Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

சுபேஸ்

கருத்துக்கள உறுப்பினர்கள்
 • Content Count

  3,830
 • Joined

 • Last visited

 • Days Won

  34

Everything posted by சுபேஸ்

 1. இன்று பிறந்த நாள் கொண்டாடும் அன்பு அண்ணண் தமிழ்சூரியன் அண்ணாவுக்கு மனம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்..
 2. மிகவும் கவலையுடன் பிறந்தநாள் வாழ்த்துக்கள் சாந்தி அக்காவுக்கு... ( வயசாகிதே.. )
 3. அன்பின் நிலா அக்காவுக்கு மனம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள் அக்கா... பெரு விருட்சத்தின் நிழழாக கனிகளுடன் வாழ்தல் இனிக்கட்டும்..
 4. இனிய அண்ணணிற்கு அன்பும் வாழ்த்துக்களும்... காவோலை வேலி இன்னமும் காதுக்குள் சரசரக்கிறதோ..? யாழில் புழுதிமண்வாசத்தையும்,காவோலைவேலிகளின் சரசரப்புகளையும் எப்போதும் கிளப்பிக்கொண்டிருங்கள்...ஊர்க்காற்றை உங்கள் எழுத்துக்களில் அப்பப்ப ஆழ்ந்து இழுக்கவேண்டும்...
 5. Hahaha....கு.சா அண்ண சிரிச்சு வவுறு நோவுது
 6. நேற்று பிறந்த நாள் கொண்டாடிய நிழலி அண்ணாவின் துணைவியாருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்... இவ்வளவுகாலமும் ஒரு பயங்கரமான பிசாசை சமாளிச்சுவாழும் அக்காவுக்கு ஒரு ஸ்பெசல் சல்யூட்...
 7. கவிஞ்ஞர்களுக்கு அத்தை மகள்மேல் பித்தம்கொள்ளவைப்பது.. முதல் போனால் மூக்கிற்கு வேலை.. இடைபோகச் சுடலைக்கு சொந்தம்..
 8. அக்கா விடை சரிதான்..ஆனால் ரூ லேற்.. ஆதித்தன் அண்ணை சொன்னதுபோல் புங்கை அண்ணா புல்போர்மில நிக்குறாரு..கேள்வியை போட்டிட்டு திரும்ப விடை வருது...
 9. தலைவா... தமிழண்டா அண்ணா... அடப்பாவிகளா...புங்கை அண்ணாவுடன் போட்டி போடேலா...
 10. இன்னுமொன்று.. மனதின் நிலை ஒன்றின் இடை போக ரசனைக்கு விருந்தாகும்.. முதல்போக சட்டியில் உயிர் ஒன்றை விருந்தாக்கும்...
 11. வடிவொன்றின் இடை போகக் கல் வடிவாகும்.. முதல்போக வேட்டைப் பொறியாகும்... எங்கை பாப்பம்....
 12. மனம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் நிழலி அண்ணா... அண்மையில் பிறந்தநாளை கொண்டாடாடிய அன்பு அக்காள் சகாறா அக்கா, ரகுநாதன் அண்ணா, முத்து அண்ணா, கவிஞர் ஆகியோருக்கும் மனமுவந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
 13. விக்ரர் காலத்தை எழுதிய காவியநாயகன்.... வீரவணக்கம் அண்ணா...
 14. மனம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் நண்பண் ஜீவாவிற்கும் விசுகு அண்னாவிற்கும்..வாழ்வின் எல்லா வளங்களும் பெற வாழ்த்துகிறேன் இருவரையும்...
 15. இன்று குயிலினம் பாடமறந்தது....எங்களின் வீதிகள் சோபை இழந்தது.. உன் நினைவு சுமந்து...எல்லாம் தொலைந்து... நடைப்பிணமாய் நாம்.... எல்லா இழப்போடும் இதுவுமொரு பேரிழப்பே யார் இட்ட சாபம் இது..? வீரவணக்கம் அண்ணா.. http://www.youtube.com/watch?v=hwq83qE93_w
 16. நன்றி அண்ணா அன்புக்கும் வாழ்த்துக்கும்... நன்றி அண்ணண் அன்புக்கும் வாழ்த்துக்கும்.... நன்றி நன்றி நன்றி வந்தி அண்ணா... நன்றி அக்காள்... நன்றி சோழியன் அண்ணா... செவ்வந்திக்கும் இனிய பிறந்த நாழ் வாழ்த்துக்கள்...
 17. நன்றி தயாண்ணா அன்புக்கு... இனிமேல் யாழுக்கு ஒழுங்கா வருவியள்தான..? இல்லாட்டி சொல்லாமல் கொள்ளாமல் மறுபடியும் நின்றுவிடுவீர்களா..? இனிமேல் தலைமறைவானால் ஆள்வைச்சு ஆளை யாழுக்கு இழுத்து வரவேண்டி இருக்கும் என்று எச்சரிக்கிறோம்..
 18. அண்ணா அப்படிய சொன்னேன்..? எனக்கு ஞாபகம் இல்லை அண்ணா.. 8 ஆம் நம்பர்தான் நான் அண்ணா... நன்றி அண்ணா அன்புக்கும் வாழ்த்துக்கும்.. எங்க இப்ப அண்ணாவை அடிக்கடி காணக்கிடைக்குதில்லை யாழில்..? தோட்டத்துடன் பிஸியா..?
 19. அண்ணை கப்பில கடாவெட்டீட்டார் இசை அண்ணா.. கண்டுக்காமல் விடுங்கோ.. அண்ணண் மேல் உள்ள அன்பில் நானே கம்முண்டு இருக்கன்.. நன்றி கலகலப்பு மழை,இசை ரசிகன் இசை அண்ணா வாழ்த்துக்கு...
 20. வாழ்த்திய அன்புறவுகள் விஞ்ஞானத்தின் மெஞ்ஞானி நெடுக்ஸ் அண்ணா,வெட்டுக்கிளிகள் குடும்பத்தை சேர்ந்த நுணா அண்ணா,கல்யாணமாப்ளை ஜீவா அண்ணா,நம்ம தமிழ் வாத்தியார் உடன்பிறவா அண்ணண் வாத்தியார் அண்ணா,தமிழின் இனிமை உடன்பிறவா அண்ணண் புங்கை அண்ணா,பரிமளம் அக்காட கஸ்பண்டும் நம்ம அண்ணணுமாகிய குமாரசாமி அண்ணா,பக்கத்துவீட்டு பையன் அண்ணா,சாதகக்குறிப்போடு திரியும் அன்புறவு அலை அக்காள்,நம்ம தலை தமிழ்சிறி அண்ணா,கனடா அண்ணண் சபேஸ் அண்ணா,சகோதரன் வாதவூரன் அண்ணா,சக உறவு நவரத்தினம் அண்ண,அண்ணணாய் அன்பு செலுத்தும் உடன்பிறவா உறவு விசுகண்ணா,நம்ம கிச்சின் பாஸும் ஒன்றுவிட்ட அண்ணணுமாகிய தமிழரசு அண்ணா,வாலிபன் வாலி அண்ணா,அன்பின் இனிய
 21. பின்ன இருக்காதா... காவோலை வேலி பாஞ்ச ஆக்களுக்கு கருக்குமட்டை கால்தூசு...
 22. சந்தேகம் கேக்கிற ஆக்களும் அதுக்கு பதில் சொல்லுற ஆக்களும்.. அரசியல் துறைக்காரர் ஊரில அலம்பல் சுள்ளியால காலுக்கீழ குடுத்தமாதிரி குடுக்கவேணும்...மனிசிமாரிட்ட சொல்லி...
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.