மக்களை குழப்ப ஊடகங்களுக்கு கொடுத்த பணிய அவங்கள் சரியா செய்கினம்....................எனக்கு தெரிந்து அந்த கட்சியில் இருக்கும் பிரபலமான சகோதரிகள் 2026கட்சி வேலைய இப்பவே செய்ய தொடங்கிட்டினம்
இந்த முறை அதிக இளம் பிள்ளைகள் தான் நாம் தமிழர் வேட்பாளர்கள்...................................