எனது வாழ்க்கையில்......
சந்தோசம்... என்பதை, அறிய வைத்தவர்கள் "பாஞ்ச் தம்பதிகள்".
நான்... ஜேர்மனிக்கு, வந்த நாளில் இருந்து.... என்னை, தன் மகன் போல்..... பாவித்து பழகி வருபவர். எனக்கு.... குழந்தைகள் பிறந்த போதும்.... அவரின் வீட்டுக்குத் தான்.... முதல் பயணம் செய்வோம். கார்.... லைசன்ஸ்.... என்னவாக இருக்கட்டும். எல்லாம்...... பாஞ்ச்சின், ஆசிர்வாதம் வேண்டும் என்ற ஆசை.
எங்கள் குடும்பத்து குல விளக்கு..... பாஞ்ச் அவர்களுக்கு, பிறந்த நாள் இன்று.... என்று வன்னியன்.... "யூ ரியூப்பில்" பதிந்து விட்டார். அதைப் பார்த்து.... நாம்.... உங்களது வீட்டிற்கு , நேரடியாக வந்து...... "அற்றாக்" பண்ண இருக்கின்றோம். என்பதை.... முன் கூட்டியே தெரிவித்துக் கொள்கின்றோம்.