Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கலைஞன்

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Joined

  • Last visited

Everything posted by கலைஞன்

  1. நிதர்சனுக்கு முன்பும் அண்மையில் பிறந்தநாள் வந்தமாதிரி இருக்கிதே? இளைஞனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்! (மன்னிக்கவும் காலந்தாழ்த்திய வாழ்த்திற்கு..) மற்றும் பிறந்தநாளை கொண்டாடிய ஏனையவர்களிற்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
  2. எனது ஆக்கங்களிற்கு தொடர்ச்சியாக விமர்சனங்கள் தந்து என்னை யாழில் எழுத ஊக்குவித்த, ஊக்குவிக்கும் எனது இனிய சகோதரம் கந்தப்புவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
  3. சாணக்கியனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்! பாண்டியூரானுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
  4. டன் தனது பெயரை மாற்றச்சொல்லி கேட்டு இருக்கின்றார். ஏன் அவரது விருப்பம் நிறைவேற்றப்படவில்லை?
  5. புத்தன் மாமாவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
  6. அண்மையில் பிறந்தநாளை கொண்டாடிய சோழியன் அங்கிளுக்கும், இந்தக் கிழமை பிறந்தநாளை கொண்டாடும்... 13 ம் திகதி - சும்மா 14 ம் திகதி - கு.சா அண்ணா 17 ம் திகதி - சுவிந்தானந்தாஜி சுவாமிகள் இவர்களிற்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்! பி.கு: மோகனின் மகள் வைதேகி தனது பிறந்ததினத்தை சில மாதங்களிற்கு முன் கொண்டாடியதாய் பாரிஸ்கிறுக்கன் என்று நினைக்கின்றேன், அவர் சொல்லி எல்லோரும் வாழ்த்து தெரிவித்து இருந்தோமே?
  7. இராஜதுரைக்கு இனிய 27வது பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
  8. பி/கு: மன்னிக்கவும். 2007 ஐ 2008 என்று எழுதிவிட்டன். தற்போது திருத்திவிட்டேன்..
  9. அவுஸ்திரேலியாவில் விடிந்துவிட்டதா? இனிய ஆகஸ்ட் 2007 பிறந்ததின வாழ்த்துக்கள்! ஆகஸ்ட் 01 அன்று தனது 38 ஆவது பிறந்தநாளை கொண்டாடும் tsel(38) க்கு (இந்த பெயரை எப்படி உச்சரிப்பது? ) இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!
  10. யாழ்ரவிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
  11. தலைக்கு (தயா) இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
  12. யூலை மாத்தில் யாழ் கள உறவுகள் ஒருவரும் பிறக்கவில்லையா? ஆச்சரியமாய் இருக்கிறது. ஒரு பிறந்தநாளையும் நாட்காட்டியில் - ஜூலை மாதத்தில் காணவில்லை.. எனினும், இரகசியமான முறையில் தமது பிறந்தநாட்களை ஜூலை மாத்தில் கொண்டாடும் அனைவருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
  13. nishanthan (22) க்கு (எங்க ஆளையே காணோம்? ) இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்! கவியரசன் ஆதவா (22) க்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்! (அட, உங்களுக்கு ஆக 22 வயதுதானா? உங்கள் கவிதைகளை வாசித்துவிட்டு நான் உங்களுக்கு ஒரு 30 சொச்சம் இருக்கும் என்று நினைத்தேன். )
  14. Vallava(21) க்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்! எங்க ஆளையே காணோம்..
  15. குட்டித்தம்பியின் மனைவி/காதலிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்! (செய்தி உண்மையாக இருந்தால்..) சின்னத்தம்பியை அதுதான் இன்று காணவில்லையோ?
  16. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் குட்டித்தம்பி. :P
  17. இன்று பிறந்த நாளைக் கொண்டாடும் அனைவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
  18. வல்வைமைந்தனிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
  19. கந்தப்புவும் அண்மையில் பிறந்தநாள் கொண்டாடினாரா? கந்தப்புவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
  20. முத்துக்கிருஷ்ணனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
  21. சங்கருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
  22. யுனிகோர்ட் தகவலுக்கு நன்றி!
  23. ஒரு தகவலிற்காக அறிய விரும்புகின்றேன். தமிழில் பெயர் மாற்றம் செய்ய ஒருவர் விரும்பினால் அவர் விரும்பும் பெயர் ஆகக்கூடியது எத்தனை தமிழ் எழுத்துக்களைக் கொண்டிருக்க முடியும்? ஈழப்பிரியன் என்ற சொல்லில் ஆக 07 தமிழ் எழுத்துக்கள் மட்டும்தானே இருக்கின்றது? ஈழ பிரியன் என ஒரு ஸ்பேஸ் விட்டும் தமிழில் பெயர் மாற்ற முடியாதா? நான் முன்பு மாப்பிளை என்ற சொல்லை பாவித்தபோது ஆங்கிலத்தில் maappilai - என 09 எழுத்துக்கள் வந்தது. யுனிக்கோர்ட்டிற்கு தமிழில் மாற்றம் செய்யும்போது ஆங்கில சொற்களின் எண்ணிக்கையா அல்லது தமிழ் சொற்களின் எண்ணிக்கையா மட்டுப்படுத்தப்பட்டுள்ளது? விளங்கவில்லை...
  24. எரிமலைக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
  25. சினேகிதி நன்றாக தமிழில் அந்தமாதிரி எழுதுவார், எனவேதான் அவருக்காக குறிப்பிட்ட பாடலை இணைத்திருந்தேன்.. வெண்ணிலாவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்! டண்னிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்! இருவரிற்குமாக இந்தபாடல் ஒலிக்கின்றது... எழுந்தமானமாக ஒரு பாரதியார் பாடலை இணைத்துள்ளேன். பிறகு காரணங்கள் கேட்கக்கூடாது... http://www.raaga.com/playerV31/index.asp?p...2365&bhcp=1

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.