Everything posted by கலைஞன்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சகானா அக்காவுக்கும், அண்மையில் பிறந்தநாளை நினைவுகூறும் அனைவருக்கும் உளங்கனிந்த வாழ்த்துகள்!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
தமிழ்நண்பன், கொக்குவிலான், அண்மையில் பிறந்தநாளை நினைவுகூர்ந்த உறவுகளுக்கு உளங்கனிந்த வாழ்த்துகள்!
-
நோர்வே தமிழ் திரைப்பட விழா
until
6th பெவ்ரவரி 2010 10.00 காலை – “மாயாண்டி குடும்பத்தார்” 13.00 பிற்பகல் – “பெருமை” 16.00 மாலை – “அஞ்சாதே” 19.00 மாலை – “ ஈ” 21.00 இரவு – “பூ” 7th பெவ்ரவரி 2010 11.00 காலை – “மீண்டும்” (நோர்வே) 13.00 பிற்பகல் – “காதல் கடிதம்” 16.00 மாலை – “ 1999” (கனடா) 8th பெவ்ரவரி 2010 13.00 பிற்பகல் – “ராமன் தேடிய சீதை” 16.00 மாலை – “சுப்ரமணியபுரம்” 19.00 மாலை – “பசங்க” 21.30 இரவு – “நாடோடிகள்” 9th பெவ்ரவரி 2010 16.00 மாலை – “நந்தலாலா” தகவல்: வசீகரன், நோர்வே தொடர்புகளிற்கு: VN.Music Dreams- Norway Martin Børrebekkens vei 24, 0584 Oslo 5 vnmusicdreams@gmail.com (+ 47) 22 21 74 53 (+ 47) 91 37 07 28 (Mobil) http://www.vnmusicdreams.com/page.html?lang=eng&artid=1300 -
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நன்றி நிலாமதி அக்கா. இன்று 18 அல்ல, நாளை 19. நான் தைப்பூசம் அன்று பிறந்தபடியால ஆங்கிலத்துக்கு ஒருதரமும், தமிழுக்கு ஒருதரமுமாய் வீட்டில ரெண்டுதரம் நினைவுகூறுகிறது.
-
பெயர் மாற்றங்கள்.
உண்மையில் இரசிகன் என்பதுதானே சரியானது இளைஞன்? சஜீவனின் பெயரை இரசிகன் என்று மாற்றமுடியாதோ?
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
வாழ்த்துகள் செவ்வந்தி அக்கா. பார்டிக்கு இண்டைக்கு வீட்ட வரலாமோ..?
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சாணக்கியன் அண்ணாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்! அண்மையில் பிறந்தநாளை நினைவுகூர்ந்த அனைவருக்கும் வாழ்த்துகள்! ********** வர்ணன், சின்னப்புவை கண்டது சந்தோசம்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
கவிஞர்கள் இளங்கவி, கெளரிபாலன் மற்றும் அண்மையில, இன்று பிறந்தநாளை நினைவுகூர்ந்த அனைவருக்கும் வாழ்த்துகள்!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
அண்மையில பிறந்தநாளை நினைவூட்டிய (இன்றைய காலகட்டத்தில கொண்டாடிய என்று சொல்ல முடிய இல்லை. மன்னிக்கவும். ) நண்பர்கள் நுணாவிலான் , தமிழ்சிறி, மற்றும் ஏனைய உறவுகளிற்கும், இன்று பிறந்தநாளை நினைவூட்டுகின்ற 10தலை, கிருபாவுக்கும் , நாளை பிறந்த நாளை நினைவூட்டுகின்ற தோழர் நெடுக்காலபோவானுக்கும் இனிய வாழ்த்துகள்! நீங்கள் சகல சுகங்களையும் பெற்று வளமுடன், தினமும் நிம்மதியுடன், மகிழ்ச்சியுடன் வாழ பிரார்த்தனைகள்!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பத்துதலை, நெடுக்கு, அருவி, கெளரிபாலன், தமிழேந்தி, ஈழத்திருமகன், தமிழச்சி, இணையவன்... அனைவருக்கும் முன்கூட்டிய இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்! (IN ADVANCE... ) அடியேனுக்கு, பள்ளி லோட் கூடிவிட்டதால் இனி மார்ச் 23 வரை யாழுக்கு வரமாட்டேன். அதன்பிறகு லோட் இல்லை எண்டு இல்லை. ஆனால், யாழ் இணையம் அகவை பத்தை கட்டாயம் கொண்டாட வேணும். அதற்காக மீண்டும் வருவேன். அதுக்கு பிறகு ஏப்பிரலில் இருந்து யாழுக்கு வழமைபோல் வந்து குப்பை கொட்டலாம் எண்டு நினைக்கின்றேன். யாருக்காவது தலைபோற பிரச்சனை அல்லது எனது உதவி மற்றும் விஞ்ஞான ஆலோசனைகள் தேவைப்பட்டால் kalainjan@yarl.com என்ற முகவரியுடன் தொடர்பு கொள்ளுங்கோ. (ஆனா வைரசுகள் ஒண்டும் அனுப்பகூடாது.. ) மீண்டும் ஓர் இனியபொழுதில் அனைவரையும் சந்திப்போம்! டேக் கெயார் அண்ட் என்ஜோய் யுவர் பேர்த் டேய்ஸ்.. & ஹப்பி வேர்க்கிங் டேய்ஸ்! நன்றி! வணக்கம்!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பாரிஸ் கிறுக்கனுக்கும், யாழ்கவியுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
கரன், ஸ்வீட் கேர்ளிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
- பெயர் மாற்றங்கள்.
-
பெயர் மாற்றங்கள்.
