Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

சுபேஸ்

கருத்துக்கள பார்வையாளர்கள்
 • Posts

  3,830
 • Joined

 • Last visited

 • Days Won

  34

Everything posted by சுபேஸ்

 1. மனவருத்தமாக இருக்கிறது அவர் மனதை புண்படுத்திவிட்டோமோ என்று இப்பொழுது நினைக்க. கருத்துகூறுகிறோம் என்று சில மனித மனங்களை கூறுபோட்டிருக்கிறோமே.. என்று...
 2. மிகவும் மனவருத்தமான செய்தி.. தீவிரமான கடவுள் பக்தர்... மதம் பற்றிய விமர்சனப்பதிவொன்றிற்காக என்னுடன் முரண்பட்டு முகநூலில் இருந்து நீக்குவதாக சொல்லிவிட்டு நீக்கி இருந்தார்.. அன்னாரின் ஆத்மா சாந்தி அடையட்டும்...
 3. கிருபன் அண்ணாவுக்கு மனம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்..
 4. மனம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் அன்பிற்கினிய புங்கை அண்ணாவுக்கு.. உங்கள் தேடல்களுக்கு பதில் கிடைக்கட்டும்..
 5. தமிழரசு அண்ணவுக்கு மனம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்..
 6. பெருமாள் அண்ணனுக்கு மனம் நிறைந்த பிறந்த நாள்வாழ்த்துகள்..
 7. My dear akka.... எப்பவும் என்னை ஊக்குவிப்பவர்களில் ஒருத்தங்க நீங்க... யாழ் என்னை தூக்கி வளர்த்தது அ ஆ எழுத.. அதனால் யாழில் எழுதாமல் விடுவதா.. நன்றி அக்கா அன்புக்கு இனிமேல் நிறைய நேரம் கிடைக்கும் கண்டிப்பா பழையபடி எழுதுவேன் அக்கா.. நன்றி நுணா அண்ணா... வேலைகளிற்கு நடுவில் யாழை மட்டுறுத்தியபடி இப்படியான திரிகளிலும் கலந்து கொள்கிறீர்கள்...
 8. மாட்டியது பிரெஞ்சுக் குட்டி என்பதால் இப்பொழுது பிரெஞ்சு மொழியில் இலக்கியம் படைக்க ட்றை பண்ணுறன்... நன்றி அண்ணா அன்புக்கும் வாழ்த்துக்கும்.. அடிங்... நக்கலு... கொன்னுபுடுவன் கனடா மகளிர் அணிட்ட சொல்லி மவனே...
 9. சுமே அக்கா சுண்டல் மற்றும் பச்சைப்புள்ளிகளை பெற்ற அத்தனை உறவுகளுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.. இந்தப்பக்கம் அடிக்கடி வராததால் நிறையப்பேரை மிஸ் பண்ணிட்டன்.. அத்தனை பேருக்கும் மீண்டும் வாழ்த்துக்கள்.. என்றும் யாழுடன் இணைந்திருந்து யாழை யும் தமிழையும் வளப்படுத்துங்கள்... ஓங்கி அடிச்சா ஒண்டரை டண் வெயிற்..
 10. You made me cry Anna.... நன்றி அண்ணா... நன்றி தலைவா திண்ணையில் நமது கோழிக்கடை அரட்டைகள் ஞாபகம் வருது.. நன்றிங்கண்ணா.. அவ்.. நன்றி அன்பு அண்ணா... நன்றி வாத்தியார் அண்ணா.. என்ன பள்ளிக்குடத்தை இப்பிடி இழுத்து மூடிப்போட்டியள்? தமிழ் சிறி அண்ணை சிலேட்டும் கையுமா திரியிறார்.. நன்றி அண்ணா.. பரிமளம் அக்காவை சுகம் கேட்ட தாய் சொல்லவும்... நன்றி அன்பு அக்கா.. நன்றி துளசி..
 11. கீ கீ கீ.. பயங்கர ஞாபக சக்தி.. இன்னும் ஞாபகம் வச்சிருக்கிறியள்.... நன்றி தலைவா.. தங்கள் வழியில் இத்தொண்டன் பயணிப்பான் என்று இத்தால் உறுதி எடுத்துக்கொள்கிறேன்.. (மேசையில் ஓங்கி அடித்து சத்தியம் செய்வதாக கற்பனை செய்து கொள்ளவும்..)
 12. விசுகு அண்ணாவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
 13. அன்பும் மிகுந்த பிரியங்களும் வாழ்த்துக்களுக்கு சாந்தி அக்கா,துளசி,இணையவன் அண்ணா,நெடுக்ஸ் அண்ணா,புத்தன் அண்ணா,சுமே அக்கா, வாத்தியார் அண்ணா,அன்புத்தம்பி,யாயினி அக்கா,நிழலியானந்தா சுவாமிகள்,தமிழினி அக்கா , கு.சா அண்ணா, தமிழ் சிறி அண்ணா, உடையார் அண்ணா, புங்கை அண்ணா, நுணா அண்ணா, கறுப்பி,அலை அரசி..
 14. இன்று பிறந்த நாள் கொண்டாடும் அன்பு அண்ணண் தமிழ்சூரியன் அண்ணாவுக்கு மனம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்..
 15. மிகவும் கவலையுடன் பிறந்தநாள் வாழ்த்துக்கள் சாந்தி அக்காவுக்கு... ( வயசாகிதே.. )
 16. அன்பின் நிலா அக்காவுக்கு மனம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள் அக்கா... பெரு விருட்சத்தின் நிழழாக கனிகளுடன் வாழ்தல் இனிக்கட்டும்..
 17. இனிய அண்ணணிற்கு அன்பும் வாழ்த்துக்களும்... காவோலை வேலி இன்னமும் காதுக்குள் சரசரக்கிறதோ..? யாழில் புழுதிமண்வாசத்தையும்,காவோலைவேலிகளின் சரசரப்புகளையும் எப்போதும் கிளப்பிக்கொண்டிருங்கள்...ஊர்க்காற்றை உங்கள் எழுத்துக்களில் அப்பப்ப ஆழ்ந்து இழுக்கவேண்டும்...
 18. Hahaha....கு.சா அண்ண சிரிச்சு வவுறு நோவுது
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.