Everything posted by இசைக்கலைஞன்
-
ஈகைச்சுடர் லெப்.கேணல் திலீபன்
நான் என உயிரிலும் மேலாக நேசிக்கும் உங்களிடம் ஒரு பெரும்பொறுப்பை விட்டுச் செல்கிறேன். நீங்கள் அனைவரும் பரிபூரணமாக கிளர்ந்தெளவேண்டும். அங்கு ஒரு மாபெரும் மக்கள் புரட்சி வெடிக்கட்டும். - ஈகைச்சுடர் திலீபன். ஈகைச்சுடர் லெப்.கேணல் திலீபனுக்கு வணக்கங்கள்..!
-
சிறப்புத் தளபதி லெப்.கேணல் சுபன் நினைவு நாள்
வீரவணக்கங்கள்..!
-
லெப்.கேணல் சுட்டா மற்றும் கடற்புலிகளின் நினைவுநாள்
வீரவணக்கங்கள்..!
-
லெப்.கேணல் சந்திரன் - லெப்.கேணல் குயில் நினைவுநாள்
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்..!
-
லெப்.கேணல் அருணா - லெப்.கேணல் புத்தொளி நினைவு நாள்
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்..!
-
கற்பிட்டிக் கடலில் காவியமான கரும்புலிகள் நினைவு
மாவீரரகளுக்கு வீரவணக்கங்கள்..!
-
தளபதி ஜஸ்ரின் மற்றும் சிறிலங்கா கடற்பரப்பில் காவியமான கடற்கரும்புலிகள் - கடற்புலிகள் நினைவு
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்..!
-
லெப்.கேணல்கள் பவமாறன், அயோனி, மிதுலன் ஆகியோரின் 3ம் ஆண்டு நினைவு
வீரவணக்கங்கள்..!
-
6ம் ஆண்டு வீரவணக்கம் - லெப்.கேணல் பாவா - லெப்.கேணல் யோகா
வீரவணக்கங்கள்..! யாழில் நடக்கிற இழிவுபடுத்தல்களைக் காணாமலே சென்றீர்களே..! அந்த வகையில் மகிழ்ச்சி..!!
-
பெயர் மாற்றங்கள்.
முனி..! திரும்ப சந்திச்சதில சந்தோசம்..!
-
நகைச்சுவைக் காட்சிகள்
ஒரே நாளில் பரதநாட்டியம் கற்றுக்கொண்டு ஹீரோயினை அசத்தும் ஹீரோ..! http://www.youtube.com/watch?v=M4F-AfkSbpI
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
ஈழமகளுக்கும் மற்றும் சமீபத்தில் பிறந்தநாள் கொண்டாடிய அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்..!
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்: இது குழந்தை பாடும் தாலாட்டு படம்: ஒரு தலை ராகம் இசை: விஜய T ராஜேந்தர் & A.A. Raj (?)
-
நான் ரசித்த விளம்பரம் .
http://www.youtube.com/watch?v=7qb0vquRcys
-
நான் ரசித்த விளம்பரம் .
நன்றி மச்சான். நான் ரசித்துப் பார்க்கும் விளம்பரங்களுள் இரண்டு இவை. அதேபோல Capital one Master Card க்கும் ஒரு விளம்பரம் போடுகிறார்கள். நன்றாக உள்ளது.
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்: துளி துளி படம்: புதுவெள்ளம் பாடியவர். பி. சுசீலா இசை: எம்.பி. ஸ்ரீனிவாசன் இனிமையானதொரு பாடல். http://www.youtube.com/watch?v=0K_R292uNYY
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
அட.. கானநாளைக்குப் பிறகு கேட்டால் வாற சாதாரண ஆனந்த அதிர்ச்சியைச் சொன்னன்..! நீங்கள் ஏதோ சீனைத் தேடியிருக்கிறியள்..!
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்: மலர் மஞ்சங்கள் படம்: சாட்சி பாடியவர்கள்: சுரேந்தர், வாணி ஜெயராம் இசை: சங்கர்-கணேஷ் பல ஆண்டுகளுக்கு முன்னர் தாயகத்தில் கேட்ட பாடல். மறுபடியும் கேட்டபோது ஆனந்த அதிர்ச்சி..! http://www.youtube.com/watch?v=s00tuC7mz9M
-
பெயர் மாற்றங்கள்.
ச்சே.. என்னை இளையராஜா ரேஞ்சில நினைச்சுப் பார்த்த ஒரே ஜீவன் நீங்கள்தான்..! நன்றிகள் மச்சான்..!
- பெயர் மாற்றங்கள்.
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்: உள்ளமெல்லாம் தள்ளாடுதே படம்: தூரத்து இடிமுழக்கம் பாடியவர்கள்: கே.ஜே. யேசுதாஸ், எஸ். ஜானகி இசை: சலீல் சௌத்ரி எனக்கு மிகப் பிடித்த பழைய பாடல்களில் ஒன்று.. http://www.youtube.com/watch?v=P6dvBWar1iY
-
பெயர் மாற்றங்கள்.
மோகன் அண்ணா.. அப்பிடியே என்ர பெயரையும் இசைக்கலைஞன் எண்டு மாத்திவிடுங்கோ..!
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்: ஆனந்தம் படம்: இரு நிலவுகள் (1979) பாடியவர்: எஸ்.பி. பாலசுப்ரமணியம் இசை: ராஜன் நாகேந்திரா
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்: குடும்பம் ஒரு கதம்பம் படம்: குடும்பம் ஒரு கதம்பம் பாடியவர்: எம்.எஸ். விஸ்வநாதன்
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
நன்றி குட்டி.. என்னதான் சிக்னல் காட்டினாலும் உங்க்களுக்கு அப்ப விளங்காமல் போய்ட்டுதே..! பாடல்: காலைத் தென்றலில் படம்: மங்கை ஒரு கங்கை பாடியவர்: எஸ். ஜானகி இசை: லக்ஷ்மிகாந்த் - பியாரிலால்