Everything posted by தமிழ் சிறி
-
தளபதி ஜஸ்ரின் மற்றும் சிறிலங்கா கடற்பரப்பில் காவியமான கடற்கரும்புலிகள் - கடற்புலிகள் நினைவு
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்.
-
லெப்.கேணல்கள் பவமாறன், அயோனி, மிதுலன் ஆகியோரின் 3ம் ஆண்டு நினைவு
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
. இன்று பிறந்த நாளை நினைவு கூரும், சுவிக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
தனக்குத்தானே..... பிறந்த நாள் வாழ்த்துச் சொல்லுற ஆளை. இப்ப தான் பாக்கிறன்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இது தான் எனக்கு குமாரசாமி அண்ணையில் உல்ள நல்ல பழக்கம். ஒருவன் வாழ்த்து தெரிவித்தால் நன்றி சொல்லும் பழக்கம் அது. ஜேர்மனியில் இது முக்கியமானது. மற்ற நாடுகளில் முக்கியம் இல்லைப் போலை.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
1 member(s) have a birthday today குமாரசாமி புத்தனுக்கும் இன்று பிறந்த நாளா? களமுகப்பில் அப்படி காட்டவில்லையே........ உண்மையில் புத்தனுக்கு இன்று பிறந்த நாளாக இருந்தால்..... இனிய நல் வாழ்த்துக்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
. இன்று பிறந்த நாளை நினைவு கூரும் குமாரசாமி அண்ணைக்கு, இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். .
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
. மல்லிகைவாசத்துக்கும், பிரியாவுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
. http://www.youtube.com/watch?v=ldqOf5_L5OE&feature=related 30 வயதில் காலடி எடுத்து வைக்கும் சீமானுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். எனது அன்பு பரிசாக, சீமான் அவர்களுக்கு இந்த வீணை இசையை பரிசளிக்கின்றேன். அரூஸுக்கும் பிறந்த நாள் வாழ்த்துக்கள். .
-
பெயர் மாற்றங்கள்.
நிழலி சொல்வது உண்மை தான் ரதி. உங்களுடைய பெயர் நன்றாக பொருந்தி இருக்கும் போது.... மாற்றுவது அவசியமில்லாதது.
-
பெயர் மாற்றங்கள்.
வாத்தியார், சப்பிறதுக்கு........ நுனி கரும்பா, அடி கரும்பா இனிக்கும் ? .
-
நான் ரசித்த விளம்பரம் .
. http://www.youtube.com/watch?v=ijeuqst8_ok&feature=related
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
. வல்வை லிங்கம் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். பிறப்பு அத்தாட்சிப் பத்திரம் இணைத்தால் தான்...... 25 வயது என்பதை நம்புவோம். .
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
. அன்புச்சகோதரி வெண்ணிலாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். .
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
. இன்று பிறந்தநாளை நினைவு கூரும், ஈழமகளுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
. இன்று பிறந்த நாளை கொண்டாடும் புரட்சிக்கு, இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். .
-
நான் ரசித்த விளம்பரம் .
. http://www.youtube.com/watch?v=6iC7-omsRrI&feature=related
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
. அண்மையில் பிறந்தநாளை நினைவு கூர்ந்த நிலாமதி அக்காவுக்கு, பிறந்தநாள் வாழ்த்துக்கள். .
- யாழ்ப்பாணத்து கூழ்.
-
யாழ்ப்பாணத்து கூழ்.
குளக்காட்டான், பிற்காலத்துக்கு உதவும் என்று.... குட்டி இரண்டு வடலியை நட்டுப் போட்டு வந்திருக்கிறார். சீ...... எனக்கு இந்த யோசனை வராமல் போச்சுதே...... ஒரு பாதி நண்டு இல்லை சஜீவன். எட்டுப் பாதி நண்டு போடவேணும். நண்டை முழுசாய் போட்டால் சட்டியில் இடம் காணாமல் போய் விடும். பிறகு கிடாரத்திலை தான் கூழ் காய்ச்ச வேணும். குட்டி, வீட்டில் சமையல் அறைப்பக்கம் போகாத ஆண்கள் எல்லோரும், கூழ் காய்ச்ச மட்டும் முன்னுக்கு நிற்பது ஏன்? எங்கள் வீட்டிலும் அப்பா, மற்றும் சித்தப்பா ஆகியோர் தான் கூழ் காய்ச்ச முன்னுக்கு நிற்பார்கள். கூழ் ஆண்களுக்கான சமையல் முறையோ......
- யாழ்ப்பாணத்து கூழ்.
- யாழ்ப்பாணத்து கூழ்.
- யாழ்ப்பாணத்து கூழ்.
- யாழ்ப்பாணத்து கூழ்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று பிறந்தநாள் கொண்டாடும், சுஜி தங்கச்சிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.