Jump to content

கரும்பு

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Posts

    5077
  • Joined

  • Last visited

  • Days Won

    25

Everything posted by கரும்பு

  1. அப்ப உங்களுக்கு கோயில் ஒன்றை கட்டவேண்டியதுதான்.
  2. இளங்கவிக்கு உளம் கனிந்த வாழ்த்துகள்! அண்மையில் பிறந்தநாளை நினைவுகூறுகின்ற உறவுகளுக்கும் வாழ்த்துகள்!
  3. அந்த சிவப்பு மைக்கோலம் நெடுக்கின் மீதுள்ள தீவிர காதலினாலோ அல்லது எனக்கோ அல்லது இருவர் மீதிலும் உள்ள மரியாதையின் நிமித்தமோ என்கிறதை வாக்காளர் பெருமக்கள் அறியத்தந்தால் நல்லது.
  4. கலியாணவீட்டு அழைப்பிதழ் மாதிரி இருக்கிது
  5. பிறந்தநாள் வாழ்த்துக்கும் சிகப்பு குத்தி இருக்கிறாங்கள். நான் ஏற்கனவே எனது பச்சை புள்ளிகளை இன்று பயன்படுத்திவிட்டன். யாராச்சும் சிகப்புக்கு மேல பச்சை குத்திவிட்டால் சந்தோசம். இன்றுதான் நண்பர் நெடுக்காலபோவானின் பிறந்ததினம் என்பதில சந்தேகம் இல்லை. நான் 2007, 2008, 2009 வருசங்களிலை வாழ்த்து சொல்லி இருக்கிறன் நெடுக்சுக்கு. பிறந்தநாள் நினைவுகூறலுக்கு சிகப்பு குத்தியவரகள் ஏன் என்று காரணத்தை சொன்னால் நல்லது. உங்கள் உணர்வுகளை, விளக்கங்களை சொன்னால்தானே புரிந்துகொள்ளமுடியும்.
  6. நண்பர் நெடுக்காலபோவானுக்கு உளம் கனிந்த வாழ்த்துகள்! அண்மையில் பிறந்தநாளை நினைவுகூறுகின்ற அனைவருக்கும் வாழ்த்துகள்!
  7. 10தலை, கிருபா, அண்மையில் பிறந்தநாளை நினைவுகூறுகின்ற அனைத்து உறவுகளுக்கும் உளங்கனிந்த வாழ்த்துகள்!
  8. உளங்கனிந்த வாழ்த்துகள் சிறீ. அண்மையில் பிறந்தநாளை நினைவுகூர்ந்த அனைவருக்கும் வாழ்த்துகள்!
  9. நுணாவிலானுக்கும், அண்மையில் பிறந்தநாளை நினைவு கூர்ந்த உறவுகளிற்கும் உளங்கனிந்த வாழ்த்துகள்!
  10. வாழ்த்துகளிற்கு நன்றி புத்தன். +++ எரிமலை, இன்று, அண்மையில் பிறந்தநாளை நினைவுகூறுகின்ற உறவுகளிற்கு உளங்கனிந்த வாழ்த்துகள்!
  11. நன்றி கறுப்பி +++ என்னப்பு முறிஞ்சது
  12. வாழ்த்துகளிற்கு மிக்க நன்றி சுஜி, குமாரசாமி அண்ணா, தயா +++ அண்மையில் பிறந்ததினத்தை நினைவுகூர்ந்த, நினைவுகூறுகின்ற அனைவருக்கும் உளங்கனிந்த வாழ்த்துகள்!
  13. மிக்க நன்றி குட்டித்தம்பி, ரதி. +++ குட்டி என்ன ஆளைக்காணக்கிடைக்க இல்லை. வானலையோட ஐக்கியமாகியாச்சிதோ
  14. வாழ்த்துகளிற்கு மிக்க நன்றி நிழலி, தமிழ்சிறீ, குட்டிப்பையா, ஜீவா, இணையவன், ஈழமகள். உந்த காணொளிகளை எல்லாம் எப்பிடித்தான் தேடிப்பிடிக்கிறாங்களோ. கொடுமை சார்.
  15. வாழ்த்துகளிற்கு நன்றி யாயினி.
  16. வாழ்த்துகள் சின்னப்பு. அண்மையில் பிறந்தநாளை நினைவுகூறும் அனைவருக்கும் உளங்கனிந்த வாழ்த்துகள்!
  17. ஆஹா இத்தனைபேருக்கு ஒரே நாளில பிறந்தநாளா.. இல்லாட்டிக்கு ஒருத்தர்தான் இத்தனை பெயரில இருக்கிறாரோ.. அனைவருக்கும் வாழ்த்துகள்! வாழ்த்துகள்!
  18. உந்த மூன்று விளம்பரங்களும் என்னை மிகவும் கவர்ந்து இருக்கிது டங்க்ஸ். விளம்பரம் எண்டுறது குறுகிய நேரத்தில இருக்கவேணும், அத்தோட காத்திரமான செய்தியை பார்வையாளர் மனதில விதைச்சுச் செல்லவேணும். உவங்கள் மிக அழகாக தங்கட வங்கி சம்மந்தமாய் விளம்பரம் செய்து இருக்கிறாங்கள்.
  19. ராசராசன், ஆண்டவன், மற்றும் அண்மையில் பிறந்தநாளை நினைவுகூறுகின்ற அனைவருக்கும் உளங்கனிந்த வாழ்த்துகள்!
  20. சகோதரம் நிதர்சன், நண்பர் நிழலி, மற்றும் அண்மையில் பிறந்தநாளை நினைவுகூறும் அனைவருக்கும் உளங்கனிந்த வாழ்த்துகள்!
  21. அப்பிடியெண்டால் அவர் பெயரை வெறும் ஜீ எண்டு மாத்திவிடுங்கோ. சுவாமி எண்டுறபெயர் என்னமாதிரி ஜீ?
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.