Everything posted by suvy
-
நடனங்கள்.
- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.....! மயில் தோக போல இவ மழையில் ஆடும் போது ரயில் பாலம் போல என் மனசும் ஆடும் பாரு என்னாச்சு ஏதாச்சு ஏதேதோ ஆயாச்சு அடடா மழைடா அட மழைடா அழகா சிரிச்சா புயல் மழைடா பாட்டு பாட்டு பாடாத பாட்டு மழை தான் பாடுது கேட்காத பாட்டு உன்னை என்னை சேர்த்து வெச்ச மழைக்கொரு சலாம் போடு என்னை கொஞ்சம் காணலயே உனக்குள்ளே தேடி பாரு மந்திரம் போல இருக்கு புது தந்திரம் போல இருக்கு பம்பரம் போல எனக்கு தல மத்தியில் சுத்துது கிறுக்கு தேவதை எங்கே என் தேவதை எங்கே அது சந்தோஷமா ஆடுது இங்கே.....! --- அடடா மழைடா அட மழைடா ---- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
வெள்ளி நிலாவே ஓ வெண்ணிலாவே உள்ளதை சொல்வேன் தள்ளி நில்லாதே......! 💞- களைத்த மனசு களிப்புற ......!
அவுஸ் vs ஆர்ஜன்டினா beach handball பெண்கள்......! 🥎- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
இந்தியாவின் அழகிய பெண் ஆளுமைகள்.....கவனம்.....சைட் அடித்தால் சைட் எகிறிடும்........! 👍- நடனங்கள்.
அழகிய வீணையும் அதைத் தந்த ஒட்டகமும் அட்டகாசமான ஆட்டம் .....! 🤣- இனித்திடும் இனிய தமிழே....!
கண்ணதாசன் பற்றிய சுப.வீரபாண்டியனின் சிறப்பான தமிழ் பேச்சு ......! 👍- கிறிஸ் கெய்ல் நெவர் பெய்ல் !
- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
குறவன் பாம்பையும் கீரியையும் வச்சு வித்தை காட்டுறது போல எங்களுக்கு காட்டுகினம். இந்தக் கறுமங்கள் எல்லாத்தையும் எல்லா நாடும் வாங்கிக் குவித்து என்ன செய்யப்போறாங்கள் என்று அவங்களுக்கும் தெரியல்ல எங்களுக்கும் தெரியல்ல.....சுதந்திர தினத்துக்கு புகை விட்டுக்கொண்டு போறதுக்கு இவ்வளவு செலவு தேவையா.....! 🤔- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்....! பெண் : மீன் தொடாத பூனையா தேன் தொடாத தேனீயா ஆண் தொடாத பெண்மையா அள்ளி திண்னையா பெண் : லட்சம் பெண்ணில் உள்ளது என் மொத்தம் தன்னில் உள்ளது முத்தம் மொத்தம் எத்தனை எண்ணிச் சொல்லையா பெண் : தாகமின்னு வந்துபுட்டா தண்ணியில பேதமில்ல மோகமின்னு வந்துபுட்டா முகவரியே தேவையில்ல பெண் : தொட்டாச்சி தொட்டாச்சி தொடாதது எல்லாம் தொட்டாச்சி ஹிட்டாச்சி ஹிட்டாச்சி நீ தொட்டதெல்லாம் ஹிட்டாச்சி பெண் : அல்லி மடல் மேனியிலே நல்ல இடம் கண்டுவிடு எந்த இடம் அழகு அதிகம் அந்த இடம் கொள்ளையிடு....! --- ஓ போடு---- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
காணாங்குருவி காட்டுப்புறா.......! 😁- கொஞ்சம் சிரிக்க ....
