Everything posted by ரதி
-
பெயர் மாற்றங்கள்.
இளைஞன் பதில் சொல்ல தாமதித்ததால் முனிவர்ஜீ கோபித்து கொண்டு யாழிற்கு[குட் பாய்] வணக்கம் சொல்லி போய் விட்டார்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நிழலிக்கு எனது இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
குட்டிப் பையனுக்கு இந்த சகோதரியின் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்...அத்தோடு தலைவ்ர் பிறந்த இந் நாளீல் பிறந்த நாள் கொண்டாடும் அனைவருக்கும் எனது பிறந்த நாள் வாழ்த்துகள் உரித்தாகட்டும்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
தமிழ்தங்கைக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
குமாரசாமி அண்ணாவிற்கு எனது பிறந்த நாள் வாழ்த்துகள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சேகுவாராவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
கருணாநிதியை நல்லா நம்பி ஏமாந்திட்டார் போல
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
வசம்புவிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள். ஏன் தற்போது யாழிற்கு வருவதில்லை...
-
நான் ரசித்த விளம்பரம் .
எனக்கு மிகவும் பிடித்தது...
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
தூயவனுக்கு இந்த சகோதரியின் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நிலாமதி அக்காவுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
- பெயர் மாற்றங்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இணையவனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
தமிழிச்சிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
-
பெயர் மாற்றங்கள்.
மோகன் அண்ணா என் பெயரை தமிழில் ரதி என மாற்றி தர முடியுமா?
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
தம்பி நெடுக்ஸ்சுக்கு இந்த சகோதரியின் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
தமிழ்சிறிக்கு இந்த சகோதரியின் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
-
பெயர் மாற்றங்கள்.
மோகன் அண்ணா தமிழில் எனது பெயரை ரதி என மாற்றுமாறு தாழ்மையுடன் கேட்கிறேன்.நன்றி.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
தனது 79 வது பிறந்த நாளை கொண்டாடும் சின்னப்பு தாத்தாவிற்கு வாழ்த்துகள்.
-
புதிதாக பதிந்து கொள்பவர்களுக்கான சில உதவிக் குறிப்புகள்
நான் எழுதும் போது Warn: (0%) என்று வருகிறது ஏன் என்று கூற முடியுமா? நான் ஊரில் தமிழில் படீத்து இருந்தாலும் கணனியில் எழுதும் போது கஸ்டமாக உள்ளது. இலகுவாக எழுத யாரவது உதவ முடியுமா? நன்றி .
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
மதுகா பிறந்த நாள் வாழ்துகள்.