Everything posted by suvy
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்......! இந்தப் பேரழகு பெட்டகத்தை ஆடை மறைப்பதோ – இல்லை பருவப் பெண்ணைப் பார்த்த கண்ணை ஆசை மறைப்பதோ உடல் மறைத்திருக்கப் பார்த்தபோது உள்ளம் தெரியுமா - அந்த உள்ளம் பொங்கும் வெள்ளத்திலே உறவு புரியுமா..........(கண்) நல்ல கோடைக்கால நேரத்திலும் குளிரெடுப்பதேன் – உடல் குளிரெடுக்கும் காலத்திலும் கொதித்திருப்பதேன் இந்த கோவை இதழ் வெளுத்திருக்கும் காரணம் என்ன – உன் பால் விழிகள் சிவந்திருக்கும் காரியம் என்ன.............! --- கண் பட்டது கொஞ்சம் ---
-
அசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.
காரின் கீழே ஓய்வெடுக்கும் கடுவன்.....! 😹
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
அன்றைய இந்தியா.....! தஞ்சமென்று வந்தவரை தாய்போல ஆதரித்து வஞ்சகரின் செயல்களுக்கு வாள்முனையில் தீர்ப்பளித்து அஞ்சாத நெஞ்சில் அன்புக்கு இடம் கொடுத்து அறங்காக்கும் மக்களிடம் பார்த்த விந்தையை சொல்லட்டுமா.....! 👍
-
களைத்த மனசு களிப்புற ......!
கார்ப்பந்தயத்தில் தமாசான தருணங்கள்.....! 🏎️
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
கொம்பு வைத்த சிங்கம்டா காளை நம்ம வீட்டு தங்கமடா......! 🐃
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
anbujaya (39 years old) devapriya (53 years old) Eezhan (41 years old) varippuli (49 years old) கவிப்புயல் இனியவன் (55 years old) இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கவிப்புயல் இனியவன் & அதர்ஸ் .....! 💐
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.......! உண்மைதான்.... காதலியுடன் கோவித்துக்கொண்டு அவள் கணவனுடன் கதைக்காமல் இருப்பதுபோல....! 😎
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
கட்டபிள்ளை குட்டப்பிள்ளை கருகுமணி போட்ட புள்ள .......! 💞
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.....! பூமி என்ன சுத்துதே ஊமை நெஞ்சு காட்டுதே என் முன்னாடி சுக்கிரன் கைய கட்டி நிக்குதே டேமேஜ் ஆன பீசு நானே ஜோகர் இப்போ ஹீரோ ஆனேன் காஞ்ச மண்ணு ஈரம் ஆனேன் சாஞ்ச தூனு நேரா ஆனேன் ஹே... என்னோட பேரு சீரானதே ஹே... என்னோடு பாதை நேரானதே ஹே... சீரோவும் இப்போ நூறானதே அட நூறானதே ஹே... என்னோட பேரு சீரானதே ஹே... என்னோடு பாதை நேரானதே ஹே... சீரோவும் இப்போ நூறானதே அட நூறானதே ---பூமி என்னை சுற்றுதே---
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
பழைய சோறு விற்கும் பிரத்தியோக உணவகம்.....! 👋
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
தண்ணீருடன் வந்த வண்டியை நிறுத்தி தனது தாகத்தைத் தீர்த்துக்கொண்ட யானை......! 🐘
-
நடனங்கள்.
- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்....! ஆண் : ஹோ தன்னா தினக்கு தின தானானா பூ போல குத்தும் முள்ளு நீதான எப்பேர் உன் நிறத்துக்கும் எப்பேர் உன் தரத்திற்கும் பித்தாகி புத்தி கெட்டனா பெண் : நீ சிக்கனத்தில் முத்தம் தரும் லக்கனத்தில் பொறந்தவனா முத்தம் ஒண்ணுதான ஆண் : உன் மோகம் தீர்த்து இவன் முத்தம் போடும் மிஷினா காம வைத்தியனா பெண் : நீ மேடு பள்ளம் கோடு போடும் ஒவியனா ஆ….. ஆண் : மாட்டு மாட்டு நீ….. ஹே மாட்டு மாட்டு நீ…… ஹே மாட்டு மாட்டு நீமாட்டேன்னா சொல்லபோற மாட்டவா மாட்டு பெண் : பூட்டு பூட்டு இந்த பூட்டுக்கேத்த சாவி நீதான் பூட்டயா பூட்டு பெண் : முதலில் நீ முடிச்சு போடு பிறகு நீ ஆட்டம் போடு என் பழுத்த நெஞ்சு சுளுக்கி கிடக்கு தொட்டு தொட்டு சுளுக்கு எடு.....! --- மாட்டு மாட்டு நீ---- கிறிஸ் கெய்ல் நெவர் பெய்ல் !
- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
பருவம் பார்த்து அருகில் வந்தும் வெட்கமா.....! 💞- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
கரையான்களின் கட்டுக்கோப்பான வாழ்க்கை.....! 👍- களைத்த மனசு களிப்புற ......!
மைதானத்திற்குள் நிற்கும் பந்து எடுத்து குடுக்கும் பையன்கள்/பெண்களின் கலாதியான தருணங்கள்.....! 😂- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
தமிழரசு (52 years old) நிரூஜா இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தமிழரசு & நிரூஜா ........! 💐- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.....! அடடா நீ ஒரு பார்வை பார்த்தாய் அழகாய்த்தான் ஒரு புன்னகை பூத்தாய் அடிநெஞ்சில் ஒரு மின்னல் வெட்டியது அதிலே என் மனம் தெளியும் முன்னே அன்பே உந்தன் அழகு முகத்தை யார் வந்தென் இளமார்பில் ஒட்டியது புயல் வந்து போனதொரு வனமாய் ஆனதடா என்னுள்ளம் என் நெஞ்சில் உனது கரம் வைத்தால் என் நிலைமை அது சொல்லும் மனம் ஏங்குதே.மனம் ஏங்குதே.... மீண்டும் காண மனம் ஏங்குதே........! --- மனம் விரும்புதே உன்னை ---- களைத்த மனசு களிப்புற ......!
நிகழ்ச்சிகளின்போது எதிர்பாராமல் விழுந்த முத்தங்கள்.....! 💞- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
பால்வண்ணம் பருவம் கண்டு வேல்வண்ணம் விழிகள் கண்டு மான்வண்ணம் நான் கண்டு வாடுகிறேன்....! 💞 (எங்களது வெற்றிகரமான 35 வது திருமணநாள் இன்று).......! 🌹- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
நிறைய அர்த்தங்களைத் தரும் ஒரு பதிவு......யோசிக்கும் பொழுது புது புது அர்த்தங்கள் தருது.....! 🤔- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
சிட்னியும் சில்லாலையும் எதிரெதிரே சந்தித்தபோது ......! 🤣 சங்கானை நாயாரை யாழ்ப்பாணம் சந்தைக்கு செல்லவிடாமல் தடுத்த கங்கா.....! 😂- களைத்த மனசு களிப்புற ......!
சின்னஞ்சிறு சிங்கப்பெண்களின் சிலம்பாட்டம்......! 👍- மலரும் நினைவுகள் ..
அப்போது விலைகூடிய சிறப்பான பென்சில்.....கோட்டுச்சித்திரங்களுக்கு அதிகம் பாவிக்கப்படும்.....! 👍 - உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
Important Information
By using this site, you agree to our Terms of Use.