கூ முட்டைகள்
ஜரோப்பிய அரசியல் வாதிகள்...............
அண்டல் புளுகன் ஆகாச புளுகன் செலன்சிக்கு உதவின தெல்லாம் வீனாக போய் விட்டதே.......................யாழில் உக்கிரேனுக்கு கூ முட்டை செலன்ஸ்சிக்கு ஆதரவாய் எழுதின ஆள் இப்ப தோசைய பிரட்டி மறு பக்கம் போடுகிறார் ஹா ஹா😁
அறிவிஜீவிகள் முகத்தை எங்கை கொண்டு போய் வைக்க போகினம்
என்ன முரட்டு முட்டு
மான்புமிகு புட்டின் என்று எழுதினால் எங்கையோ ஒருதருக்கு நல்லா சுட்டு போச்சு
இனி யாழில் என்னத்தை கிறுக்க போகிறார் என்று தெரிய வில்லை ஹா ஹா
பழசை சுட்டி காட்டனும் தமிழ் சிறி அண்ணா
ரம் புட்டின் சந்திப்பு ரஸ்சியாவில் நடக்க கூடும் அல்லது அமெரிக்காவில் நடக்க கூடும்
காலம் இருக்கு இதுகளை கண்ணால் காண ஹா ஹா..........................
இன்னும் எழுத நிறைய இருக்கு அப்படி எழுதினால் சிலர் மனம் புன் படும் ஆன படியால் எழுதுவதை தவிர்க்கிறேன்😁...........................