Everything posted by தமிழ் சிறி
-
லெப்.கேணல் விடுதலை அவர்களின் 4ம் ஆண்டு நினைவு நாள் இன்று.
வீர வணக்கங்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
அட.... நான் முதலாவது நன்றி தெரிவிப்பை கவனிக்கவில்லை. இதனை சுட்டிக்காட்டிய புங்கையூரானுக்கும், முதலே நன்றி தெரிவித்த தமிழரசுக்கும் நன்றிகள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
ஏன்.... எனக்கு நன்றி சொல்லமாட்டீங்களா தமிழரசு. உங்கடை அடுத்த பிறந்தநாளுக்கு, நான் வாழ்த்து சொல்லமாட்டன்.
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
http://www.yarl.com/forum3/index.php?showtopic=93497
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிறந்தநாள் வாழ்த்துக்கள் தமிழ் அரசு!
-
பூநகரி நாயகர்களின் நினைவு நாள் இன்று! அத்துடன் லெப்.கேணல் சிவநேசன் - கடற்கரும்புலிகள் மேஜர் பாரதி - கப்டன் இன்னிசை நினைவு நாள்.
வீர வணக்கங்கள் மாவீரர்களே...
-
பூநகரியில் காவியமான லெப்.கேணல்கள் குணா, அருணன், நவநீதன், அன்பு, பாமா நினைவு நாள்
இந்த வெற்றிகர சமரில் லெப்.கேணல் குணா, லெப்.கேணல் நவநீதன், லெப்.கேணல் அருணன்(சூட்), லெப்.கேணல் அன்பு, லெப்.கேணல் பாமா, கடற்கரும்புலிகள் மேஜர் கணேஸ்(குயிலன்), மேஜர் கோபி(குமணன்) உட்பட 460 வரையான போராளிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர். வீர வணக்கங்கள் மாவீரர்களே....
-
இந்திய அமைதிப்படையை கதிகலங்க வைத்த மேஜர் பசீலனின் வீரவணக்க நாள் (08.11.1987)அத்துடன் லெப்.கேணல்கள் அறிவு, தூயவன்(திலக்) – கரும்புலி மேஜர் வித்தி வீரவணக்கம் நாள்
வீர வணக்கங்கள் மாவீரர்களே...
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சாத்திரியாருக்கும், காளமேகத்துக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
லெப்.கேணல்கள் மணிவண்ணன், தர்சன், அசோக்குமார் வீரவணக்க நாள் அத்துடன் கடற்கரும்புலிகள் லெப்.கேணல் நரேஸ் – மேஜர் சுடர்மணி வீரவணக்க நாள்
வீர, வணக்கங்கள் மாவீரர்களே....
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய, பிறந்தநாள் வாழ்த்துக்கள் சபேசன்.
-
கடற்கரும்புலி மேஜர் முத்துமணி வீரவணக்க நாள் இன்றாகும்
மாவீரனுக்கு, வீர வணக்கங்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள், வாத்தியார்.
-
கப்டன் நிசார் வீரவணக்க நாள்
மாவீரனுக்கு, வீரவணக்கங்கள்.
-
அளவெட்டியில் வரலாறாகிய 11 கரும்புலிகளின் வீரவணக்க நாள் இன்று
வீர வணக்கங்கள், மாவீரர்களே.
-
25 /10 / 1985 இல் வீரசாவை தழுவிக்கொண்ட ஜீவன், சபா, லோரன்ஸ், லலித்
மாவீரர்களுக்கு, வீர வணக்கங்கள்.
-
கரும்புலிகள் சோபிதன், வர்மன், சந்திரபாபு வீரவணக்க நாள் இன்று
தாயகப் போரில் தம் இன்னுயரை அர்ப்பணித்த, மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் இளைஞன். ஏன் களத்துப் பக்கம் வருவதில்லை.
-
எல்லாளன் தாக்குதல் 4 ஆம் ஆண்டு
மாவீரர்களுக்கு எனது வீர வணக்கம்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
யாழ் இணையத்தில்... குட்டியருக்கு பிறந்தநாள் என்று தகவல் இல்லையே.... வாதவூரான்.
-
இன்று பல நேரடி சமரின் போது வீரகாவியமான ஏழு மாவீரர்களின் வீரவணக்க நாள்
-
-
இன்று பல நேரடி சமரின் போது வீரகாவியமான ஏழு மாவீரர்களின் வீரவணக்க நாள்
மாவீரர்களே, வீரவணக்கங்கள். உங்களை இந்நாளில், துயரத்துடன் நினைவு கூருகின்றேன்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நிழலியின் கருத்தே எனதும். தயவு செய்து இதனை... ஒரு உப்புச், சப்பில்லாத திரியாக மாற்றிவிடாதீர்கள்.
-
திருமலைக் கடலில் காவியமான கரும்புலிகள் வீரவணக்க நாள்
மேஜர் சிவசுந்தர், கப்டன் ரூபன், கப்டன் சிவகாமி ஆகியோருக்கு... வீர வணக்கங்கள்.
-
இன்று கடற்கரும்புலி லெப்.கேணல் வளவன் வீரவணக்க நாள்
லெப். கேணல் வளவனுக்கு, வீர வணக்கங்கள்.