதி மலையில் பிறக்கும் காரணம் கடல் மடியில் சென்று சேரவே சிற்றின்பம் அதை தேடலாமே தோழா (ஜூலை..) படம்: முத்திரை இசை: யுவன் ஷங்கர் ராஜா பாடியவர்கள்: முஹம்மட் அஸ்லாம், ராஹுல் நம்பியார், தான்வி, பிரியா
-
தமிழீழ பாடல்கள்
பாடல்: போராட்டமா சமாதானமா ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்: நீயா பேசியது படம்: திருமலை பாடியவர்: சங்கர் மகாதேவன் ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்: பிடிச்சிருக்கு படம்: சாமி ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">
- தமிழீழ பாடல்கள்
-
நான் ரசித்த விளம்பரம் .
- தமிழீழ பாடல்கள்
பூமி தாயே பூமி தாயே ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">- தமிழீழ பாடல்கள்
http://www.zamzar.com/getFiles.php?uid=869...UWw_YjBgbWFjeCf குட்டி, 24 மணித்தியாலத்துக்குள் தரவிறக்கம் செய்துகொளுங்கள்.- தமிழீழ பாடல்கள்
விழித்திடடா தமிழா- அதிசயக்குதிரை
அமெரிக்க நகர் ஒன்றில், சர்தார் ஒருவர் காரில் தன் மனைவி , அம்மா எல்லோருடனும் சென்று கொண்டிருந்தார் . நீண்ட நேரமாக அவரை ஒரு போலிஸ் ஜீப் தொடர்ந்துக் கொண்டிருந்தது. சர்தாரும் அதை கவனித்துக் கொண்டு தொடர்ந்து வண்டியை ஓட்டிக் கொண்டிருந்தார். சிறிது நேரத்துக்கு பிறகு போலிஸ் ஜீப் சர்தார் காரை முந்திக்கொண்டு சென்று , அவர் கார் முன் நின்றது. இறங்கி வந்த போலிஸ் , சர்தாரிடம் 'குட் வ்னிங் சார்..'சர்தார் 'குட் வ்னிங், ஏதாவது பிச்சனையா?'. போலிஸ், 'நாங்கள் இருவரும், உங்கள் காரை அரை மணி நேரமாக கவனித்து வருகிறோம். ஆனால் நீங்கள் போக்குவரத்து விதிகளை மீறாமல், ஸ்பீட் லிமிட்டை ஒரு மைல் கூட அதிகரிக்காமல், சக டிரைவர்களை மதித்து காரை ஓட்டிய விதத்தை நாங்கள் பாராட்டுகின்றோம். அதனால், சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு, உங்களை சிறந்த டிரைவராக தேர்வு செய்து, 10,000 டாலருக்கான இந்த செக்கை அன்பளிப்பாக கொடுக்கிறோம் பெற்றுக் கொள்ளுங்கள்'. சர்தார் ஒரு சந்தோஷமாக ஒரு பெருமூச்சுவிட்டு விட்டு சொன்னார், 'இந்த பணத்தை வைத்து எப்படியாவது டிரைவிங் லைசன்ஸ் கட்டாயம் எடுத்துடனும்' என்று சொன்னார். போலிஸ் ஒருமாதிரி பார்க்க, உடனே சர்தாரின் மனைவி 'சாரி சார் தப்ப நினைக்க வேண்டாம், அவர் குடிச்சிட்டு உளறுகிறார்' என்றார். இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த சர்தாரின் காது கேட்காத அம்மா சொன்னார், 'நான் அப்பவே சொன்னேன் கேட்டியா, திருட்டு காரை எடுத்துகிட்டு வந்ததால், இப்ப எல்லோரும் போலிஸில் மாட்டிகிட்டோம்..'- தமிழீழ பாடல்கள்
புரட்சி உள்ளம் உள்ளவரை பாடல் கிடைத்தால் இணைத்து விடுகிறேன் மாஜி1. பாடல்: எங்கள் தேசம்- தமிழீழ பாடல்கள்
களமாடி எதிரிக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய கரும்புலிகளை நினைவு கூர்வோம். எம்மை நினைத்து யாரும் கலங்க கூடாது ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">- தமிழீழ பாடல்கள்
பாடல்: பெற்றவள் அறியாளோ- மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்: நெஞ்சே நெஞ்சே நீயும் அங்கே படம்:அயன் பாடியவர்கள்: கரிஸ் ராகவேந்திரா, மகதி இசை:கரிஸ் ஜெயராஜ்- தமிழீழ பாடல்கள்
தெரியவில்லை கறுப்பி. ஆனால் யூரியூப்பில் அனேகமான பாடல்கள் கிடைக்கும். பாடல்:சிங்களவன் குண்டு வீச்சிலே- மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்: அழகான நீயும் படம்: முத்திரை இசை: யுவன் சங்கர் ராஜா பாடியவர்கள்: நரேஸ் ஐயர், Manjari Phadnis- உங்களுக்கு தெரியுமா?
உலகின் 0.2% மக்கள் தொகையைக் (13 மில்லியன்) கொண்ட யூத சமூகம், 1901 இருந்து 2008 வரை வழங்கப்பட்ட நோபல் பரிசுகளில் 23% (178 யூத நபர்கள்) பெற்றுள்ளார்கள்.- தமிழீழ பாடல்கள்
கரும்புலி மாமகள் வருகிறாள் ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">- மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்: ஆசை தோசை அப்பள வடை படம்: பரமசிவன் இசை: வித்தியாசாகர்- தமிழீழ பாடல்கள்
நட நட உலகினில் விடுதலை காண ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">- தமிழீழ பாடல்கள்
தாயின் மணிக்கொடி ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">- தமிழீழ பாடல்கள்
கண்கண்ட தெய்வங்கள் ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">- மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்: இதயத்தை மன்னிக்கவும் உறவுகளே. பாடலை மனசந்தோசத்தில் கேட்காவிட்டாலும் ஒரு மன மாறுதல் சிறுது தேவை என்பதால் மட்டுமே.- தமிழீழ பாடல்கள்
பாடல்: தேசத்தின் தலைமகனே ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">- தமிழீழ பாடல்கள்
Believe by MC SAI aged 16 BossMan aged 16 - தமிழீழ பாடல்கள்
Important Information
By using this site, you agree to our Terms of Use.