Jump to content

கலைஞன்

கருத்துக்கள பார்வையாளர்கள்
 • Posts

  7896
 • Joined

 • Last visited

 • Days Won

  15

Everything posted by கலைஞன்

 1. குருஜி வணக்கம், நீங்கள் இணைத்த இரண்டு காணொலிகளையும் ஆண்டவன் படைச்சான் என்கிட்ட கொடுத்தான், உப்புமா செய்முறை பார்த்தேன். இதில் சொன்னபடி உப்புமா செய்தால் சரியாய் வருமோ?
 2. இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள் நிலாமதி அக்கா~!
 3. பிறந்தநாள் காணொலி ரொம்ப அழகு, சூப்பர் ராஜவன்னியன்~! இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள் பாஞ்ச்~! ???? இன்று பிறந்தநாள் காணும் அனிதாவுக்கும் வாழ்த்துக்கள்!
 4. வட்ஸ்அப்பில் இன்று வந்தது. சிரிக்க மட்டும் *** மனைவி: ஏங்க நான் முடி வெட்டிக்கவா? கணவன்: ஒகே, வெட்டிக்கோ. மனைவி: வெட்டினால் மறுபடியும் இப்படி முடி வளர ரொம்ப நாள் ஆகும். கணவன்: சரி, வெட்டிக்காதே. மனைவி: ஆனால் முடியை கம்மியா வெச்சிக்கிறதுதான் இப்ப ஃபேஷன். கணவன்: ஒகே, வெட்டிக்கோ. மனைவி: வெட்டிக்கிட்டால், என்னோட ஃபிரண்ட்ஸ் கிண்டல் பண்ணினாலும் பண்ணுவாங்க. கணவன்: சரி, வெட்டிக்காதே. மனைவி: வெட்டிக்கிட்டால் என்னோட சின்ன முகத்திற்கு நல்லாருக்கும்னு எங்கம்மா சொன்னாங்க. கணவன்: ஒகே, வெட்டிக்கோ. மனைவி: சலூன் கடையில் கேவலமாக வெட்டி விட்டுட்டால் என்ன செய்றது? கணவன்: சரி, வெட்டிக்காதே. மனைவி: பரவாயில்லை, வெட்டிக்கிறதுதான் சரின்னு நினைக்கிறேன். கணவன்: ஒகே, வெட்டிக்கோ. மனைவி: முடி வெட்டுனதுக்கு அப்புறம் நல்லா இல்லைன்னா நீங்கதான் பொறுப்பு. கணவன்: சரி வெட்டிக்காதே. மனைவி: முடி கம்மியா இருந்தால் பராமரிக்கிறது ஈஸியா இருக்கும். கணவன்: ஒகே, வெட்டிக்கோ. மனைவி: அசிங்கமாக போயிடுமோன்னு பயமாகவும் இருக்கு. கணவன்: சரி, வெட்டிக்காதே. மனைவி: என்ன வந்தாலும் சரி, நான் முடி வெட்டிக்கிறதா முடிவு பண்ணிட்டேன். கணவன்: ஒகே, வெட்டிக்கோ. மனைவி: உங்களுக்கு பிடிக்குமா பிடிக்காதான்னு எனக்கு தெரியலை. கணவன்: சரி, வெட்டிக்காதே. மனைவி: சரி இதை விடுங்க. என் தொண்டை வலிக்கு எப்ப டாக்டரை பார்க்க போறது? கணவன்: ஒகே, வெட்டிக்கோ. மனைவி: என்னது? நான் டாக்டரை பற்றி பேசிட்டு இருக்கேன். கணவன்: சரி, வெட்டிக்காதே. மனைவி: ஹலோ, உங்களுக்கு என்னாச்சு? நீங்கள் என்ன பேசுறீங்க? கணவன்: ஒகே, வெட்டிக்கோ. மனைவி: அடக்கடவுளே, உங்களுக்கு என்னங்க ஆச்சு? கணவன்: சரி, வெட்டிக்காதே. . . . . இந்த பாவப்பட்ட கணவன் இப்ப கீழ்ப்பாக்கம் ஆஸ்பத்திரில உக்காந்துட்டு நாள்முழுவதும் "வெட்டிக்கோ", "வெட்டிக்காதே" அப்டின்னு சொல்லிட்டு இருக்கானாம் -ஆஃபாயில்ஸ்
