Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

nunavilan

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by nunavilan

  1. பாடல்: வேங்கை ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">
  2. பாடல்: படை கொண்டு வந்தது
  3. பாடல்: உன்னை கண்டால் படம்:தேசம் ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">
  4. பாடல்: மழையே மழையே இசை: சங்கர் - கணேஸ் ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">
  5. பாடல்: இந்தியாவின் இராணுவமே
  6. பாடல்: என்கெங்கே படம்: நேருக்கு நேர்
  7. பாடல்: ஆடலுடன் பாடல் கேட்டு
  8. நகைசுவை காட்சியில் கவுண்டமணி, கார்த்திக், மணிவண்ணன் ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">
  9. பாடல்: கண்ணி வெடி கனவில் வரும்
  10. பாடல்: ஒரு வெட்கம் வருதே வருதே ஒரு வெட்கம் வருதே வருதே சிறு அச்சம் தருதே தருதே மனம் இன்று அலைப்பாயுதே.. இது என்ன முதலா முடிவா இனி எந்தன் உயிரும் உனதா புது இன்பம் தாலாட்டுதே.. போகச்சொல்லி கால்கள் தள்ள நிற்கச்சொல்லி நெஞ்சம் கிள்ள இது முதல் அனுபவமே. இனி இது தொடர்ந்திடுமே.. இது தரும் தடம் தடுமாற்றம் .சுகம் மழை இன்று வருமா வருமா குளிர்க்கொஞ்சம் தருமா தருமா கனவென்னக் களவாடுதே. இது என்ன முதலா முடிவா இனி எந்தன் நேரம் உனதா புது இன்பம் தாலாட்டுதே.. கேட்டு வாங்கிக் கொள்ளும் துன்பம் கூறுப்போட்டுக் கொள்ளும் இன்பம் பட பட படவெனவே. துடித்துடித்திடும் மனமே வர வர வரக் கரைத்தாண்டிடுமே மேலும் சில காலம் உன் குறும்பிலே. நானே தூங்கிடுவேன் உன் மடியிலே என் தலையணை இருந்தால்..உறங்குவேன் ஆணின் மனதிற்க்குள் . பெண்மை இருக்கிறதே கூந்தல் அழுத்திடவே நெஞ்சம் துடிக்கிறதே பெண்: ஒரு வரி சொல்ல ஒரு வரி நான் சொல்ல எழுந்திடும் காதல் காவியம் அனைவரும் ஈர்க்கும் நாள் வரும் மழை இன்று வருமா வருமா குளிர்க்கொஞ்சம் தருமா தருமா கனவென்னக் களவாடுதே. இது என்ன முதலா முடிவா இனி எந்தன் உயிரும் உனதா புது இன்பம் தாலாட்டுதே.. கேட்டு வாங்கிக் கொள்ளும் துன்பம் கூறுப்போட்டுக் கொள்ளும் இன்பம் இது முதல் அனுபவமே. இனி இது தொடர்ந்திடுமே.. வர வர வரக் கரைத்தாண்டிடுமே தில்லாரே தில்லாரே தில்லா தில்லாரே தில்லாரே தில்லாரே.. ஓஹோ ஹா. காற்றில் கலந்து நீ என் முகத்தினை நீயும் மோதினாய். பூ மரங்களில் நீ இருப்பதால் என் மேல் உதிர்கிறாய் ஓ. தூது அனுப்பிடவே நேரம் எனக்கில்லையே நினைத்தப்பொழுதினிலே மரணம் எதிரினிலே. வழிகளில் ஊர்கோலம் இதுவரை நான் போனோம் நிகழ்கிறதே கார்க்காலமே நனைந்திடுவோம் நாள்தோறுமே.. ஒரு வெட்கம் வருதே வருதே சிறு அச்சம் தருதே தருதே மனம் இன்று அலைப்பாயுதே.. இது என்ன முதலா முடிவா இனி எந்தன் உயிரும் உனதா புது இன்பம் தாலாட்டுதே.. ஓ.போகச்சொல்லி கால்கள் தள்ள நிற்கச்சொல்லி நெஞ்சம் கிள்ள இது முதல் அனுபவமே. இனி இது தொடர்ந்திடுமே.. வர வர வரக் கரைத்தாண்டிடுமே
  11. பாடல்: என்ன இதுவோ என்னை சுற்றியே என்ன இதுவோ என்னை சுற்றியே புதிதாய் ஒளி வட்டம் கண்கள் மயங்கி கொஞ்சம் படுத்தால் கனவில் ஒரு சத்தம் நேற்று பார்த்தேன் நிலா முகம் தோற்று போனேன் ஏதோ சுகம் ஏ தென்றல் பெண்ணே இது காதல் தானடி உன் கண்களோடு இனி மோதல் தானடி காதலே வாழ்க்கையின் வேதம் என்று ஆனது கண்களால் சுவாசிக்க கற்று தந்தது பூமி சுழல்வதாய் பள்ளி பாடம் சொன்னது இன்று தான் என் மனம் ஏற்றுக்கொண்டது ஓகோ காதலி என் தலையணை நீ என நினைத்துக்கொள்வேன் நான் தூங்கினால் அதை தினம் தினம் அணைத்துக்கொள்வேன் கோடை கால பூங்காற்றாய் எந்தன் வாழ்வில் வீசினாய் புத்தகம் புரட்டினால் பக்கம் எங்கும் உன் முகம் பூமியில் வாழ்வதாய் இல்லை ஞாபகம் கோயிலின் வாசலில் உன் செருப்பை தேடுவேன் கண்டதும் நொடியிலே பக்தன் ஆகுவேன் ஓகோ காதலி என் நழுவிய கைக்குட்டை எடுப்பது போல் சாலை ஓரமாய் நீ நடப்பதை குனிந்து நான் ரசித்திடுவேன் உன்னை பார்க்கும் நாளெல்லாம் சுவாசக்காற்று தேவையா ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">
  12. சபேஸுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். (செப் 11 )
  13. பாடல்: தமிழா தமிழா
  14. பருத்தியனுக்கும் அண்மையில் பிறந்த நாளை கொண்டாடிய அனைத்து உறவுகளுக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.
