Everything posted by suvy
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
குட்டி! அருமையான சாப்பாடு, நன்றி! சிறி ! நான் மாமிசம் சாப்பிடுவதில்லை, அதனால் நண்டை வீட்டில் உள்ளவர்கள் எடுத்திட்டினம்! ( பிள்ளைகளுக்கு மாமிசம் சமைத்துக் கொடுப்பேன்.)
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
அன்புள்ளம் கொண்ட கு. சா, புத்தன் மற்றும் இவ் வாரம் பிறந்தநாள் கொண்டாடிய அனைவருக்கும் இனிய நல் வாழ்த்துக்கள்! மேலும் எனக்கு வாழ்த்துக்கள் கூறிய யாழ் இணைய உறவுகள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த இனிய நன்றிகள் உரித்தாகட்டும்!!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சகோதரி சுமங்கலாவுக்கும் இவ் வாரம் பிறந்த அனைவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!
-
அதிசயக்குதிரை
நித்தி போல நான் பணக்காரன் இல்லாமல் இருக்கலாம், பெரிய கார், பங்களா என்னிடம் இல்லைத்தான் ஆனால் உன்னை உயிருக்குயிராய் காதலிக்கிறேன்,உனக்காக உயிரையும் தருவேன்! அதைப் பிறகு எடுக்கிறேன், இப்ப அந்த நித்தியை மட்டும் ஒரு முறை அறிமுகம் செய்து வையுங்கள் தயவு செய்து .... .
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இவ்வாரம் பிறந்த நாள் கொண்டாடும் உறவுகள் நண்பர்கள் அனைவருக்கும் இனிய நல வாழ்த்துக்கள்!
-
அதிசயக்குதிரை
ஒரு நிகழ்ச்சியில் ஒரு பெண்மணி பாடிக்கொண்டிருந்தாள். அங்கிருந்த ஒருத்தர் பக்கத்திலிருந்தவரிடம் இவ்வளவு மோசமாகப் பாடுகிறாளே யார் இவள் என்றார்! மற்றவர் : அவள் என் சம்சாரம் என்றார். முதலாமவர்: ஓ, மன்னிக்கவும்! பாட்டு மோசமாய் இருந்தால் அவதான் என்ன செய்ய முடியும்! மற்றவர் : அந்தப் பாட்டு எழுதியது நான்தான்!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சகோதரி!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
திரு. சிற்பி, வல்வைலிங்கம் மற்றும் இவ் வாரம் பிறந்தநாள் காணும் அனைவருக்கும் எனது மனம் கனிந்த வாழ்த்துக்கள்!
-
அதிசயக்குதிரை
ஐயா! ஏதாவது பழையது இருந்தால் கொடுங்கள்! அம்மா வீட்டில் இல்லை பிறகு வா! எனக்கு அவ வேண்டாம் ஐயா! பழைய சோறு மட்டும் போதும்.
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
தொடருங்கள் நுணா , வாழ்த்துகள். கனகாலம் யாழுக்கு வந்து , நிறைய மிஸ் பண்ணிட்டன்.!
