Everything posted by இசைக்கலைஞன்
-
லெப்.கேணல்.அருணன் (அருணா) அவர்களது 3ம் ஆண்டு நினைவுநாள் இன்று
வீரவணக்கங்கள்..!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இளங்கவிக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்..!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
புலவரின் மகனுக்கும் பிந்திய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிறந்தநாள் வாழ்த்துக்கள் நெடுக்ஸ்..!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
வீனாவுக்கும், சியா அக்காவுக்கும் பிறந்தநாள் வாழ்த்துக்கள்..
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
தமிழ்சிறிக்குப் பிறந்தநாளா? வாழ்த்துக்கள் நண்பா..!
-
18.02 அன்று வீரச்சாவடைந்த மாவீரர்களின் நினைவு நாள் இன்றாகும்
மாவீரருக்கு வீரவணக்கங்கள்..!
-
1982 - 1986 வரை வீரச்சாவடைந்த மாவீரர்களின் விபரம்
இணைப்பிற்கு நன்றிகள் மின்னல்.. மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்..! தப்பிலி உங்கள் இணைப்பிற்கும் நன்றிகள்..!
-
17 /02 /2008 அன்று வீரச்சாவு அடைந்த மாவீரர்களின் 4ம் ஆண்டு வீர வணக்க நாள் இன்றாகும்.
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்..! பி.கு.: மூன்றாவது இணைப்பைச் சரி செய்துவிடுங்கள் தமிழரசு..
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நுணாவுக்கு பிந்திய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..!
-
விடுதலைப் புலிகளும் தமிழர்களும் வேறு வேறல்ல: வான் கரும்புலி கேணல் ரூபன்
நினைவுநாள் வீரவணக்கங்கள்..!
-
தமிழீழ நிதிப் பொறுப்பாளர் (சபாரத்தினம் செல்லத்துரை) யாழ் மாவட்டம் 10.03.1950 - 15.02.2009
வீரவணக்கம்..!
-
லெப்.கேணல் கௌசல்யன் & மாமனிதர் சந்திரநேரு உட்பட போராளிகளின் வீரவணக்க நாள்
வீரவணக்கமும் ஆழ்ந்த இரங்கல்களும்..!
-
கருத்து படங்கள்
இன்று என்னுடன் சிலநாட்கள் முன்பு வரை வேலை செய்த ஒரு பிரெஞ்ச் காரர், என்னை இரவு உணவுக்கு அழைத்திருந்தார்..! பேச்சு வாக்கில் தேனீர் எந்த வகையில் வேணும் என்று பலவற்றைக் காண்பித்தார்..! அதில் உள்ள சிறீலங்கா தேயிலையைக் காட்டி இது வேண்டாம் என்றேன்..! காரணத்தையும் விளக்கினேன்..! இனிமேல் வாங்கமாட்டேன் என்றார்..!
-
புதிதாக பதிந்து கொள்பவர்களுக்கான சில உதவிக் குறிப்புகள்
யாவரும் நலம்?
-
கேணல் கிட்டு உட்பட பத்து வேங்கைகளின் 19ம் ஆண்டு நினைவு நாள் 16.01.2012
மாவீரர்களுக்கு நினைவுநாள் வீரவணக்கங்கள்..! கிட்டண்ணாவைச் சுற்றியிருக்கும் அந்தப் பத்து வேங்கைகளும்கூட அடையாளம் தெரியாது நடுக்கடலில் சங்கமமானார்கள்..! சரி தவறென்கிற விவாதங்களுக்கு அப்பால் கொண்ட கொள்கையில் இலட்சியப் பிடிப்புடன் தாய் நிலத்தின் விடுதலைக்காய் தம்மின்னுயிர்களை ஈந்த இந்த இந்த வீரமறவர்களைக் காணும்போது மனத்தில் ஏற்படும் அதிர்வலைகள் வார்த்தைகளில் விவரிக்க முடியாதது..! என்றும் உமை மறவோம்..!!
-
லெப்.கேணல் பாண்டியன் வீரவணக்க நாள்
நினைவு வீரவணக்கம்..!
-
வரலாற்றின் பிரமிப்பு : கப்டன் பண்டிதர் நினைவுகுறிப்புகள்!
வீரவணக்கம்..!
-
மேஜர் சோதியா வீரவணக்க நாள்
நினைவுநாள் வீரவணக்கங்கள்..!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
வன்னியன் அண்ணாவுக்கும், தமிழகழ்வானுக்கும் பிறந்தநாள் வாழ்த்துக்கள்..!
-
இன்று வீரவேங்கை தேனமுதன் அவர்களின் வீரவணக்க நாள்.
மாவீரருக்கு நினைவுநாள் வீரவணக்கம்..!
-
பூநகரிப் படையணி சிறப்புத் தளபதி ஈழப்பிரியன் வீரவணக்கம்
மாவீரருக்கு நினைவுநாள் வீரவணக்கம்..!
-
லெப்.கேணல் லக்ஸ்மன் உட்பட்ட 18 மாவீரர்களின் நினைவுநாள்
மாவீரர்களுக்கு நினைவுநாள் வீரவணக்கங்கள்..!
-
லெப். கேணல் அப்பையா அண்ணா
அப்பையா அண்ணைக்கு நினைவுநாள் வீரவணக்கங்கள்..!
-
தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 5 ஆம் ஆண்டு நினைவுவணக்க நிகழ்வும், அரசியல் ஆய்வரங்கமும:
நினைவுநாள் வணக்கங்கள்..!