Jump to content

கரும்பு

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Posts

    5077
  • Joined

  • Last visited

  • Days Won

    25

Everything posted by கரும்பு

  1. யாழ் கருத்துக்களம் மாதிரி செய்கிறதில எனக்கு ஆர்வம் இல்லை, நேரமும் இல்லை. நான் யாழில எழுதிய பயனுள்ள பதிவுகளை நகல் எடுத்து வைக்கிறதுக்கு மட்டும்தான் கரும்பில கருத்துக்களம் ஒன்று ஆரம்பிச்சு உள்ளன். யாழ் இருக்கும் வரைக்கும் மற்றவர்களும் எழுதக்கூடியவாறாக கருத்துக்களம் ஒன்றை நான் செய்யப்போவது இல்லை குமாரசாமி அண்ணை.
  2. நான் கரும்பு வலைத்தளம் என்று ஒன்று வச்சு இருக்கிறன். அது ஆகக்குறைஞ்சது 2019ம் ஆண்டுவரைக்கும் உயிரோட இருக்கும். யாழில தடங்கல் ஏதும் ஏற்பட்டால் எனது கருத்துக்களை பார்வையிட விரும்புகிறவர்கள், தொடர்பை பேண விரும்புகிறவர்கள் தொடர்ந்து எனது கருத்துக்களை கரும்பு தளத்தில பார்வையிடுகிறதுக்கு வசதியாக கரும்பு தளத்தை நினைவுபடுத்தக்கூடிய நோக்கில இந்த பெயர் மாற்றத்தை செய்ய விரும்புகிறன். நன்றி.
  3. 'மச்சான்' என்கின்ற பெயரை நேரம் கிடைக்கும்போது 'கரும்பு' என்று மாற்றிவிடுங்கோ. நன்றி.
  4. வாழ்த்துகள் நக்கீரன் - தமிழ்வன்.
  5. வாழ்த்துகள் அர்ஜுன். அண்மையில பிறந்தநாளை நினைவுகூர்ந்த அனைவருக்கும் வாழ்த்துகள்.
  6. வாழ்த்துகள் சாந்தி அக்கா.
  7. வாழ்த்துகள் வல்வை அண்ணை.
  8. வாழ்த்துகள் சும்மா! அண்மையில் பிறந்தநாளை நினைவுகூர்ந்த அனைவருக்கும் வாழ்த்துகள்~!
  9. தம்பி தூயவனுக்கு வாழ்த்துகள்~! அண்மையில பிறந்தநாளை நினைவுகூர்ந்த இனியவள் மற்றும் அனைவருக்கும் வாழ்த்துகள்~!
  10. வாழ்த்துகள் நாணல், நிலாமதி அக்கா! அண்மையில பிறந்தநாளை நினைவுகூர்ந்த, நினைவுகூறுகின்ற அனைவருக்கும் வாழ்த்துகள்~!
  11. அண்மையில பிறந்தநாளை நினைவுகூர்ந்த அனைவருக்கும் வாழ்த்துகள்~!
  12. வாழ்த்துகள் சுஜி~! பாபு, அண்மையில் பிறந்தநாளை நினைவுகூர்ந்த அனைவருக்கும் வாழ்த்துகள்~!
  13. நாங்களும் முந்தி ஒருக்கால் கூழ் காய்ச்சி இருக்கிறமாக்கும்: http://www.yarl.com/forum3/index.php?showtopic=26267
  14. வாழ்த்துகள் இன்னிசை, கிசான்
  15. ஒவ்வொரு தடவையும் அந்த இருவத்து ஆறை மாத்திரம் விடமாட்டன் எண்டு பையன் பிடிவாதமாய் நிக்கறான்.
  16. மாறாத இளமையுடன், குன்றாத இனிமையுடன் என்றும் வாழ வாழ்த்துகள் இணையவன்.
  17. வாழ்த்துகள் சுகி / பாமினி.
  18. வாழ்த்துகள் தமிழ்ஆச்சி என்றுதான் எழுதினன். பிறகு வயசை ஏன் காட்டிக்குடுத்து அடிவாங்குவான் எண்டு தமிழச்சி என்றே எழுதியிட்டன். நிழலி வயசை சொன்னாப்பிறகு இப்ப பயமில்லாமல் மனந்திறந்து வாழ்த்திறதில ஒன்றும் இல்லத்தானே
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.