Everything posted by சுபேஸ்
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
உள்ளதான் இருக்கேன் சார்..
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
கிருபன் அண்ணாவுக்கு மனம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்..
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
மனம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் அன்பிற்கினிய புங்கை அண்ணாவுக்கு.. உங்கள் தேடல்களுக்கு பதில் கிடைக்கட்டும்..
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
தமிழரசு அண்ணவுக்கு மனம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்..
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பெருமாள் அண்ணனுக்கு மனம் நிறைந்த பிறந்த நாள்வாழ்த்துகள்..
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
விசுகு அண்ணாவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
அன்பும் மிகுந்த பிரியங்களும் வாழ்த்துக்களுக்கு சாந்தி அக்கா,துளசி,இணையவன் அண்ணா,நெடுக்ஸ் அண்ணா,புத்தன் அண்ணா,சுமே அக்கா, வாத்தியார் அண்ணா,அன்புத்தம்பி,யாயினி அக்கா,நிழலியானந்தா சுவாமிகள்,தமிழினி அக்கா , கு.சா அண்ணா, தமிழ் சிறி அண்ணா, உடையார் அண்ணா, புங்கை அண்ணா, நுணா அண்ணா, கறுப்பி,அலை அரசி..
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
https://www.facebook.com/photo.php?v=787135307964468
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று பிறந்த நாள் கொண்டாடும் அன்பு அண்ணண் தமிழ்சூரியன் அண்ணாவுக்கு மனம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்..
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
மிகவும் கவலையுடன் பிறந்தநாள் வாழ்த்துக்கள் சாந்தி அக்காவுக்கு... ( வயசாகிதே.. )
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
அன்பின் நிலா அக்காவுக்கு மனம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள் அக்கா... பெரு விருட்சத்தின் நிழழாக கனிகளுடன் வாழ்தல் இனிக்கட்டும்..
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
Hahaha....கு.சா அண்ண சிரிச்சு வவுறு நோவுது
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நேற்று பிறந்த நாள் கொண்டாடிய நிழலி அண்ணாவின் துணைவியாருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்... இவ்வளவுகாலமும் ஒரு பயங்கரமான பிசாசை சமாளிச்சுவாழும் அக்காவுக்கு ஒரு ஸ்பெசல் சல்யூட்...
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
மனம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் நிழலி அண்ணா... அண்மையில் பிறந்தநாளை கொண்டாடாடிய அன்பு அக்காள் சகாறா அக்கா, ரகுநாதன் அண்ணா, முத்து அண்ணா, கவிஞர் ஆகியோருக்கும் மனமுவந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
-
விக்ரர் என்ற வீரத் தளபதியின் நினைவுகளுடன்
விக்ரர் காலத்தை எழுதிய காவியநாயகன்.... வீரவணக்கம் அண்ணா...
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
மனம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் நண்பண் ஜீவாவிற்கும் விசுகு அண்னாவிற்கும்..வாழ்வின் எல்லா வளங்களும் பெற வாழ்த்துகிறேன் இருவரையும்...
-
இன்று குயிலினம் பாடமறந்தது..
இன்று குயிலினம் பாடமறந்தது....எங்களின் வீதிகள் சோபை இழந்தது.. உன் நினைவு சுமந்து...எல்லாம் தொலைந்து... நடைப்பிணமாய் நாம்.... எல்லா இழப்போடும் இதுவுமொரு பேரிழப்பே யார் இட்ட சாபம் இது..? வீரவணக்கம் அண்ணா.. http://www.youtube.com/watch?v=hwq83qE93_w
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நன்றி அண்ணா அன்புக்கும் வாழ்த்துக்கும்... நன்றி அண்ணண் அன்புக்கும் வாழ்த்துக்கும்.... நன்றி நன்றி நன்றி வந்தி அண்ணா... நன்றி அக்காள்... நன்றி சோழியன் அண்ணா... செவ்வந்திக்கும் இனிய பிறந்த நாழ் வாழ்த்துக்கள்...
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நன்றி தயாண்ணா அன்புக்கு... இனிமேல் யாழுக்கு ஒழுங்கா வருவியள்தான..? இல்லாட்டி சொல்லாமல் கொள்ளாமல் மறுபடியும் நின்றுவிடுவீர்களா..? இனிமேல் தலைமறைவானால் ஆள்வைச்சு ஆளை யாழுக்கு இழுத்து வரவேண்டி இருக்கும் என்று எச்சரிக்கிறோம்..
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
அண்ணா அப்படிய சொன்னேன்..? எனக்கு ஞாபகம் இல்லை அண்ணா.. 8 ஆம் நம்பர்தான் நான் அண்ணா... நன்றி அண்ணா அன்புக்கும் வாழ்த்துக்கும்.. எங்க இப்ப அண்ணாவை அடிக்கடி காணக்கிடைக்குதில்லை யாழில்..? தோட்டத்துடன் பிஸியா..?
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
அண்ணை கப்பில கடாவெட்டீட்டார் இசை அண்ணா.. கண்டுக்காமல் விடுங்கோ.. அண்ணண் மேல் உள்ள அன்பில் நானே கம்முண்டு இருக்கன்.. நன்றி கலகலப்பு மழை,இசை ரசிகன் இசை அண்ணா வாழ்த்துக்கு...
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
வாழ்த்திய அன்புறவுகள் விஞ்ஞானத்தின் மெஞ்ஞானி நெடுக்ஸ் அண்ணா,வெட்டுக்கிளிகள் குடும்பத்தை சேர்ந்த நுணா அண்ணா,கல்யாணமாப்ளை ஜீவா அண்ணா,நம்ம தமிழ் வாத்தியார் உடன்பிறவா அண்ணண் வாத்தியார் அண்ணா,தமிழின் இனிமை உடன்பிறவா அண்ணண் புங்கை அண்ணா,பரிமளம் அக்காட கஸ்பண்டும் நம்ம அண்ணணுமாகிய குமாரசாமி அண்ணா,பக்கத்துவீட்டு பையன் அண்ணா,சாதகக்குறிப்போடு திரியும் அன்புறவு அலை அக்காள்,நம்ம தலை தமிழ்சிறி அண்ணா,கனடா அண்ணண் சபேஸ் அண்ணா,சகோதரன் வாதவூரன் அண்ணா,சக உறவு நவரத்தினம் அண்ண,அண்ணணாய் அன்பு செலுத்தும் உடன்பிறவா உறவு விசுகண்ணா,நம்ம கிச்சின் பாஸும் ஒன்றுவிட்ட அண்ணணுமாகிய தமிழரசு அண்ணா,வாலிபன் வாலி அண்ணா,அன்பின் இனிய கறுப்பி,அடிதடியாய் அன்புசெலுத்தும் அண்ணண் ஆமிக்காறன்,புட்டுக்கு மண்சுமந்த அக்காள் சுமேரியர் அக்கா,புதுவரவும் நல்ல கலாரசிகனுமாகிய கரன் அண்ணா... அத்தனைபேருக்கும் என் அன்பும் நன்றிகளும்... அன்புக்கும் உண்டோ அடைக்கும்தாள்...
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சபேசன் அண்ணாக்கும் வல்வையூரான் அண்ணாக்கும் மனம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்..
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
தங்கைக்காறிக்கு எப்பிடி அண்ணையிண்ட றேஸ்ற் தெரியும்..?
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
கு.சா அண்ணாவுக்கு மனம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்... நோய் நொடி இன்றி இன்னும் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன் இந்த நாளில் அண்ணா..