Jump to content

கலைஞன்

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Posts

    7896
  • Joined

  • Last visited

  • Days Won

    15

Everything posted by கலைஞன்

  1. ஒரு தகவலிற்காக அறிய விரும்புகின்றேன். தமிழில் பெயர் மாற்றம் செய்ய ஒருவர் விரும்பினால் அவர் விரும்பும் பெயர் ஆகக்கூடியது எத்தனை தமிழ் எழுத்துக்களைக் கொண்டிருக்க முடியும்? ஈழப்பிரியன் என்ற சொல்லில் ஆக 07 தமிழ் எழுத்துக்கள் மட்டும்தானே இருக்கின்றது? ஈழ பிரியன் என ஒரு ஸ்பேஸ் விட்டும் தமிழில் பெயர் மாற்ற முடியாதா? நான் முன்பு மாப்பிளை என்ற சொல்லை பாவித்தபோது ஆங்கிலத்தில் maappilai - என 09 எழுத்துக்கள் வந்தது. யுனிக்கோர்ட்டிற்கு தமிழில் மாற்றம் செய்யும்போது ஆங்கில சொற்களின் எண்ணிக்கையா அல்லது தமிழ் சொற்களின் எண்ணிக்கையா மட்டுப்படுத்தப்பட்டுள்ளது? விளங்கவில்லை...
  2. எரிமலைக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
  3. சினேகிதி நன்றாக தமிழில் அந்தமாதிரி எழுதுவார், எனவேதான் அவருக்காக குறிப்பிட்ட பாடலை இணைத்திருந்தேன்.. வெண்ணிலாவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்! டண்னிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்! இருவரிற்குமாக இந்தபாடல் ஒலிக்கின்றது... எழுந்தமானமாக ஒரு பாரதியார் பாடலை இணைத்துள்ளேன். பிறகு காரணங்கள் கேட்கக்கூடாது... http://www.raaga.com/playerV31/index.asp?p...2365&bhcp=1
  4. பலருக்கு மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் செந்தமிழ் நாடு என்ற பாடல் முழுமையாகத் தெரியாது. எனவே அவர்களிற்காக அதை இங்கு இணைத்துள்ளேன். (மேலே உள்ள வீணை இசைக்குரிய பாடல்) நன்றி! செந்தமிழ் நாடெனும் போதினிலே - இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே - எங்கள் தந்தையர் நாடென்ற பேச்சினிலே - ஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே (செந்தமிழ்) வேதம் நிறைந்த தமிழ்நாடு - உயர் வீரம் செறிந்த தமிழ்நாடு - நல்ல காதல் புரியும் அரம்பையர் போல் - இளங் கன்னியர் சூழ்ந்த தமிழ்நாடு (செந்தமிழ்) காவிரி தென்பெண்ணை பாலாறு - தமிழ் கண்டதோர் வையை பொருனை நதி - என மேவிய யாறு பலவோடத் - திரு மேனி செழித்த தமிழ்நாடு (செந்தமிழ்) முத்தமிழ் மாமுனி நீள்வரையே - நின்று மொய்ம்புறக் காக்குந் தமிழ்நாடு - செல்வம் எத்தனையுண்டு புவிமீதே - அவை யாவும் படைத்த தமிழ்நாடு (செந்தமிழ்) நீலத் திரைக்கட லோரத்திலே - நின்று நித்தம் தவஞ்செய் குமரிஎல்லை -வட மாலவன் குன்றம் இவற்றிடையே - புகழ் மண்டிக் கிடக்குந் தமிழ்நாடு (செந்தமிழ்) கல்வி சிறந்த தமிழ்நாடு - புகழ்க் கம்பன் பிறந்த தமிழ்நாடு - நல்ல பல்விதமாயின சாத்திரத்தின் - மணம் பாரெங்கும் வீசுந் தமிழ்நாடு (செந்தமிழ்) வள்ளுவன் தன்னை உலகினுக்கே - தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு - நெஞ்சை அள்ளும் சிலப்பதி காரமென்றோர் - மணி யாரம் படைத்த தமிழ்நாடு (செந்தமிழ்) சிங்களம் புட்பகம் சாவக - மாதிய தீவு பலவினுஞ் சென்றேறி - அங்கு தங்கள் புலிக்கொடி மீன்கொடியும் - நின்று சால்புறக் கண்டவர் தாய்நாடு (செந்தமிழ்) விண்ணை யிடிக்கும் தலையிமயம் - எனும் வெற்பை யடிக்கும் திறனுடையார் - சமர் பண்ணிக் கலிங்கத் திருள்கெடுத்தார் - தமிழ்ப் பார்த்திவர் நின்ற தமிழ்நாடு (செந்தமிழ்) சீன மிசிரம் யவனரகம் - இன்னும் தேசம் பலவும் புகழ்வீசிக் - கலை ஞானம் படைத் தொழில் வாணிபமும் - மிக நன்று வளர்த்த தமிழ்நாடு (செந்தமிழ்)
  5. சினேகிதிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்! சினேகிதிக்காக ஒரு பாடலை இங்கு இணைக்கின்றேன்... http://www.musicindiaonline.com/p/x/HUO0I5...dW/?done_detect அனைவரும் கேட்டு மகிழவும்.. கமோன் தத்தக்க பித்தக்க!
  6. Thana(30) க்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
  7. Sivakasi Babu(33) க்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
  8. வானவில்லுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்! தூயவனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்? (போன கிழமை ஆங்கில முறைப்படியும், இப்போது தமிழ்ப் பஞ்சாங்க முறைப்படியும் கொண்டாட்டமோ? நானும் இப்படி இருமுறை கொண்டாடுவேன். ஜன19 - ஆங்கிலம் + தைப்பூசம் - தமிழ், வீட்டில் அம்மா தமிழ் முறையில் வரும் பிறந்த நாளையே விரும்புவா :P )
  9. யாழ் களத்தில் பல விநோதமான மற்றும் குழப்பமான பெயர்கள் தற்போதும் இருக்கின்றன... இவற்றை அழகு தமிழ் பெயர்களாக ஒருபோதும் மாற்ற முடியாதா? அல்லது ஆங்கிலத்தில் என்றாலும் ஒழுங்கான பெயர்களாக மாற்றுவது முடியாத காரியமா?
  10. நிதர்சனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
  11. Puvanesh Pandi யிற்கு இனிய 24 வது பிறந்ததின வாழ்த்துக்கள்!
  12. தனது 19வது பிறந்த நாளை கொண்டாடும் தமிழ்தளிருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்! களநிருவாகி மோகனுக்கு பிறந்தநாள் என்று சிலர் வாழ்த்துகின்றார்கள், சிலர் அவரது மகளுக்கு பிறந்தநாள் என்று வாழ்த்துகின்றார்கள். எது சரியான தகவல் என்று தெரியவில்லை. எனவே, அப்பா, மகள் இருவருக்கும் எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!
  13. தம்பி தூயவனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்! :P பிறந்ததினமன்று ஒளிந்துதிரியாமல், வெட்கப்படாமல் வெளியில வாங்கோ!
  14. இன்று தனது 22 வது பிறந்தநாளை கொண்டாடும் இனியவளுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்! வாழ்க வளமுடன்!
  15. அப்புகாமி பெற்றெடுத்த லொக்கு பண்டா மல்லி! அங்கிருந்து வந்து மகே அம்மே என்று சொல்லி! அப்புகாமி பெற்றெடுத்த லொக்கு பண்டா மல்லி! அங்கிருந்து வந்து மகே அம்மே என்று சொல்லி! தப்புவழி ஏதும் இன்றி சம்பளத்தை நம்பி! தங்கத் தமிழீழம் வந்து சாவதுமே தம்பி! http://www.eelasongs.com/songs/poonakarinayagan/05.smil http://www.eelasongs.com/songs/poonakarinayagan/05.smil
