Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

சுபேஸ்

கருத்துக்கள பார்வையாளர்கள்
 • Posts

  3,830
 • Joined

 • Last visited

 • Days Won

  34

Everything posted by சுபேஸ்

 1. திருமதி விசுகு அண்ணாவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்....
 2. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் யாயினி அக்கா..எதிர்வரும் காலங்களில் நீங்கள் விரும்பியவை எல்லாம் அடைய வாழ்த்துகிறேன் இன்னாளில் அக்கா..
 3. இந்தநாளில் தாய்மண்ணிண் விடுதலைக்காக வித்தான செல்வங்களுக்கு வீரவணக்கம்..
 4. இந்தநாளில் தாய்மண்ணிண் விடுதலைக்காக வித்தான செல்வங்களுக்கு வீரவணக்கம்..
 5. இணையவன் அண்ணா..யாழின் இன்னொரு தூணே...உள்ளம் நிறைந்த இனிய பிறந்த நாள்வாழ்த்துக்கள் அண்ணா..
 6. நியாயமான கோரிக்கை இசை அண்ணா..நான் கூட எனக்கு சரி என பட்ட கருத்துக்கு பச்சைகுத்தியபின்னர் அந்த திரியை மறந்துவிட்டு பின்னர் சிலகாலங்களின் பின்னர் போய் பார்த்தபோது எழுதிய கருத்தின் முழுப்பொருளுமே மாற்றி எழுதப்பட்டிருக்க அதற்கு நான் குத்திய பச்சைமட்டும் மாறாமல் துருத்திக்கொண்ட நின்ற தர்மசங்கடமான நிலையை பார்த்திருக்கேன்..
 7. ராஜபக்ச சகோதரர்களின் அரக்கத்தனத்தைவிட, இந்தியா கொடுத்த ஆயுதங்களைவிட ஆபத்தானது 7 கோடி தமிழர்களின் மௌனம்தான் என்பதை இப்போது கூட உணராவிட்டால்…. நாம் எப்போதுதான் உணரப்போகிறோம்?. என் எதிரிகளின் கையில் இருக்கும் ஆயுதங்களைவிட ஆபத்தானது என் நண்பர்களின் மௌனம்” என்கிற மார்ட்டின் லூதர் கிங்கின் வார்த்தைகளுக்கு என்ன அர்த்தம் என தெரிந்துகொள்ள இனிமேலாவது நாம் முன்வர வேண்டாமா? அங்கே நடந்த்து போர் அல்ல திட்டமிட்ட இனப்படுகொலை. விரட்டி விரட்டி கொல்லப்பட்ட நம் சொந்தங்கள், அமெரிக்கா உதவ வரும் என்று காத்திருந்த்தாக் கதை சொன்னவர்கள், முதலில் உண்மையை புரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் நம்மைத் தவிர வேறு எவரையும் எதிர்பார்த்து காத்திருக்கவில்லை என்பதுதான் உண்மை. அந்த ஒரு லட்சம் பேர் எங்கே?—இயக்குனர் புகழேந்தி தங்கராஜ்
 8. இளங்கவி அண்ணாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்...!
 9. 18 வயதில் இருந்து..17க்கு போகும் தமிழ்சிறி அண்ணாவுக்கு..எனது மனங்கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்...
 10. இனவிடுதலை என்னும் உயர்ந்த லட்சியத்துக்காக விதையாக வீழ்ந்த மாவீரர்களை இன்னாளில் நினைவுகூர்ந்து வீரவணக்கம்...
 11. இந்தத்தொடர் முடியும் வரை பொறுமையாக எல்லாவற்றையும் வாசித்தேன்...இந்த தொடரில் சம்பந்தப்படும் சம்பவங்கள் பல நிகழ்ந்த நாட்டில் இருப்பதால் கண்முண்ணால் பலவறை காணக்கூடியதாக இருந்தது..நன்றி தொடருக்கு...
 12. இந்த நாளில் தங்கள் செந்நீரை தாயக மக்களின் கண்ணீரை துடைப்பதற்காய் உதிர்த்த காவிய நாயகரிற்கு வீரவணக்கம்கள்...
 13. விரிக்காதவரை சிறகுகள் கூட பாரம்தான், விரித்து பறந்தால் வானம் கூட தொடும் தூரம்தான்.

 14. விரிக்காதவரை சிறகுகள் கூட பாரம்தான், விரித்து பறந்தால் வானம் கூட தொடும் தூரம்தான்.

 15. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் எரிமலை.
 16. இனவிடுதலையை நெஞ்சில் சுமந்து களமாடி இன்னாளில் விதையாக வீழ்ந்த கண்மணிகளுக்கு வீரவணக்கம்கள் தலைசாய்த்து...
 17. இந்த நாளில் இனத்தின் விடுதலைக்காய் வித்தாகிய இந்த புனிதர்களுக்கு தலைசாய்த்து வீரவணக்கம்கள்...
 18. தாயக மீட்புக்காக தம் உயிரை ஈகம் செய்த இந்த வீர மறவர்களுக்கு வீரவணக்கம் .
 19. காவாலிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
 20. நெல்லையன் அண்ணாவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்...
 21. சாத்திரி அண்ணாவுக்கும், மைத்திரேயிக்கும் பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
 22. சில நேரங்களில் சிலமனிதர்கள் நம்மை ஆச்சரியங்களாக கடந்துபோவார்கள்...சில பேர் வாழ்க்கை மீதான பிடிப்புக்களை ஏற்படுத்துவார்கள்...சில மனிதர்கள் வாழ்க்கையையே புரட்டிப் போடுவார்கள்..சில மனிதர்கள் ஒரே கருத்துக்களில் சந்தித்து புருவங்களை உயர்த்த வைப்பார்கள்...உங்களைப்போலவே கருத்துக்களை எண்ணங்களை கொண்டவர்களை நாளந்த வாழ்க்கையில் சந்திப்பது பலருக்கு இலகுவாக இருக்கும்..பலருக்கு கடினமாக இருக்கும்..நான் சந்தித்த மனிதர்களில் என் கருத்தியலை சிந்தனையை கொண்ட மனிதர்கள் என் முன்னால் உள்ள உலகத்தில் நான் சந்தித்தது மிகச்சிலரே...எனது நண்பர்கள் பலரும் எல்லோரையும் போலவே சாதரண நடைமுறை வாழ்க்கையில் சிக்கி சுழன்று அவை பற்றி சிந்திப்பதும் பேசுவதுமாகவே இருப்பது எனக்கு சலிப்பை ஏற்படுத்தினாலும் யாதார்த்த உலகம் அதுதான் என்பதை ஏற்றுக்கொண்டு வாழ்ந்தாகவேண்டி இருக்கிறது..ஆனால் யாழ் இணையம் அந்த குறையைப் போக்கி இருக்கிறது..எனது சிந்தனைகள் பொருந்திப்போகும் பல மனிதர்களை இங்கு சந்தித்ததால்தான் யாழை விட்டு என்னால் விலகிப்போக முடியலை போலும்..அப்படி சந்தித்த மனிதர்களில் நிழலி அண்ணாவும் ஒருவர்..என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அண்ணா...
 23. கவிஞர் பொயட் அண்ணாவுக்கு மனம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்...
 24. யாழின் முன்னைய உறுப்பினர் சந்திரவதனா அக்காவிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்...எனது ஆரமபகாலங்களில் எழுத்துலகின்மீது ஈடுபாட்டை கொண்டுவரவைத்த எழுத்துக்களில் உங்களதும் ஒன்று அக்கா...மனம் நிறைந்த வாழ்த்துக்கள் மீண்டும் அக்கா..
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.