Everything posted by தமிழ் சிறி
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
#ரியாரின், சுயமரியாதை இயக்க தொண்டர்கள்... தூக்கி இருப்பார்கள். ஹா...ஹா...ஹா.... 😂 அவை நீக்க முதல்... காணொளியை கேட்டு, மனப்பாடம் பண்ணி வைச்சிட்டம். 🤣
-
இரசித்த.... புகைப்படங்கள்.
- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
- கருத்து படங்கள்
- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
வேறை ஆர்.... ஜேர்மன்காரன்தான், கண்ணூறு படுத்தி இருப்பான். 🤣 சுவியர்... கண்ணூறு கழிக்கிற முறையை, அண்ணருக்கு சொல்லிக் குடுங்கோ. 🤣- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
எத்தினை கரண்டி... தூள் போட்டு சாப்பிட்டாலும், வயித்து பிரச்சினை இதுவரை வரவில்லை. ப்ளீஸ்... நாவூறு படுத்தி போடாதீங்க. 😂 🤣 😜- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
நாங்கள் முன்பு…. சூரியாவும், கிங்ஸ்’ம் பாவித்தோம். நன்பர் ஒருவர்… இதனை பாவித்துப் பார்க்கச் சொன்னார். இன்று சமைத்த போது… மிளகாய்த் தூளுக்கு உரிய அத்தனை சிறப்புகளும் இதில் இருந்தது. பாவித்து விட்டு, சொல்லுங்கள்… சுவியர். 🙂- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
இன்று, முதன் முதலாக.. இந்த மிளகாய்த் தூளை போட்டு... சமையல் செய்து பார்த்தோம், நல்ல வாசனையுடன், நல்ல நிறமாகவும், உறைப்பாகவும் இருந்தது. இரண்டு கரண்டி தூள் போட... 50 வீட்டுக்கு, வாசம் போகுது. 😁 இது, யாழ்ப்பாணத்தில் தயாரிக்கப் படுகின்றது என நினைக்கின்றேன்.- இரசித்த.... புகைப்படங்கள்.
முற்றிய, முருங்கைக் காயிலிருந்து... பருவம் வந்ததும், தானே முளைக்கும் முருங்கை விதை.- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று... 66´வது பிறந்தநாளை கொண்டாடும், நண்பர் ஈழப்பிரியனுக்கு... 💐 உளம் கனிந்த, இனிய... பிறந்தநாள் வாழ்த்துக்கள். 🎂 வாழ்க வளமுடன். 🙏- சிரிக்கவும் சிந்திக்கவும் .
- கருத்து படங்கள்
- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
- கொஞ்சம் சிரிக்க ....
என்ன, கருமம் இது.... 🤣- இரசித்த.... புகைப்படங்கள்.
- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
- கருத்து படங்கள்
- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
- கருத்து படங்கள்
- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
இந்திய கால்பந்து அணிக்கு, 16 லட்சம் ரூபாய் சம்பளத்தில்... ஜோதிடர் நியமனம்.- கொஞ்சம் சிரிக்க ....
அடையாளம் தெரியாமல், மாறிய... குமார். 😂- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
அந்த மகான், திருமணம் செய்து… விவாகரத்து பெற்றவர் போலுள்ளது. 😜- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.
- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு