இந்த நாள் மிகவும் இழப்புகளுக்குரிய நாள் போல் உள்ளது. 1997 இல் இன்றைய திகதியில் நடந்தது என்ன? இவ்வளவுக்கும் 1999 இன் பின்னர் ஏற்பட்ட வீரச்சாவுகள் பற்றிய தகவல்கள் இதில் இல்லை. 1988 வீரமரணம் அடைந்த பாண்டியன் அவர்கள்தான் இம்ரான் பாண்டியன் படையணியின் பெயரில் உள்ளவரா?
வீரவணக்கங்கள்..!