அன்பின் யாழ்கள நிர்வாகிகளுக்கு..
தற்போதுள்ள முறைப்படி ஒரு உறுப்பினர் ஒரு கருத்துக்கு பச்சை போட்ட பின்னர் அந்தக் கருத்து மாற்றப்படும் சாத்தியம் உள்ளது.. இது அடிப்படையில் ஒரு பிரச்சினைக்குரிய விடயம்.. ஆகும்..
ஆகவே, பச்சை இடப்பட்ட கருத்து ஒன்று மாற்றப்பட்டால் பச்சைகள் நீங்கி, அதை இட்டவர்களின் கோட்டாவில் போய்ச் சேரும்படி செய்ய முடியுமா? அவர்கள் விருப்பப்பட்டால் மீண்டும் அந்தக் கருத்தை விரும்பலாம்தானே..
இதைச் சொல்வதற்குக் காரணம், கருத்துக்களில் மாற்றங்களைச் செய்யும்போது ஏற்புடைய கருத்து ஏற்புடையதாக இல்லாமல் மாறும் வாய்ப்பும் உள்ளதல்லவா??
சாம்சுங் கலக்சியில் என்னால் பார்க்க முடிகிறதே..