Everything posted by தமிழ் சிறி
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
வீர வணக்கங்கள், மாவீரர்களே...
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று பிறந்த நாளைக் கொண்டாடும்.... புலவர், பகலவன் ஆகியோருக்கு.... இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
வீர வணக்கங்கள், மாவீரர்களே...
-
சென்னை மெட்ரோ ரயில்...
அவைகள் எல்லாம்.... சிங்களவன், தனது குடியேற்றத்தை, தமிழன் பகுதியில்... விரைந்து செயற்படுத்துவதற்க்காக செய்யப் படுபவை. தினமும்... உயிரை, கையில் பிடித்துக் கொண்டிருக்கும்... தமிழனுக்காக, சிங்களவன் செய்கின்றான் என்று, நீங்கள் நம்ப வேண்டாம். எமது நிலத்துக்கும், எமது மக்களுக்கும்... பாதுகாப்பு என்று, ஒன்று இருந்ததென்றால்... அது... புலிகளிடம் மட்டுமே, இருந்தது.
-
சென்னை மெட்ரோ ரயில்...
பகிடி, விடுறீங்களா... வன்னியன். வடக்கில் வசந்தம், கிழக்கில் ஒளீ.... என்று, கனக்கத் திட்டத்தை... ஒடுகாலிகள், அமுல் படுத்திக் கொண்டிருக்கின்றார்கள்.
-
சிந்தனைக்கு சில படங்கள்...
பிரசவத்தின்... பருவங்கள், இது தான்.....
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
வீர வணக்கங்கள்... மாவீரர்களே.
-
சிந்தனைக்கு சில படங்கள்...
பாடசாலை படிக்கட்டில்... வாய்ப்பாடு. நல்ல யோசனை.
-
சிந்தனைக்கு சில படங்கள்...
இப்படியும்... தானம் செய்யலாம்.
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
வீர வணக்கங்கள்... மாவீரர்களே.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
உங்களது பெயரை... கடைசியாகவாவது சுமோ சொன்னார். எனது பெயரை... சொல்ல, கூச்சமாக இருந்தபடியால்.... சொல்லவே இல்லை.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
அன்புக்குக்குரிய, யாழன்பு... களத்தில், மிக முக்கியமான பழந்தமிழர் பற்றிய பதிவுகளை பகிர்பவர். அவரின், முகம் தெரியாவிட்டாலும்.... அவரின் பதிவுகளை வாசிக்கும் போது... ஒருவித நாடித் துடிப்பு இருக்கும் . வாழ்த்துக்கள் சகோதரா....
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று, பிறந்தநாளைக் கொண்டாடும் சுமோவுக்கு... இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். உங்களது பிறந்தநாளை... எப்படிக் கொண்டாடினீர்கள் என்று அறிய, ஆவலாக உள்ளோம்.
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
வீர வணக்கங்கள், மாவீரர்களே....
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று பிறந்தநாளைக் கொண்டாடும்... பாஞ்ச் அவர்களுக்கு, இன்னும் பல்லாண்டு சீரும், சிறப்புமாக வாழ... இனிய வாழ்த்துக்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
யாயினிக்கு... இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
வீர வணக்கங்கள், மாவீரர்களே.....
-
சிந்தனைக்கு சில படங்கள்...
நல்ல கொழுத்த.... "முயல்" போல் உள்ளது.
-
சிந்தனைக்கு சில படங்கள்...
இது, எந்த நாட்டு... சிக்னல் ஆக இருக்கும்....
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று பிறந்தநாளைக் கொண்டாடும்.... தமிழ்ப்பொடியனுக்கு, இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
சிந்தனைக்கு சில படங்கள்...
இந்தப் படத்தில்... ஒரு வித்தியாசத்தை கண்டு பிடிப்பவர்கள், கண் வைத்தியரிடம்.... போகத் தேவையில்லை.
-
கருத்து படங்கள்
- கருத்து படங்கள்
- இன்றைய மாவீரர் நினைவுகள் ..
வீர வணக்கம், மாவீரர்களே.......- சிந்தனைக்கு சில படங்கள்...
அருமையான படத்தை... தேடி இணைத்தமைக்கு, நன்றி புங்கை. - கருத்து படங்கள்
Important Information
By using this site, you agree to our Terms of Use.