Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

சுபேஸ்

கருத்துக்கள பார்வையாளர்கள்
 • Posts

  3,830
 • Joined

 • Last visited

 • Days Won

  34

Everything posted by சுபேஸ்

 1. தமிழ்சூரியன் அண்ணாவுக்கும் துளசிக்கும் பாராட்டுக்கள்.... Well Done Guys..
 2. என்னோட உடன்பிறவா அண்ணண் தமிழ்சூரியன் அண்ணாவுக்கும் சாந்தி அக்காவுக்கும் இந்த தம்பியின் மனம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்...
 3. யாழ்வாணண் அண்ணாவுக்கும் சிற்பிக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..
 4. அன்பு அண்ணா மூத்த தளபதி கு.சா அண்ணாக்கு 500 புள்ளிகள் எடுத்ததுக்கு பாராட்டுக்கள்.. பரிமளம் அக்காவுக்கு இங்கு அடிக்கும் கூத்துக்கள் தெரியுமா..?
 5. கடவுள் ஏன் கல்லானான் எண்டு இப்ப புரியுது .!
 6. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் சுண்டல்... கல்யாணம் மட்டும் கட்டீடாதை.. இப்படியே இரு.. அப்பத்தான் இன்னும் பல பிறந்த நாட்களை சந்தோசமாக கொண்டாடலாம்..
 7. புகழை மறந்தாலும் நீ பட்ட அவமானங்களை மறக்காதே!! அது நீ என்னொரு முறை அவமானப்படாமல் காப்பாற்றும்...!

  1. தமிழ் சிறி

   தமிழ் சிறி

   மிக நல்ல கருத்து.

   அனுபவம் தான்.... நல்ல‌ ஆசான்.

  2. யாயினி
  3. shanthy

   shanthy

   ஒவ்வொரு அனுபவமும் ஒவ்வொரு வாழ்வு.

 8. இன்று பிறந்த நாளை கொண்டாடும் தூயவன் அண்ணாக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..
 9. மல்லை அண்ணா..? என்னிலை ஏதும் கோவமே..? நேற்றேல இருந்து வாசிக்கிறன்... எனக்கு ஒரு இழவும் விழங்கேல்ல ..ஊரில சிவெனே எண்டு இருக்கிற மனிசியை எதுக்கு கனடாவுக்கு கூப்பிட்டனியள்..? உந்தக்குளிருக்கை விறைச்சு சாகவோ..?
 10. ஆம் அண்ணா..ஒரு சிலர் செய்யும் தவறுகளுக்காக ஒட்டுமொத்த இளைஞர் சமூகத்தையும் குற்றவாளிகளாக பார்க்ககூடாது....
 11. அடடா..கொஞ்சம் வேகமாப் போனதில இதைக்கவனிக்காமல் விட்டிட்டன்.. எங்க அம்மம்மா வெளிநாடு வந்த புதிசில ஊரில இருந்து போன்ல பேசுறப்போ சொலிச்சு வேளாவேளைக்கு சாப்பிடு, நைட்ல ஊர் சுத்தக்கூடாது...சனிக்கிழமையானா எண்ணை தேச்சுக்குளி...பெரிய பசங்கேளாட சேராத என்னு......
 12. அண்மைக்காலத்தில் யாழில் அதிக பச்சைப்புள்ளிகளை எடுத்த கிருபன் அண்ணா,குமாரசாமி அண்ணா,ரதி அக்கா,ஈசன் அண்ணா,காவாலி அண்ணா,இசை அண்ணா,சுமே அக்கா, சுண்டல், புத்தன் அண்ணா,நவரத்தினம் அண்ணா,ரகுநாதன் அண்ணா,தமிழ்சூரியன் அண்ணா,ஜீவா,சின்னவன் அண்ணா,மணிவாசகன் அண்ணா அக்கியோருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்..நீங்கள் அனைவரும் இன்னும் பல காத்திரமான கருத்துக்களை யாழில் எழுத வாழ்த்துகிறேன்..
 13. மனம் நிறைந்த நன்றிகள் அக்கா வாழ்த்துக்கு.... மனம் நிறைந்த நன்றிகள் அண்ணா வாழ்த்துக்கு.... மனம் நிறைந்த நன்றிகள் வாதவூரன் அண்ணா வாழ்த்துக்கு.... மனம் நிறைந்த நன்றிகள் உடையார் அண்ணா வாழ்த்துக்கு.... மனம் நிறைந்த நன்றிகள் நிழலி அண்ணா வாழ்த்துக்கு.... மனம் நிறைந்த நன்றிகள் அக்கா வாழ்த்துக்கு.... மனம் நிறைந்த நன்றிகள் அன்பு அண்ணா வாழ்த்துக்கு....
 14. அன்பு அண்ணா..மனம் நிறைந்த நன்றிகள் வாழ்த்துக்கு.. அன்பு அண்ணா..மனம் நிறைந்த நன்றிகள் வாழ்த்துக்கு.. அக்கா..மனம் நிறைந்த நன்றிகள் வாழ்த்துக்கு.. அன்பு அண்ணாவுக்கு மனம் நிறைந்த நன்றிகள் வாழ்த்துக்கு.. மனம் நிறைந்த நன்றிகள் வாழ்த்துக்கு காதல்.. மனம் நிறைந்த நன்றிகள் பையன் வாழ்த்துக்கு.. மனம் நிறைந்த நன்றிகள் வாழ்த்துக்கு நெடுக்காலபோவான் அண்ணா.... மனம் நிறைந்த நன்றிகள் வாழ்த்துக்கு ஜீவா அண்ணா.... மனம் நிறைந்த நன்றிகள் அக்கா வாழ்த்துக்கு.... மனம் நிறைந்த நன்றிகள் அன்பு அண்ணா வாழ்த்துக்கு.... மனம் நிறைந்த நன்றிகள் மல்லை அண்ணா வாழ்த்துக்கு....
 15. செஞ்சிக்கோட்டை தமிழன் புரட்சி அண்ணாவுக்கு இனிய பிறந்த தின வாழ்த்துக்கள்..
 16. இன்று பிறந்த நாளைக் கொண்டாடும் நீலப் பறவைக்கு மனம் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்
 17. இறந்தவர்களுக்காக அழுபவர்கள் மத்தியில் ...அழுபவர்களுக்காக இறக்க துணிந்தவர்கள் விடுதலைப்புலிகள் ..!

