Everything posted by தமிழ் சிறி
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
நாடு ஏன் நக்கிக்கொண்டு போகுதென்று தெரியுதா... பந்துல தனக்கு அரச வேலை கிடைக்கல என்ற ஆதங்கத்தில சொன்ன செய்தியென்று ஒரு குறூப் வருமே... அரச வேலையினை முதலீடாகப்பார்க்கும் அதை நோக்கிய கல்வியை போதிக்கும் எந்த நாடும் ஈற்றில் நக்கிக்கொண்டுதான் போகும். கட்டமைக்கப்படவேண்டியது அரச சேவை இல்லை தொழில் துறை. இலங்கையில் அரச சேவையே பிரதான தொழில் துறையாய் மாற்றம்பெற்றதுதான் இந்த நாட்டின் வீழ்ச்சிக்கு காரணம். அரச சேவையாளர்களின் எண்ணிக்கையை அரைவாசியாக குறைக்காமல் அரச துறைகளில் கணிசமானவற்றை தனியார் மயப்படுத்தாமல் நாட்டை மீட்சிநிலைக்கு கொண்டுவர முடியாது. நாங்க வரி கட்டுறம் தானே சொந்தக்காசிலயா ரோட்டு போடுறாங்க சொந்தக்காசிலயா நிவாரணம் குடுக்கிறாங்க என்று கிளம்பும் குறூப்பும் இதை கவனிக்கவும் நீங்க கட்டுற வரியில் 86% த்தை யாருக்கு அரசாங்கம் குடுக்குதென்று... உங்களுக்கு தேவை வரிசையா அரச சேவையா என்பதை நீங்களே தீர்மானியுங்க... தனியார் மயப்படுத்தலுக்கு எதிராக கோசம் போட்டுக்கொண்டு வரிசைகளில் முதலிடமும் கேட்டுக்கொண்டு வரும் குறூப்தான் வரிசை யுகத்துக்கு காரணமானவர்கள். சுப்ரமணிய பிரபா
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
- கருத்து படங்கள்
- இரசித்த.... புகைப்படங்கள்.
- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
👉 https://www.facebook.com/watch?v=403593525142321 👈 சைக்கிளுடன்... இலங்கை வந்த, வெளிநாட்டு உல்லாசப் பயணிகள். 🙂 இதனை... களவு கொடுக்காமல், பத்திரமாக வைத்திருக்கவும் வேண்டுமே.. 😎- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
👉 https://www.facebook.com/100063642421683/videos/5089790951132303 👈 இனி, இந்த நாட்டிற்கு, சுற்றுலா வருவியா.... 🤣- கருத்து படங்கள்
- சிரிக்க மட்டும் வாங்க
- சிரிக்கவும் சிந்திக்கவும் .
- சிரிக்கலாம் வாங்க
- கருத்து படங்கள்
- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
- கருத்து படங்கள்
- சிரிக்க மட்டும் வாங்க
ஒரே,,,, மயக்கமா, வருது டாக்டர். 🤣- கொஞ்சம் சிரிக்க ....
- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
👉 https://www.facebook.com/671465112/videos/1657169734655011 👈 என்ன, சிம்ரன்... இது. 🤣- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
- கருத்து படங்கள்
- இரசித்த.... புகைப்படங்கள்.
- சிரிக்கவும் சிந்திக்கவும் .
- கருத்து படங்கள்
உங்கள் மீது, திராவிட பெயின்ற் அடிப்போம். 😂 🤣- கருத்து படங்கள்
ஈழப்பிரியன், உங்கள் ஊக்கத்திற்கு நன்றி. சிங்களவர்கள் இப்போ... கருத்தோவியத்தில் பிளந்து கட்டுகிறார்கள். வயிறு காயத்தான்... மூளையும் வேலை செய்யும் போலை கிடக்கு. 🙂 கவி அருணாசலத்தை சில நாட்களாக காணவில்லை. இன்னும்... இரண்டு, மூன்று நாட்கள் பார்த்து விட்டு, தொலைபேசி எடுத்து பார்ப்போம்.- சிரிக்கலாம் வாங்க
- கருத்து படங்கள்
தமிழர்களுக்கு நடந்த இராணுவ அட்டூழியம், இப்போ... சிங்களவருக்கு நடக்கின்றது என்று ஒரு கருத்தோவியம். சிங்களவருக்கு... இப்போதான் புரிகின்றதா....Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.
- கருத்து படங்கள்