Everything posted by கலைஞன்
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
இதை இனி உங்களுக்கு விளங்கப்படுத்த அகூதா தான் வரவேண்டும். அவர்தான் Context என்பதை சரியாக விளங்கப்படுத்தக்கூடியவர்.
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
சூப்பர் காலத்திற்கு தேவையானது.
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
சூப்பர்!
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
Wow, சூப்பர்! ?
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள் குருஜி~! ?
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் வாதவூரன்! ?
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் யாயினி! ?
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஈழத்திருமகன்! ?
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தமிழ்சிறி! ? இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நுணாவிலான்! ? இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நெடுக்ஸ்! ?
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
அக்கா தனது வீட்டில் பிள்ளைகள், ஆத்துக்காரருக்கு சமையல் செய்வதை இப்படி பூடகமாய் சொல்லுறா. இவ சமைப்பது தேர்வாம். அவையள் அதை சாப்பிடுவது பாடம் கற்பிப்பதாம்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பாடல் இணைப்பிற்கு நன்றி தமிழ்சிறி. செண்பகம் பாடல் பல பெண்களை நினைவு படுத்துகின்றது. பூவரசம்பூ பாடலிற்கு பின்னால் ஓர் வரலாறே உள்ளது.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
படத்தில இருக்கிறது அது என்ன பூவென்று சொன்னீங்கள் என்றால் நாளும் பொழுதும் அந்த பூவின் பெயரையே உச்சாடனம் செய்துகொண்டு இருக்கலாம். 1.5 மடங்கு காசு என்றால் வேலை ஓவர் டைம் செய்யுறனாங்கள் டபிள் லக் கிடைக்கும் என்றால் இதை செய்யவா மாட்டம். நன்றி நந்தன், ரதி.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
வாழ்த்துக்களிற்கு நன்றி தமிழ்சிறி, கிருபன், நுணாவிலான்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
என்னத்தை கொண்டாடுறது அதுவா ஒவ்வொரு வருஷமும் வருகிது போகிது வயசும் ஒவ்வொன்றாய் கூடிக்கொண்டு போகிது. மெதுமெதுவாய் வயசு கூடிக்கொண்டுபோய் மண்டையை போடப்போகிறன் என்பதை நினைக்க கவலையாய் இருக்கிது.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
வாழ்த்துக்களிற்கு நன்றி குருஜி, தமிழரசு, ஈழப்பிரியன் அண்ணா.
-
சிரிக்க மட்டும் வாங்க
வெண்பொங்கலும், சக்கரை பொங்கலும் என் வயிற்றுக்கை போய் விளையாட்டை காட்டுது. ஐயோ தூக்கி தூக்கி அடிக்கிது. தூக்கம் வராத ஆட்கள் இரவில ஒரு தலுசை பொங்கல் சாப்பிடலாமோ?
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
யார் வந்தாலும் + எத்தனை வந்தாலும்?
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
சூப்பர் ஐடியாவாய் இருக்கிது. பெடலை போட்டால் முன்னால போகுமோ உது?
-
சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
அருமையான காணொலி, நன்றி இணைப்பிற்கு குமாரசாமி அண்ணர்.
-
சிரிக்க மட்டும் வாங்க
அத்தோட மாரடைப்பு யாருக்கு குறையும் என்பதையும் கொஞ்சம் தெளிவாய் சொல்லி இருக்கலாம்.
-
சிரிக்க மட்டும் வாங்க
கிகிகி
-
சிரிக்க மட்டும் வாங்க
எடிட் செய்யப்பட்ட படம் போல் தோன்றுகின்றது இ.க.
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
இது என்னை நோக்கி எழுதப்பட்டதா? தட்டச்சு செய்யும் வசதி எப்போதும் கிடைப்பது இல்லை. ஆனால், கைத்தொலைபேசி வசதி பெரும்பாலும் உண்டு. சிறிய ஒலித்துண்டுகளாக கருத்துக்களை பகிரலாம். கருத்துக்களம் என்றால் எழுத்திலேயே அது பகிரப்படவேண்டும் என்று இல்லையே. நான் கூறவந்த விடயம் கருத்துக்களத்தில் கருத்துக்களை பகிரும் முறைகளை இலகுபடுத்துவதன் அடிப்படையில் எழுந்தது. அண்மைக்காலத்தில் வெவ்வேறு கருத்துக்களங்களின் தற்போதைய தொழில்நுட்ப பொறிமுறைகள் பற்றி அறிவதற்கு சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. ஒலி, ஒளித்துண்டுகளாக கைத்தொலைபேசியில் பதிவு செய்பவற்றை நேரடியாக பகிரக்கூடிய ஏதும் வசதிகள் தற்போது உள்ளதா என்று அறியும் நப்பாசையே.
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
தட்டச்சு செய்யாமல் கைத்தொலைபேசி மூலம் ஒலி, ஒளி பதிவுகளை யாழ் தளத்தில் நேரடியாக இணைக்கும் வசதிகள் ஏதாவது உள்ளதா? கருத்துக்களத்தில் எமது கருத்துக்களை ஒலி, ஒளிப்பதிவுகளாக பகிரக்கூடிய சாத்தியம் உள்ளதா?
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று பெப் 28, நாளை 29. யாழ் இணையத்தில் நான்கு வருடங்களுக்கு ஓர் தடவை பிறந்தநாளை நினைவுகூறும் ஒருவர் இன்று நினைவுக்கு வந்தார். கீழுள்ள காணொலி எட்டு வருடங்களின் முன் பதியப்பட்டது. பிறந்தநாள் வாழ்த்துகள்!