Everything posted by suvy
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
கிழங்கு குடைமிளகாய் கிரேவி......! 👍
-
இனித்திடும் இனிய தமிழே....!
சகிப்புத்தன்மை.....தென்கச்சி கோ . சாமிநாதன்.......! 😂
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
நடக்காது ஜம்பம் பலிக்காது.......! 😂
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் ......! ஆண் : { அன்ன கொடி நடை முன்னும் பின்னும் ஐயோ ஐயோ என்றது ஆண் : வண்ண கொடியிடை கண்ணில் விழுந்து மெய்யோ பொய்யோ என்றது பெண் : { கன்னி பருவம் உன்னை கண்டு காதல் காதல் என்றது பெண் : { காதல் என்றதும் வேர் ஓர் இதயம் நாணம் நாணம் என்றது ஆண் : காட்டு குயிலை கூண்டில் அடைத்து பாட்டு பாட சொன்னது பெண் : கூட்டு குயிலை நாட்டு குயிலாய் கூட்டி போக வந்தது வேட்டை உள்ளம் வலை விரித்து வேங்கை வருமென நின்றது பெண் : { வேங்கைக்காக விரித்த வலையில் வெள்ளை கலை மான் விழுந்தது .....! --- மூடித்திறந்த இமையிரண்டும்---
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
பௌர்ணமி நிலவில் பனிவிழும் இரவில் கடற்கரை மணலில் இருப்போமா.......! 💞 நன்றி யாயினி உங்களது பதிவில் இருந்துதான் இந்த அருமையான பாடல் ஞாபகத்துக்கு வந்தது.....! 👍
- கிறிஸ் கெய்ல் நெவர் பெய்ல் !
-
கொஞ்சம் சிரிக்க ....
வீதிக்கு வந்த விலங்குகளோடு விளையாடும் செல்லங்கள்.....! 😂
-
களைத்த மனசு களிப்புற ......!
அடியடா மச்சான் பாட் டு தெறிக்க......! 🏏
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.......! நீ உறவுக்கு உதவிடும் சரசாங்கி இன்ப கலைகளை விளக்கிடும் சரஸ்வதி குரல்வழி பிறந்தது அம்சத்வனி உன் குரல்வழி பிறந்தது அம்சத்வனி உன் தாலாட்டில் விளைந்தது நீலாம்பரி (நீ ஒரு) நான் வாவனெ அழைக்கையில் விரைந்தோடி வந்து தழுவிடும் தேவமனோஹரி ஆரபிமானமும் தேவையில்லை இந்த அகிலத்தில் உன்போல் பாவையில்லை (நீ ஒரு) நீ எனக்கே தாரம் என்றிருக்க உனை என் வசம் தாவென நான் கேட்டேன் என் நெஞ்சினில் கொஞ்சிடு ரஞ்சனியே நெஞ்சினில் கொஞ்சிடு ரஞ்சனியே இந்த நாயகன் தேடிடும் நாயகியே (நீ ஒரு) .....! --- நீ ஒரு ராகமாலிகை---- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
தேரு வந்தது போலிருந்தது நீ வந்த போது .......! 💞- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்னும் வாழ்த்துறதுக்கு வரிசையில சனம் காத்திருக்கு அதுக்கிடையில என்ன அவசரம்....ஏதோ நீதிமன்றத் தீயை அணைக்கப் போகிறவர் மாதிரி.....! 😂- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
கண்ணும் கண்ணும் பேசியதும் உன்னாலன்றோ......! 😁- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
"நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லோர்க்கும் பெய்யும் மழை"......! 💐- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்......! ஆண் : தேகம் யாவும் தீயின் தாகம் தாகம் தீர நீ தான் மேகம் கண்ணுக்குள் முள்ளை வைத்து யார் தைத்தது தண்ணீரில் நிற்கும்போதே வேர்க்கின்றது பெண் : நெஞ்சு பொறு கொஞ்சம் இரு தாவணி விசிறிகள் வீசுகிறேன் மன்மத அம்புகள் தைத்த இடங்களில் ஆண் : ஆ….ஆ…. பெண் : சந்தனமாய் எனை பூசுகிறேன் பெண் : ஆ….ஆ… சிப்பியில் தப்பிய நித்திலமே ரகசிய ராத்திரி புத்தகமே பெண் : அந்தி மழை பொழிகிறது ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது.....! ---அந்திமழை பொழிகிறது---- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
Mithunan_Arulan (46 years old) sakthy (39 years old) அபிஷேகா (40 years old) நிழலி (46 years old) இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நிழலி & அதர்ஸ்.....! 💐- கொஞ்சம் சிரிக்க ....