வணக்கம் நேசக்கரம். உந்த பெயரப்பார்க்க இந்தியன் ஆமி வந்த மூட்டம் அங்க தமிழ்நாட்டில இருந்து நேசக்கரம் எண்டு ஒரு நிகழ்ச்சி போட்டு சனத்த அறுத்துக்கொண்டு இருந்த சம்பவம்தான் நினைவுக்கு வருகிது. நிருவாகம் Nesakaram எண்டுறத நேசக்கரம் எண்டு பெயர தமிழில ஒருக்கால் மாற்றி விடுங்கோவன்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சகானா அக்காவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்! என்ன ஸகானா அக்கோய் ஆளையே காண இல்லையே? குடும்பத்தில பிசியாகீட்டீங்களோ? எங்கிருந்தாலும் வாழ்க! இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்! உங்கள எப்படி மறப்பம் நாங்கள்?
-
நகைச்சுவைக் காட்சிகள்
இந்த அசத்தப்போவது யாரு எண்ட நிகழ்ச்சிய நானும் பல தடவைகள் பாத்து இருக்கிறன். இது ரசிச்சு சிரிக்கக்கூடிய நிகழ்ச்சியாக இருந்தாலும், ஏராளம் மிகவும் அநாகரிகமாக எல்லாம் நகைச்சுவை செய்வார்கள். மற்றவர்களை சிரிக்க வைக்கிறதுக்கு எண்டு, எதையும் செய்யலாமோ? அதற்கு எண்டு ஏதவது கட்டுப்பாடுகள் இல்லையோ? நடுவரா இருக்கிற ரெண்டு வெங்களாத்திகள் பல்லைக்காட்டிக்கொண்டு வெங்காயங்கள் மாதிரி தலைய ஆட்டிக்கொண்டு இருக்க, ஒவ்வொரு அலுக்கோசுகளா வந்து பிதற்றுதுகள். காசுக்காக, இல்லாட்டி விளம்பரத்துக்காக அநாகரிகமான பகிடிகள் எல்லாம் விடுவதை பார்க்க முடியவில்லை. இதுக்கு கைதட்ட எண்டு வேற ஒரு கூட்டம். புசுக்குட்டி அக்கா இதப்பற்றி ஒரு விமர்சனம் தாங்கோ.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
செந்தமிழுக்கும், கஜனுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நன்றி தூயவன், இணையவன், சுவை அண்ணைமார்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நன்றி இன்னிசை அக்கோய்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சரி நீங்களே குடும்பக்காரன் சொல்லுறீங்கள் எண்டபடியால் கேட்டு நடக்கிறன். அடுத்தமுறை பார்ட்டி ஒண்டு வைப்பம். நன்றி யாழ்கவி. நன்றி சுவை அண்ணை. இன்று பிறந்தநாள் கொண்டாடும் உறவுகளிற்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நன்றி கு.சா அண்ணா!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நன்றி ஈழப்பிரியன் அண்ணா நன்றி கறுப்பி நன்றி நுணாவிலான் நன்றி குட்டித்தம்பி மிக்க நன்றி நெடுக்காலபோவான். என்னோட படிக்கிறது, மற்றது நான் பழகிற ஆக்கள் எல்லாரிண்ட வயசும் 17 - 21 க்கதான் எண்டபடியா எப்பவும் இருபது வயசு ஆள் மாதிரியே என்னால இருக்கமுடியுது. எனக்கு என்ட வயது ஆக்களுடன் பெரிசா தொடர்புகள் ஒண்டும் இல்லை. நானாக நினைச்சாக்கூட என்னால முப்பது வயசு ஆளிண்ட மனநிலைக்கு முற்றிலுமா மாறுவது மிகவும் கஸ்டம். உடம்ப ஒழுங்கா வச்சு இருக்கிறதுக்கு ஒவ்வொருநாளும் கடுமையான எக்ஸ்ஸஸைஸ் செய்யுறனனான். பாப்பம் மிசின் எவ்வளவு காலம் நிண்டு பிடிக்கிது எண்டு. நன்றி மதன் நன்றி சபேஸ். பார்ட்டி எண்டு ஒண்டும் பெரிசா இல்ல. பெண்கள கற்பழிக்கிறது மாதிரி எங்கட வாழ்க்கைய சிறீ லங்காவில அரசாங்கம் நாசமாக்கிப் போட்டாங்கள். பல வருடங்கள் சிறீ லங்காவில வீணாகிப் போச்சிது. இனி பார்ட்டி கொண்டாட எப்பிடி மனம் வரும்?
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
ஓம் சரியாச் சொன்னீங்கள் நான் எப்பவும் குழந்தைதான். நானே ஒரு குழந்தை பிறகு எனக்கு ஏன் இப்போதைக்கு இன்னொரு குழந்தை? எங்கட சமூகத்திலதான் வயசு, கலியாணம் எண்டு பெரிய இழுபறியா இருக்கிது. ஆனா வெளிநாடுகளில மற்றைய சமூகங்கள பார்த்தால் யாராவது வயசு பற்றி கவலைப்படுவதா தெரிய இல்ல. பையுக்க காசு இருந்தால் எல்லாம் சுபம். எண்டபடியால் அப்புச்சாமியிட்ட எனக்கும், எண்ட பையுக்கயும், எண்ட பொக்கற்றுக்கயும் நிறைய காசு சேரவேணும் எண்டு கும்பிடுங்கோ. மிச்சம் எல்லாம் தானாவரும். நன்றி! நன்றி சோழியன் அங்கிள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஜ***!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
விகடகவி அண்ணாச்சிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்! சூரிக்கும், மற்றும் பிறந்தநாள் கொண்டாடிய எல்லாருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!