 5. உளம் கனிந்த இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள் யாயினி~!
 6. நான் மற்றைய (இசையுடன்) சம்மந்தப்பட்ட விளக்கம் சொல்லப்போகின்றீர்கள் என்று நினைத்தேன். https://ta.wikipedia.org/wiki/வர்ணம்_(இசை)
 7. இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்~!!
 8. இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள் இணையவன்~!
 9. ஆம், இப்போது முன்னர் போல் உள்ளது, நன்றி மோகன்.
 10. இப்போது சில நாட்களாக கருத்துக்களத்தின் ஒரு இணைப்பை அழுத்தும்போது புதிய பக்கம் லோட் பண்ணி இறங்க தாமதம் ஏற்படுகின்றதே ஏன்? திண்ணை ஏககாலத்தில் இறங்காததன் காரணமாகவா?
 11. நூறு முறை முயற்சி செய்து பார்க்கலாம். ஆனால் அதற்குள் நாம் முதுமையடைந்து இறந்துவிடுவோமே. வாழ்க்கையில் பல விடயங்களுக்கு ஒரே ஒரு வாய்ப்புத்தான் கிடைக்கின்றது.
 12. வல்லவனுக்கும் ஒரு வல்லவள் இந்த வையகத்தில் பிறந்து இருப்பாள். இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள் நெடுக்காலபோவான்~! நாங்கள் சும்மா பகிடிக்கு என்னவும் சொல்லுவம், அதைக்கேட்டுப்போட்டு ஆத்துக்காரியோட போய் வீட்டில சண்டைபிடிக்கக்கூடாது என நெடுக்ஸ்.
 13. இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள் தமிழ்சிறி~! ???? தமிழ்சிறியின் பதிவில் வயது தெரிவது இல்லையே. என்றும் இளமையுடன் வாழ வாழ்த்துக்கள்~!
 14. இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள் அகஸ்தியன், நுணாவிலான்~!
 15. ஏழு வயது சிறுமியும் பதின்மூன்று வயது சிறுவனும் அபாரமாக ஆடுகின்றார்கள். பரதநாட்டியத்தில் ஆட்களை தூக்கி எறிவது எல்லாம் அடங்குகின்றதோ. சிவன் இப்படி பார்வதியை தூக்கி எறிந்து இராட்டினம் சுற்றி பரதம் ஆடி இருப்பாரோ. சரி ஏதோ புது பியூசனோ என்னமோ. நமக்கு தெரியாததை பற்றி ஏன் கதைப்பான்.
 16. multi quote என்று முன்பு ஒரு பொத்தான் இருந்தது இப்போது காணவில்லை.
 17. மிக்க நன்றி தமிழ்சிறி உங்கள் வாழ்த்துக்களுக்கு. கரும்புக்கும் சொல்லி விடுகின்றேன். நன்றி ஈழப்பிரியன் அண்ணா நன்றி குருஜி நன்றி கிருபன் நன்றி சஜீவன்/சுவைப்பிரியன் நன்றி நவீனன் நன்றி புங்கையூரன் நன்றி நுணாவிலான் நன்றி தமிழரசு நன்றி யாயினி உங்கள் அனைவரதும் பிறந்தநாள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி.
 18. இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள் ராஜவன்னியன்~! நிழலி, விகடகவி, ஜமுனா, மற்றும் அண்மைய காலத்தில் பிறந்ததினத்தை கொண்டாடிய அனைவருக்கும் நல் வாழ்த்துக்கள்~!
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.