-
அதிசயக்குதிரை
ஒருமுறை தெனாலிராமன் சோமுவின் கடைக்குப் பழங்கள் வாங்கச் சென்றிருந்தான். சோமுவும் எப்படியாவது தெனாலிராமனை மடக்கச் சந்தர்ப்பம் பார்த்திருந்தான். அது தானாகவே வந்து வாய்த்தது. தெ.ராமன் சோமுவிடம் என்ன சோமு நலமா உன் வியாபாரம் எப்படிப் போகிறது எனக் கேட்டான். உடனே சோமுவும் அது பரவாயில்லை ராமா. ஏதோ நடக்கிறது, உனக்கு ஏதாவது வேண்டுமா எனக் கேட்டான். ராமனும் ஆம் எனக்குச் சில பழங்கள் வேண்டும். இந்த வாழைப்பழம் என்ன விலை யெனக் கேட்டான். இதுதான் சமயம் என நினைத்த சோமுவும் இந்தப் பழங்களா? இவற்றுக்கு விலை ஒன்றுமில்லை உனக்கு எவ்வளவு தேவையோ எடுத்துக்கொள் என்றான். ராமனும் உடனே இது என்ன அதிசயமாய் இருக்கு! இப்ப எனக்குப் பசிக்கிறது எனக்கூறிச் சில பழங்களைப் பறித்துச் சாப்பிட்டான். ஆகா மிகவும் ருசியான பழங்கள். சரி சோமு நான் சென்று வருகிறேன் எனக் கூறிக்கொண்டு கிளம்பினான். உடனே சோமுவும் கொஞ்சம் நில் ராமா, நீ எனக்குப் பணம் தர வேண்டும். நான் இவற்றின் விலை ஒன்றுமில்லை என்றேன். அந்த 'ஒன்றுமில்லை" யை நீ எனக்குத் தர வேண்டும். என்றான். அப்போதுதான் தெனாலிராமனுக்கு சோமுவின் தந்திரம் பிடிபட்டது. உடனே அவனுக்கு ஒரு யோசனை தோன்றியது. தன்னிடமிருந்த வெறும் பையை சோமுவிடம் கொடுத்தான். சோமுவும் அப்பையைக் கவிழ்த்துப் பார்த்து என்ன ராமா பகிடி விடுகிறாயா? இதற்குள் ஒன்றுமில்லை என்றான். உடனே ராமனும் அந்த 'ஒன்றுமில்லை" தான் உன்னுடைய பழங்களின் விலை என்று சொல்லிவிட்டு தன் பாட்டில்நடந்து சென்றான்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
கந்தப்பு, இலக்கியன், சகி மற்றும் அண்மையில் பிறந்தநாள் கொண்டாடிய அணைவருக்கும் எனது இனிய வாழ்த்துக்கள்!!!
-
அதிசயக்குதிரை
மிகவும் நன்றாயிருக்கிறது. தொடருங்கள் வாழ்த்துக்கள் நுனா!!!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சென்றவாரமும் , இவ்வாரமும் பிறந்தநாள் கொண்டாடும் கள உறவுகள் அனைவருக்கும் எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் உரித்தாகட்டும்!!!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இவ்வாரம் பிறந்தநாள் கொண்டாடும் அனிதா, கஜந்தி மற்றும் அனைவருக்கும் வாழ்த்துகள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சோதரி இன்னிசை, கிசான் மற்றும் இவ்வாரம் பிறந்தநாள் கொண்டாடும் அனைவருக்கும் வாழ்த்துகள்!!!
-
அதிசயக்குதிரை
சும்மா சொல்லக் கூடாது இந்தக் கடைசிப் பகிடி நெஞ்சைத் தொட்டுவிட்டது. நுனா. வெல்டன்!!!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சென்ற வாரமும், இவ்வாரமும் பிறந்தநாள் கொண்டாடும் அனைவருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் உரித்தாகட்டும்!!!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்றும், இவ்வாரமும் பிறந்தநாள் கொண்டாடும் அனைவருக்கும் வாழ்த்துகள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய இனைய நன்பர் நெடுக்ஸ்! தங்களின் பிறந்த நாளுக்கு வாழ்த்தும் சந்தர்பம் கிடைத்ததையிட்டு மிகவும் மகிழ்கிறேன். தாங்கள் நீடூழிவாழ வாழ்த்தி இறைவனை வேண்டுகின்றேன்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இவ்வாரம் பிறந்தநாள் கொண்டாடும் அனைவருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.
-
தமிழீழ பாடல்கள்
இனைப்புக்கு நன்றி, கீதங்கள் அற்புதம்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இந்த வாரம் பிறந்த நாள் கொண்டாடும் அனைவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிந்திய பிறந்த நாள் வாழ்த்துக்கள் மாப்பி பல்கலையும் கற்று பல்லாண்டு காலம் பொல்லூண்டி வாழ்க இன்று பிறந்தநாள் கொண்டாடும் அனைவருக்கும் இனிய வாழ்த்துக்கள்!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
அன்புள்ள நன்பருக்கு! எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்றும் உரித்தாகட்டும். எல்லா நலமும் பெற்று நீடூழிவாழ்கவென இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.