Everything posted by இசைக்கலைஞன்
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
வீரவணக்கங்கள்..!
-
இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)
http://www.youtube.com/watch?v=lThmBXWSA6c நமது கவிஞர் ஐயாவும் பங்குபற்றியுள்ளார்..! Spoiler இதில் எத்தனை முறை "வந்து" என்கிற வார்த்தையைப் பயன்படுத்தியுள்ளார் கவிஞர்?
-
இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)
இந்த மாதம் தொடங்கி திருச்சி வெயிலில் தெருவில் நடந்துபோவதே சிரமம்.. இவர்களது உணர்வுகள் பிரமிக்க வைக்கின்றன..!
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்..!
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு நினைவுநாள் வீரவணக்கங்கள்..!
-
இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)
நன்றி தமிழரசு..! இந்தக் காணொளியை எல்லோரும் உங்கள் இந்திய நண்பர்களுடன் சமூக வலைத்தளங்கள் மூலமாகப் பகிர்ந்து கொள்ளுங்கள்..! அவசியம் செய்ய வேண்டியது..!!
-
இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)
தன்னையே தீக்கு இரையாக்கிக் கொண்ட இஸ்லாமிய சகோதரனே..! இன உணர்வாளன் உனக்கு கண்ணீருடன் வணக்கம்..!! உன்னைப் பிரிந்து துயருறும் உற்றார், உறவினர் நண்பர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்..!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இணையவனுக்கு இனிய பிற்ந்தநாள் வாழ்த்துக்கள்..!
-
இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)
கண் கலங்குது.. கடல் பிரித்தாலும் இன உணர்வு மாறாதது..!! திருட்டு காரியவாசம் உளறுது..!
-
இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)
எரிந்த மாணவர் பற்றி வேறு தகவல் ஏதாவது உண்டா? நல்லவர்கள் எல்லாம் எரிந்துவிட்டால் கயவர்களுக்கு கொண்டாட்டமாகிவிடும்..! மாணவர்களே.. மக்களே.. தயவுசெய்து இந்த வழிமுறை மட்டும் வேண்டாம்..!! உங்கள் உணர்ச்சிகள், ஆற்றாமை இவற்றைப் புரிந்துகொள்ள முடிகிறது..! ஆனால் நல்லவர்கள் நீங்களும் வாழ வேண்டும்..!! இந்த மாதிரியான செயல்பாடுகள் அறவே வேண்டாம்..!!
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்..!
-
இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)
மாணவரின் அறப்போர்ச் செய்திகள் போக வேண்டிய பாதையை இன்னும் நன்றாக வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன..! தீர்க்கமான இன்னொரு கட்டத்திற்குள் போராட்டம் நகர்ந்துவிட்டது என நினைக்கிறேன்..!!
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்..!
-
இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)
புரட்சியும் பெங்களூரில் போராட்டத்தில் இருப்பார்..!
-
இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)
உண்மைதான் போல இருக்கு.. சிதம்பரம் இப்படித்தான் சொல்லியிருக்கிறார்.. ஆனால் நாடகமோ தெரியாது.. http://www.ndtv.com/video/player/news/fromndtv/268730
-
இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)
Indian F.M P. Chidambaram hinted on a possible vote against S.L at a session of the U.N H.R. Council (UNHRC) later this month. This is after DMK Chief M.K warned of pulling out his ministers from the cabinet over Lankan issue." I am confident that if phrases in the UN resolution sought credible independent international probe, India would support it". Mr. Chidambaram said. Indian Govt. is also concerned over the students protests in T.N. இந்தச் செய்தி உண்மையா?
-
இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)
அந்த ஆச்சிக்கு இருக்கும் உணர்வில் ஒரு பகுதியாவது எங்களில் சிலருக்கு வரவேணும்..
-
இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)
இணைப்புக்கு நன்றி பையா..! நல்ல எழுச்சிப் பாடல்..!!
-
இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)
மதுரை சட்டக்கல்லூரி மாணவர்களின் உண்ணாவிரதப் போராட்டத்தில் சீமான். http://www.youtube.com/watch?v=LNuJlU1jMdk
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
நன்றிகள் நிர்வாகம்.. எல்லா திரிகளையும் தொடர்ந்துகொண்டே இருக்க முடியுமா? இது எனக்கு இதுவரையில் பிரச்சினை ஆகியதுபோல் தெரியவில்லை.. ஆனாலும் ஒரு பயம் உள்ளது..!
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்..!
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
அன்பின் யாழ்கள நிர்வாகிகளுக்கு.. தற்போதுள்ள முறைப்படி ஒரு உறுப்பினர் ஒரு கருத்துக்கு பச்சை போட்ட பின்னர் அந்தக் கருத்து மாற்றப்படும் சாத்தியம் உள்ளது.. இது அடிப்படையில் ஒரு பிரச்சினைக்குரிய விடயம்.. ஆகும்.. ஆகவே, பச்சை இடப்பட்ட கருத்து ஒன்று மாற்றப்பட்டால் பச்சைகள் நீங்கி, அதை இட்டவர்களின் கோட்டாவில் போய்ச் சேரும்படி செய்ய முடியுமா? அவர்கள் விருப்பப்பட்டால் மீண்டும் அந்தக் கருத்தை விரும்பலாம்தானே.. இதைச் சொல்வதற்குக் காரணம், கருத்துக்களில் மாற்றங்களைச் செய்யும்போது ஏற்புடைய கருத்து ஏற்புடையதாக இல்லாமல் மாறும் வாய்ப்பும் உள்ளதல்லவா?? சாம்சுங் கலக்சியில் என்னால் பார்க்க முடிகிறதே..
-
இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)
முன்பு ஈழம் என்று சொன்னாலே உள்ளே தூக்கிப் போட்டார்கள்..! இன்று ஈழம் என்கிற சொல்தான் தமிழ்நாடு முழுமைக்குமாக நிறைந்துள்ளது. அடக்குமுறையின் கீழ் கட்டுப்படுத்தி வைக்கப்பட்ட உணர்ச்சிகள் வெடிக்கும்போது விளைவுகள் கனதியாகத்தான் இருக்கும். மாணவரின் அறப்போர் தேவையான விளைவுகளை வென்றெடுக்க வாழ்த்துக்கள்..!
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு நினைவுநாள் வீரவணக்கங்கள்..!
-
இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)
வெளிநாட்டுப்பணம் வேண்டாம் என்கிற திருமுருகனின் செய்தி ஒன்று பார்த்தேன்.. பிறகு வெளிநாட்டுப் பணத்துக்காகத்தான் போராட்டம் செய்கிறார்கள் என கொச்சைப்படுத்திவிடுவார்கள்..! துளசி.. தர்ணா (இந்திச்சொல்??) போராட்டம் என்றால் உள்ளிருப்புப்போராட்டம் என நினைக்கிறேன்..