  15. பாடல்: முதல் நாள் இன்று படம்: அது ஒரு கனாக்காலம்
  16. வியாபாரத் தந்திரங்கள் தெரிந்துகொள்ள எம்.பி.ஏ. படித்திருக்க வேண்டும் என்கிற அவசியமில்லை. உங்களில் பலருக்கும் இது நிகழ்ந்திருக்கலாம். துணிக் கடையில் பான்ட் துணி வாங்கப் போகும் போது, ரொம்ப சுமாரானவைகளையே கடைக்காரர் காட்டிக் கொண்டிருப்பார். அலமாரியில் காட்டி அதோ அதெல்லாம் நல்லா இருக்கே எடுங்க என்று சொன்னால் அதெல்லாம் காஸ்ட்லி ஐட்டம் சார் என்று உங்கள் ஈகோவைப் பிராண்டுவார். இதிலிருக்கும் சூழ்ச்சி தெரியாதவர்கள் உடனே சிலிர்த்துக் கொண்டு காஸ்ட்டைப் பத்திக் கவலை இல்ல என்பார்கள். அவ்வளவுதான். அதற்கப்புறம் யானை விலை ஐட்டம் முழுசையும் விற்று விடுவார் கடைக்காரர். எங்கள் ஊரில் ஒரு ஒய்வு பெற்ற தமிழாசிரியர் இருந்தார். மகா கஞ்சர். சுலபத்தில் எதுவும் வாங்கி விட மாட்டார். ஆனால் தமிழ் மேல் அலாதி பிரியம் கொண்டவர். தமிழ்த் திறமை எங்கே இருந்தாலும் மனம் திறந்து பாராட்டுவார். அவரை பொருள் வாங்க வைக்க மார்க்கெட்டில் இருப்பவர்கள் படாத பாடு படுவார்கள். கறிகாய்க் கடை பழனிக்கு அவர் குணம் ரொம்ப நன்றாகத் தெரியும். அவரை கவிழ்ப்பதற்கு புதுப் புது பொறிகள் வைப்பான். நன்றாகப் பழுத்து கும்ம் என்று வாசனை அடிக்கும் கொய்யாப் பழங்களைக் காட்டி அய்யா, கொய்யாக்காய் வாங்கிக்கங்க என்பான். பழம்ன்னு சொல்லு. பக்கத்து ஊர் வரைக்கும் வாசனை வருது, இதைப் போய் காய்ங்கிறியே உங்க கிட்டே படிச்சிட்டு எப்டிய்யா இலக்கணப் பிழையோட பேசறது? எது இலக்கணப் பிழை? அய்யா, இதெல்லாம் கொய்யா(மல் விடப்பட்ட) காய்கள். அப்படி விட்டதால் கனிகளா ஆனவை. இதையெல்லாம் கொய்யாக் காய்கள்ன்னும் சொல்லலாம், கொய்த கனிகள்ன்னும் சொல்லலாம் கேட்க வேண்டுமா? ஆசிரியர் அகமகிழ்ந்து ஒரு டசன் வாங்கிக் கொண்டார். அடுத்த நாள் மார்கெட் பக்கம் வந்த ஆசிரியர், என்னப்பா.. இன்னிக்கு என்ன புதுசா? என்றார். இன்னைக்கு கல்கட்டாப் புடலங்காய்தான் ஐயா புதுசு இங்கே பார், நீ நேத்து சொன்னது நல்ல தமிழ் விளக்கம். அதனாலே பழம் வாங்கினேன். கல்கத்தாவிலே புடலங்காய் விசேஷமா? சும்மா விக்கணும்ங்கிறதுக்காக பொய் பேசக்கூடாது பொய்யெல்லாம் ஒண்ணுமில்லை. கல் கட்டாம வளர்த்த புடலங்காய் இதுன்னு சொன்னேன் புடலங்காய்கள் பிஞ்சாக இருக்கும்போது வளையாமல் இருக்க கல்லைக் கட்டி விடுவார்கள். ஆசிரியரால் ஒன்றும் சொல்ல முடியவில்லை. இரண்டு புடலங்காய்களை வாங்கிக்கொள்ள வேண்டியதாயிற்று.