மனிதாபிமானத்துக்கு வழிவிடும் தாய் நாயார் .......! 👍- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.....! பெண் : உன்ன கண்ட நாள் முதலா வச்ச பொட்டும் கருப்பு தான் பெண் : ரெட்டை ஜடை பின்னலத்தான் கட்டும் ரிப்பன் கருப்பு தான் பூக்கடையில் தேடினேன் பூவில் இல்லை கருப்புதான் பெண் : அன்று முதல் எனக்கு தான் பூக்கள் மீது வெறுப்பு தான் பாவாடை கட்டி கட்டி பதிஞ்ச தடம் கருப்பு தான் பெண் : முத்தம் கேட்டு காத்திருக்கும் அந்த இடம் உனக்கு தான் பெண் : உன்ன பொத்தி வச்சிருக்கும் உன்ன பொத்தி வச்சிருக்கும் நெஞ்சு குழி கருப்பு தான் பெண் : ஊர் அறிய பெத்துக்கணும் புள்ள பத்து கருப்பு தான் பெண் : நம்மூரு சூப்பர் ஸ்டாரு ஹான் நம்மூரு சூப்பர் ஸ்டாரு ரஜினிகாந்தும் கருப்பு தான் அழகு கருப்புதான்.....! --- கருப்புதான் எனக்கு பிடித்த கலரு---- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
நாடும் நம்ம நிலமையும் ஞாபகம் வந்தால் கம்பெனி பொறுப்பேற்காது.....! 🤭- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
அன்பில் ஆடுதே இன்பம் தேடுதே......! 💞- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
எல்லாம் சரியாய் இருக்கு....ஹெட் லையிட் மட்டும்தான் கொஞ்சம் சத்தாராய் இருக்கு......! 😁- கொஞ்சம் சிரிக்க ....
- நடனங்கள்.
https://youtu.be/Z4BqxBzPqRk- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.....! ஆண் : எத்தனை இரவு உனக்காக விழித்திருந்தேன் உறங்காமல் தவித்திருந்தேன் விண்மீன்கள் எரித்திரிந்தேன் பெண் : எத்தனை நிலவை உனக்காக வெறுத்திருந்தேன் உயிர் சுமந்து பொறுத்திருந்தேன் உன்னை கண்டு உயிர் தெளிந்தேன் ஆண் : நீ ஒரு பாதி என்றும் நான் ஒரு பாதி காதல் ஜோதி பெண் : என்னவனே… நிலம் கடல் ஆனாலும் அழியாது இந்த பந்தம் பெண் : கண்ணை கொஞ்சம் திறந்தேன் கண்களுக்குள் விழுந்தாய் எனது விழிகளை மூடி கொண்டேன் சின்னஞ்சிறு கண்களில் உன்னை சிறை எடுத்தேன்....! --- மெல்லிசையே---- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
ஊர்வலமாக மாப்பிள்ளை பெண்ணும் சேர்ந்து வருகிறார் வழியிலே.....! 😁- கொஞ்சம் சிரிக்க ....
மரங்கொத்திக்கு பைத்தியம் பிடித்தால் அது இப்படித்தான் கொத்திக்கொண்டு திரியும்.....! 🤔- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.......! கண்ணே சகுந்தலையே கண்கவரும் ஓவியமே கணமும் உனை மறவேன் என் காதல் காவியமே மன்னவரே ஏழைக்கு வாழ்வளித்த தெய்வமே என்னுயிரே இன்றுமுதல் உமக்கேதான் சொந்தமே பெண்ணே மும்தாஜே பேரழகின் பிம்பமே பேசும் பிறைநிலவே என் வாழ்வின் இன்பமே என் மனதில் கொஞ்சிடும் இனிப்பான எண்ணமே எந்நாளும் அழியாது நம்காதல் சின்னமே......! ---சங்கம் முழங்கிவரும்---- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
சங்கம் முழங்கிவரும் சிங்கார புதுக்கலையே ......! 💞- கிறிஸ் கெய்ல் நெவர் பெய்ல் !
- கொஞ்சம் சிரிக்க ....
சிறிய ஆனால் அழகிய நடனம் ஒன்று.....! 👍 - உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
Important Information
By using this site, you agree to our Terms of Use.