Everything posted by suvy
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
இணைப்புகள் எல்லாவற்றிக்கும் நன்றி நுணா!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
அபிதாயினிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
ஈழவன் 8 க்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இவ்வாரம் பிறந்தநாள் காணும் உறவுகளுக்கு வாழ்த்துக்கள்!!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சின்னப்பு, நெல்லையன், சேரன் எல்லோருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
ராஜ வன்னியனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
ஆகா பதின்நென்மருக்கும் இனிய பிறந்தநாள் & புத்தாண்டு வாழ்த்துக்கள்!!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
யம்மு பேபிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
விகடகவிக்கும் மற்றும் இவ் வாரம் பிறந்த நாள் கொண்டாடிய அனைவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் நிழலி!! எண்ணியது முடிதல் வேண்டும் நல்லதே எண்ண வேண்டும் திண்ணிய நெஞ்சம் வேண்டும் தெளிந்த நல் அறிவு வேண்டும் பராசக்தி!!
-
அதிசயக்குதிரை
ஒரு முறை அக்பர் கீழே குனிந்து எதையோ எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த பீர்பால் மன்னரின் பின்புறத்தில் செல்லமாக ஒரு தட்டு தட்டினார். உடனே அக்பருக்கு கோபம் வந்து "ஏய் யாரங்கே உடனே பீர்பாலை சிரச்சேதம் செய்யுங்கள்" என்று உத்தரவு பிறப்பித்தார். அப்போது அவையிலிருந்தவர்கள் மன்னா மன்னிக்க வேண்டும்.அவரது தண்டனையைக் குறைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்கள். சினம் தணிந்த அக்பரும் அப்படியெனில் பீர்பால் இதற்குத் தகுந்த காரணம் சொல்ல வேண்டும், அக் காரணம் இத் தவறை விட கூடுதலானதாக இருக்க வேண்டும் எனக் கூறினார். உடனே சபையோரும் பீர்பால் தாமதிக்காமல் காரணத்தை கூறிவிட்டு தண்டனையிலிருந்து தப்பித்துக்கொள் என்றார்கள். சிறிது யோசித்த பீர்பால் மெல்ல அக்பரின் அருகே சென்று அவருக்கு மட்டும் கேட்கும்படி " அரசே உண்மையாகவே அது நீங்கள் என்று எனக்குத் தெரியாது, நான் மகாராணியார்தான் குனிந்து நிக்கின்றார்கள் என்று நினைத்து விட்டேன்" மன்னிக்கவும் என்றார்!
-
தமிழீழ பாடல்கள்
நித்தம் அவலம் ஏன் சாமி தர்மம் நாசம் ஏன் சாமி ! நன்றி நுணா!!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இரகுநாதனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்! மற்றும் இவ்வாரம் பிறந்த நாள் கொண்டாடும் உறவுகளுக்கு வாழ்த்துக்கள்!!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இவ்வாரமும்,இன்றும் பிறந்தநாள் காணும் அனைவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இவ்வாரம் பிறந்ததினம் கொண்டாடும் உறவுகளுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இவ்வாரம் பிறந்த தினம் கொண்டாடும் அனைத்து இணைய உறவுகளுக்கும் வாழ்த்துக்கள்!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் சபேசன்!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
வாத்தியாருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். மேலும் அண்மையில் பிறந்த நாள் கொண்டாடிய செவ்வந்தி, ஜீவா , விசுகு, இளைஞன், தீபச்செல்வன் மற்றும் ஏனையோருக்கும் தாமதமான ஆனால் மனங்கனிந்த இதயபூர்வமான பிறந்தநாள் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்!!!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சபேசுக்கும் , தம்ழ்பிரியனுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
விடியலுக்கும் , பருத்தியனுக்கும் பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
ஆசானுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!
-
அதிசயக்குதிரை
அந்த ஆளுக்கு வைர வியாபாரத்துல ஏகப்பட்ட நஷ்டம் வந்து இப்ப அவரோட வியாபாரமே தலைகீழா மாறிப்போச்சு. எப்படி ? இப்ப அவரு ரவை வியாபாரம் பண்றாரு. அந்த ஆளுக்கு ரவை வியாபாரத்தில் ஏகப்பட்ட லாபம் வந்து இப்ப அவரோட வியாபாரமே தலைகீழா மாறிப்போச்சு. எப்படி? இப்ப அவர் வைர வியாபாரம் பண்றாரு!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சாணக்கியனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்! தமிழ் தங்கைக்கும் பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நன்றி வாத்தியார் & ஜீவா!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
குட்டி! அருமையான சாப்பாடு, நன்றி! சிறி ! நான் மாமிசம் சாப்பிடுவதில்லை, அதனால் நண்டை வீட்டில் உள்ளவர்கள் எடுத்திட்டினம்! ( பிள்ளைகளுக்கு மாமிசம் சமைத்துக் கொடுப்பேன்.)