  17. பாடல்: மியாவ் மியாவ் படம்: கந்தசாமி ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">
  18. படம்: ஆருயிரே மன்னிப்பாயா படம்: குரு இசை: ஏ.ஆர் . ரகுமான் பாடியவர்கள்: A.R.Rahman, Chinmayi, Kwadher, Murdasha ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">
  19. பாடல்: இதோ இதோ என் பல்லவி படம்: சிகரம் இசையமைத்து , நடித்து , பாடியவர்: S.P.B
  20. பாடல்: என் காதல் கீதமே ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">
  21. Letter to Bill Gates from Banta Singh of Punjab Dear Mr Gates, This is Banta Singh from Punjab. We have bought a computer for our home and we found problems, which I want to bring to your notice. After connecting to internet we planned to open e-mail account and whenever we fill the form in Hotmail in the p******word column, only ****** appears, but in the rest of the fields whatever we typed appears, but we face this problem only in p******word field. We checked with hardware vendor Santa Singh and he said that there is no problem in keyboard. Because of this we open the e-mail account with p******word *****. I request you to check this as we ourselves do not know what the p******word is. We are unable to enter anything after we click the shut down button. There is a button 'start' but there is no stop button. We request you to check this. We find there is 'Run' in the menu. One of my friend clicked 'run' and ran upto Amritsar! So, we request you to change that to sit so that we can click that by sitting at one place. One doubt is that any 're-scooter' available in system? As I find only 're-cycle', but I own a scooter at my home. Also there is 'Find' button but it is not working properly. My wife lost the door key and we tried a lot for tracing the key with this 'find', but unable to trace. Is it a bug?? Thanks & Regards, Banta Singh Punjab
  22. பத்தாயிரம் பொலிசுக்கு. ----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- புரட்சித்தலைவியின் உடன்பிறவா சகோதரி சசிகலா அம்மையாருக்கு சொர்க்கத்துக்குச் செல்ல ஒரு வாய்ப்பு கிடைத்ததாம். சொர்க்கத்துக்கு டூர் போனவர் அங்கே எமதர்மராஜனை சந்தித்துப் பேசியிருக்கிறார். எமதர்மராஜனின் அறை முழுவதும் கோடிக்கணக்கான வால்கிளாக் போன்ற கருவிகள் இருந்திருக்கிறது. அந்தக் கருவியில் ஒரே ஒரு முள் மட்டும் இருந்திருக்கிறது. “அது என்ன” என்று சசிகலா கேட்டிருக்கிறார். அதற்கு எமதர்மராஜன் “இந்த இயந்திரம் மூலம் பொய் பேசுபவர்கள் எவ்வளவு பொய் பேசுகிறார்கள் என்பதை கண்டுபிடிக்கலாம். ஒவ்வொரு மனிதரும் ஒரு பொய் பேசும் போது முள் ஒரு முறை சுற்றி வரும். கீழே இருக்கும் கவுண்டரில் முள் எத்தனை முறை சுற்றி வந்தது என பதிவாகும். இதன் மூலம் மனிதர்கள் எவ்வளவு பொய் பேசினார்கள் என்று அறிந்து அதற்கேற்ற தண்டனையைக் கொடுப்போம்” என்றிருக்கிறார். இந்த கான்செப்டில் மிகவும் கவரப்பட்ட சசிகலா சில பேரின் பொய் பேசும் இயந்திரங்களை சுற்றிப் பார்த்தார். கவுதம புத்தரின் இயந்திரத்தில் முள் ஒரு முறை கூட சுற்றாமல் கவுண்டர் ஜீரோவிலேயே இருந்திருக்கிறது. அடுத்ததாக மகாத்மாவின் இயந்திரத்தை சென்று பார்த்திருக்கிறார். முள் மூன்று முறை சுற்றியிருக்கிறது. வேறு யாரோ ஒருவருடைய இயந்திரத்தை சசிகலா தேடிப் பார்த்திருக்கிறார். அது கிடைக்கவேயில்லை. சசிகலா மீண்டும் மீண்டும் தேடிப் பார்ப்பதைப் பார்த்த சித்திரகுப்தன், “மேடம். மே ஐ ஹெல்ப் யூ” என்று கேட்டார். உடனே சசிகலா, “அக்காவோட பொய்பேசும் இயந்திரம் இங்கே காணுமே? அது எங்கே” என்றார். “மேடம் இந்த அறையிலே உங்க தலைக்கு மேல ஓடிக்கிட்டிருக்கிற மின்விசிறி தான் உங்க அக்காவோட பொய் பேசுற இயந்திரம்” என்றாராம் சித்திரகுப்தன்.
  23. பாடல்: யார் யார் சிவம் படம்: அன்பே சிவம் பாடியவர்: கமலகாசன் இசை: வித்தியாசாகர்
  24. இந்த கிழமை பிறந்த நாளை கொண்டாடிய சோழியான், வசம்பு, சேகுவாரா மற்றும் பிறந்த நாளை கொண்டாடிய அனைவருக்கும் இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.