இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் நூணாவிலான்...நீங்கள் ஏழாம் நம்பரா?...ஏழாம் நம்பர் ஆண்களுக்கு கூட அலைச்சல் என சொல்கிறார்களே அது உண்மையா?[தப்பாய் கேட்டிருந்தால் மன்னிக்கவும்.]
நிர்வாகம் தயவு செய்து திண்ணையை திறக்க வேண்டுகிறேன்...திண்ணை இல்லாத யாழ் கதவில்லாத வீடு மாதிரி வெறிச் சோடி கிடக்கிறது...இந்த நிலை அப்படியே தொடருமானால் யாழுக்கு வருபவர்களது எண்ணிக்கை படிப்,படியாக குறைந்து யாழைப் பூட்ட வேண்டிய நிலையும் வரலாம்...எதிரியின் நோக்கம் எதுவோ அது கொஞ்சம்,கொஞ்சமாக நிறைவேறுகிறது ஆகவே அதற்கு இடம் கொடுக்காமல் தயவு செய்து திண்ணையை திறக்க வேண்டுகிறேன்.
கருத்துக் கணிப்பில் எல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை...ஒருவர் பல ஜடியில் வந்து பல கள்ள வாக்குகளை போடுவர்...மோகன் அண்ணாசீக்கிரம் யோசித்து ஒரு நல்ல முடிவை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்...நன்றி
வாத்தியாருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
பி;கு நான் சொல்லல்ல தம்பி என்ட சொல்லை தட்ட மாட்டார் என நான் சொன்ன உடனே ஓடி வந்து வாத்தியாருக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்லி இருக்கிறார்
இளைஞனுக்கு எனது பிறந்த நாள் வாழ்த்துக்கள்
பி;கு இளைஞனும் தற்போது இளைஞன் என்ட பெயரில் யாழுக்கு வாறதில்லை ஆனால் வேறு பெயரில் வருகிறாரோ தெரியாது ஆனால் அப்படி வரா விட்டாலும் யாழைப் பார்ப்பார் என்ட நம்பிக்கையில் என்ட வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்...நானும் நிழலியின் கட்சி தான் வாழ்த்து தெரிவித்தால் அந்த வாழ்த்து அவர்களுக்கு போக வேண்டும் அப்படி போகா விட்டால் வாழ்த்து எதற்காக தெரிவிக்க வேண்டும்?...அந்த ஜடியை உருவாக்கி வந்தவர்களே தாங்கள் இன்ன பெயரில் யாழுக்குப் போனதை மறந்திருப்பார்கள்