நட்புக்கு இனம் ஒரு தடையில்லை......! 🐒- கொஞ்சம் சிரிக்க ....
காடானால் என்ன வீடானால் என்ன புருஷன் பெண்டாட்டி சண்டை மட்டும் ஓயாது......! 🦧- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
கண்ணெதிரே தோன்றினாள்......! 😁- களைத்த மனசு களிப்புற ......!
அருமையானவைகளும் அழகானவைகளும் மட்டுமே இங்கு பகிரப்படும் தோழர். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தோழர்......! 😂- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.....! காட்டு பயலே கொஞ்சி போடா என்ன ஒருக்கா நீ மொரட்டு முயல தூக்கி போக வந்த பயடா நீ கரட்டு காடா கெடந்த என்ன திருட்டு முழிக்காரா தொரட்டி போட்டு இழுகுறடா நீ திருட்டு பூனை போல என்ன உருட்டி உருட்டி பார்த்து சுரட்டு பாம்பா ஆக்கி புட்ட நீ என் முந்தியில சொருகி வெச்ச சில்லறைய போல நீ இடுப்பு மடிப்பில் என்னென்னமோ செஞ்சிபுட்டு போற நீ பாறங்கல்லா இருந்த என்ன பஞ்சி போல ஆக்கி புட்ட என்ன வித்த வெச்சிருக்க நீ யான பசி நான் உனக்கு யான பசி சோளப் பொரி நீ எனக்கு சோளப் பொரி ---காட்டுப்பயலே---- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
முடிஞ்சா மோதிப் பார்க்கலாம், இந்த செடியைத் தாண்டி நீயும் வரக்கூடாது நானும் வரமாட்டேன்.....! 😂- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
ஊமை பெண் ஒரு கனவு கண்டாள்......! 😁- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்......! பெண் : ஏல ஒரு முந்தி வச்ச சேல ஒரு முத்து மணி மால நீ வாங்கி தரியா பெண் : ஏய் ஆல ஒரு செங்கரும்பு ஆல ஒரு மல்லிக பூஞ்சோல அத எழுதித்தரியா பெண் : கிழக்காலே மேற்காலே நெல்லு வளைஞ்ச ஒரு கொல்ல பெண் : ஹே தங்கவலை தேவையில்ல வைர தோடே பரவாயில்ல பெண் : ஹே கபடி கபடி கபடி நான் ஆடி பாா்க்க ரெடி நான் சொன்னத வாங்கிதா பெண் : மச்சான் மீசை வீச்சருவா மச்சினி எல்லாம் ஏங்கிடுவா மச்சான் கண்ணு மந்திரமா சுத்தி போனேன் பம்பரமா பெண் : செய் கூலி சேதாரமெல்லாம் அது இல்லாம பிரம்மன் தான் செஞ்சு வச்சானே அட எல்லாமே.....! --- மச்சான் மீசை வீச்சரிவா---- கொஞ்சம் சிரிக்க ....
ஆஹா...கிளி ........சும்மா கிழி .....கிழி .......கிழி .....! 🦜 - உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
Important Information
By using this site, you agree to our Terms of Use.