நான் கேட்டதில என்ன தப்பு அண்ணா?...26/11/12 பிறந்த நாள் கொண்டாடிய அனைவரும் அன்டைக்கு தான் பிறந்து இருக்க வேண்டும் என்டது அவசியமில்லை.சில பேர் கார்த்திகையில்[நொவம்பரில்]பிறந்திருப்பார்கள் ஆனால் திகதியை மட்டும் மாற்றீ பொய் சொல்லி இருப்பார்கள்...நீங்கள் தான் உண்மை தெரியாமல் எல்லோரையும் நம்புறனீங்கள்...
அது கிடக்கட்டும் //சைஸ//இதற்கு அர்த்தம் என்ன தயவு செய்து சொல்லுங்கள் இல்லா விட்டால் மண்டை வெடித்து விடும்
நேற்றுப் பிறந்த நாள் கொண்டாடிய அனைவருக்கும்[அது உண்மையாகவே நேற்று பிறந்த நாளா அல்லது தலைவர் பிறந்த நாள் என்டதிற்காக பொய் சொன்னீர்களா ] இன்று பிறந்த நாள் கொண்டாடும் செந்தமிழாழனுக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
What's on your mind?பிரார்த்தனைகள்,கோயில்கள்,மதங்கள் அனைத்துமே மரணம் மட்டுமே இல்லையெனில் மறைந்து போகும்.மரணத்தைப் புரிந்தவன் வென்றவனாகிறான்...வென்றவன் எவனும் பயம் கொள்வதில்லை.பயம் கொள்ளாதவனுக்கு மரணமில்லை".