Everything posted by suvy
-
சிந்தனைக்கு சில படங்கள்...
ஒரு திருத்தம் சகோதரி, வல்லவனுக்கு புல்லட்டும் புள் (bull)!
-
சிந்தனைக்கு சில படங்கள்...
நெடுக்ஸ்: எல்லாம் ஒழுங்காத்தானெ சுத்திட்டிருக்கு, இதில எங்க ஆபத்து!
-
நான் ரசித்த விளம்பரம் .
ஏலுமென்டால் இதவிடத் திறமாய் யாராவது மணியடிக்கட்டும் பார்ப்போம் ..... !
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்!!
-
நான் ரசித்த விளம்பரம் .
அட வெங்காயம் !!!
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
வீர வேங்கைகளுக்கு வீர வணக்கங்கள்!!!
-
கவிஞர் ஜெயபாலன் (பொயட்) கைது!
அவர் நலமாக விடுதலையாகி வீடு சேர வேண்டும்!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
அண்மையில் பிறந்த நாள் கொண்டாடிய அணைவருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
விசுகுக்கு உளப்பூர்வமான இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்! ஜீவாவுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!
-
உங்களுக்கு தெரியுமா?
நான் படிக்கிற காலத்திலேயே எனக்கு மிகமிகப் பிடித்த தலைவர் காமராசர் !
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
ஜீவாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்! செவ்வந்திக்கும் தாமதமான பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
செவ்வந்திக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் !
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சபேசுக்கும், சுபெசுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள், பதினெட்டும் பெற்று நீடூழி வாழ வாழ்த்துக்கள் !
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கு.சா. நீங்கள் பல்லாண்டு சகல சௌபாக்கியங்களும் பெற்று வாழ வாழ்த்துகின்றேன் !!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நந்தனுக்கும், கவிதைக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் !
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
மல்லிகை வாசம், பிரியா ஜீவா, மற்றும் வசம்பு, எல்லோருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் !
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
மல்லிகைவாசம் , பிரியாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் ! அர்ஜுன், கிருபன், கோமகனுக்கும் தாமதமான பிறந்தநாள் வாழ்த்துகள் !!
-
கருத்து படங்கள்
இலக்கங்கள் போட்ட படங்கள் எனக்குத் தெரியுதில்லை . உதாரணமாய் : 1161/62, 1165 போன்றவை. என்ன பிரச்சினை ?
-
சென்னை மெட்ரோ ரயில்...
மிகவும் அழகாய் இருக்கின்றது , புட்போட் அடிக்கிற வசதியோட டிசைன் பண்ணியிருக்கலாம் !
-
பெயர் குறிப்பிடாத கல்லறைகளில் உறங்கும் கரும்புலிகள்
எமக்காக உருகி எம் இதயத்தில் அனையாச் சுடர் விட்டொளிரும் தீபங்கள் ! அவர்கள் கரும்புலிகள் ! அன்னாருக்கு எமது வீர வணக்கங்கள் !!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
தமிழ் சூரியன் , சாந்தி ஆகியோருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ! சிற்பிக்கும் வாழ்த்துக்கள் !!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சுண்டலுக்கு இனிய பிறந்தநாள் தாமத வாழ்த்துக்கள் ! அடுத்தவருடம் சுண்டல் ,பெண்டிளுடன் கொண்டாட வேண்டும் !
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பரணிக்கும், வானவில்லுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் !!
-
பெயர் மாற்றங்கள்.
vanakkam sakothari valvai sahaara! நீங்கள் இந்தப் பெயரில் நீண்ட தூரம் பயணித்து விட்டீர்கள் , இதில் பிரதேச வாதமோ ,பக்க வாதமோ கிடையாது . இதுவே நன்றாக இருக்கின்றது . சும்மா குழம்ப வேண்டாம். களத்தில் நீங்கள் ஒரு எ:.கு வான பெண்மணியாகத் திகழ்கின்றீர்கள் . அப்படியே தொடரவும் வாழ்த்துகள் !!!!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிறந்தநாள் வாழ்த்துகள் இணையவன்!