  16. அப்புகாமி பெற்றெடுத்த லொக்கு பண்டா மல்லி! அங்கிருந்து வந்து மகே அம்மே என்று சொல்லி! அப்புகாமி பெற்றெடுத்த லொக்கு பண்டா மல்லி! அங்கிருந்து வந்து மகே அம்மே என்று சொல்லி! தப்புவழி ஏதும் இன்றி சம்பளத்தை நம்பி! தங்கத் தமிழீழம் வந்து சாவதுமே தம்பி! http://www.eelasongs.com/songs/poonakarinayagan/05.smil http://www.eelasongs.com/songs/poonakarinayagan/05.smil
  17. நல்ல செய்தி! இந்த செய்தி உண்மையாக இருக்க வேண்டும் என ஆண்டவனை பிரார்த்திக்கின்றேன்! அப்புகாமி பெற்றெடுத்த லொக்கு பண்டா மல்லி! அங்கிருந்து வந்து மகே அம்மே என்று சொல்லி! அப்புகாமி பெற்றெடுத்த லொக்கு பண்டா மல்லி! அங்கிருந்து வந்து மகே அம்மே என்று சொல்லி! தப்புவழி ஏதும் இன்றி சம்பளத்தை நம்பி! தங்கத் தமிழீழம் வந்து சாவதுமே தம்பி! http://www.eelasongs.com/songs/poonakarinayagan/05.smil http://www.eelasongs.com/songs/poonakarinayagan/05.smil
  18. யாழ் கள உறவுகள் கவிராஜன், சுபீத்திரன், நீலப்பறவை, சிவராஜா ஆகியோருக்கு எனது பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
  19. Subiththiran இற்கு இனிய இருபத்து ஓராவது பிறந்ததின வாழ்த்துக்கள்!
  20. ப்பிரியசகி என்ற பெயர் பிரியசகி என மாற்றம் செய்யப்பட்டுள்ளதா? ப்ரியசகியின் பெயர், தற்போது பிரியசகி என காணப்படுகின்றது... நன்றி! ப்ரியசகி என்பதை விட பிரியசகி எனும் பெயர் அழகாக உள்ளது. யாழ் களத்தில் ஆங்கில பெயர்களை உடைய உறவுகள், மற்றும் எழுத்துப்பிழைகளை கொண்ட பெயர்களை கொண்ட உறவுகள், மற்றும் குழப்பகரமான பெயர்களைக் கொண்ட உறவுகள் தமது யாழ் கள தோற்றப் பெயர்களை அழகு தமிழில் மாற்றுவதற்கு முன்வருவது வரவேற்கத்தக்கது!
  21. எனக்கு ஒரு துண்டு கேக் போதாது, நிறைய கேக் வேண்டும். களத்தில் நிறைய Diabetes - சர்க்கரை வியாதிக்காரர் இருப்பார்கள், அவர்களிற்கு கேக் ஆகாது. ஆகவே,அவர்களது பங்கையும் எனக்கு கூட்டி தரவும், நன்றி!
  22. 14 ஆம் திகதி பிறந்த நாளை கொண்டாடும் அனிதாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
  23. நான் எனது மாப்பிளை என்ற லொள்ளுப் பெயரை கலைஞன் என்று மாற்றிவிட்டேன், மாப்பு/மாப்பி/மாப்ஸ் என அன்புடன் நம்மை அழைக்கவிரும்புவர்கள் தொடர்ந்தும் என்னை அவ்வாறே அழைக்கவும். கலைஞன் என்று அழைக்க விரும்புபவர்கள் கலைஞன் என்று அழைக்கவும். பலருக்கு முக்கியமாக புதியவர்கள், உறுப்பினர்கள் அல்லாத விருந்தினர்களிற்கு சில வேளைகளில் மாப்பிளை எனும் பெயர் குழப்பத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதால் எனது பெயரை கலைஞன் என மாற்றிவிட்டேன், நன்றி! மாப்பிளை எனும் சொல்லில் 'ள்' தவறி உள்ளது, எனவே மாப்பிள்ளை என்பதுதான் சரி, அதைவிட யாழ் களத்தை வாசிப்பவர்கள் (புதியவர்கள், விருந்தினர்கள்) நமது பெயர்களைப் பார்த்துவிட்டு, நம்மை - யாழ் களத்தை - கோமாளிகள் கூட்டம் என்று நினைத்துவிடக்கூடாது என்பதற்காகவும் எனது பெயரை மாற்ற வேண்டி வந்தது... நன்றி!
  24. கார்த்திகைப்பூ, செண்பகம், வாகை மரம் எல்லாம் பார்ப்பதற்கு அழகாக இருக்கின்றது..
  25. செந்திலுக்கு இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்...! :P
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.