 18. நிலாக்காவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்....!
 19. நாங்கள் இந்த பரந்த கடலையே மையாக்கி விடுதலை,புரட்சி பற்றி எழுதி தள்ளலாம்.வானையே வளைப்பேன்,அடிப்பேன்,என்று மேடையில் குமுறும் வார்த்தைகளில் முழங்கலாம்.ஆனால்,தாயகத்தின் விடுதலைக்காக,அந்த தருணத்தில் தேவைப்பட்ட நேரத்தில் போரிட்ட ஒரு புலிவீரன் சிந்திய ஒருதுளி குருதிக்கு நிகராக எதுவும் அமையாது. - சிரித்திரன் சுந்தர்.

 20. அன்புதானே இந்த உலகை ஆள்கிறது...நன்றி அலைஅக்கா... அன்பை போல இந்த உலகில் பகிர்வதற்கு வேறெதும் அழகிய ஒன்று இல்லை...நன்றி வந்தியத்தேவன்... கூடப்பிறக்காவிட்டாலும் அன்பு எமக்கிடையே கூடப்பிறந்தது..அதுதான் வாழ்த்தாக மலர்கிறது..நன்றி இசை அண்ணா.. இனிய அன்பின் வடிவாய் வந்த வாழ்த்து..நன்றி நுணா அண்ணா.. பார்க்கமுடியாவிட்டாலும் உங்கள் வாழ்த்தில் இருப்பது அன்பு..நன்றி அகூதா அண்ணா...உங்கள் பணிதொடரட்டும்...
 21. அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாள்...நன்றிகள் நந்தன் அண்ணா...
 22. அப்ப பாருங்கோவன் ...தொடர்ச்சியாய் வைன்குடிச்சிட்டு இடையில விட்டால் இப்பிடித்தான்.. வாழ்த்துக்கள் விசுகண்ணா...இன்னும் பலநூறு பச்சைகள் பெறவேண்டும்...யாழோடு இணைந்திருக்கவேண்டும்..வாழ்த்துக்கள்..
 23. தமிழினத்தை தலை நிமிர வைப்பதற்காக ஓயாது உழைத்துக்கொண்டிருந்த புயல்கள் ஓய்ந்துபோன நாள் இன்று...நெருப்பாற்றை ஒயாமல் விருப்போடு நீந்திக்கொண்டிருந்த வீரர்களின் தேகத்துள் எரிந்துகொண்டிருந்த ஆன்மா ஆனந்தபுரத்தில் நிரந்தரமாக உறங்கிப்போன நாள் இது...மண்டியிடாத வீரத்தை,தமிழனின் மானத்தை விலைபேச உலகம் விசத்தை உமிழ்ந்த ஆனந்தபுரம் எம் தேசத்தின் புயல்கள் உறங்குமிடம்...கனவுகள் சுமந்துகொண்டு களமாடிய கண்மணிகளே உங்கள் கனவுகள் நனவாகும் முன்னரே உலகம் உமிழ்ந்த விசம் உங்கள் உடல்களை அழித்திருக்கலாம்..உங்கள் கனவுகளை காவிக்கொண்டு உலகமெல்லாம் பரந்திருக்கும் தமிழர்களின் மனங்களை அவர்களால் அழிக்கமுடியாது..வீரவணக்கம் தமிழின விதைகளே..
 24. சுமே அக்காவுக்கு மனங்கனிந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ..பிறந்த நாளுக்கும் புட்டவித்து விருந்தினரை பேக்காட்டிவிடாதீர்கள்...
 25. 600 பச்சை புள்ளிகள் பெற்ற தமிழ்சிறி அண்ணாவுக்கு வாழ்த்துக்கள்..
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.