Jump to content

ரதி

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    14944
  • Joined

  • Days Won

    31

Everything posted by ரதி

  1. டைம் செட் பண்ணி வெடிக்க கூடிய கிரனைட் குண்டுகளை வைத்து விளையாடிக் கொண்டு இருந்தவர் அதில் ஒரு குண்டு 15 செக்கனுக்கு வெடிக்கும் என்டால் இவர் அதைத் தூக்கி 13 வது செக்கனில் தண்ணிக்குள் போட்டு விளையாடினவராம் அதில் ஒரு குண்டு 15 செக்கன் என இருந்ததாம் ஆனால் அது 10 வது செக்கனில் வெடிச்சிட்டுதாம் அதாவது அவர் தண்ணிக்குள் தூக்கிப் போட முதல் அது தான் சொல்கிறது வெடி பொருட்கள்,தண்ணீர்,நெருப்பு ஆகியவற்றோடு தேவையில்லாமல் விளையாடக் கூடாது...அநியாய் மரணம்
  2. தமிழினிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
  3. தூயவனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
  4. நீலப்பறவைக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
  5. வாதவூரானுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்...உங்கட பிறந்த நாளை யாழ் நாட்காட்டி காட்டவில்லை என்றே நினைக்கிறேன் அப்படிக் காட்டியிருந்தால் எல்லோரும் வாழ்த்தியிருப்பார்கள்
  6. நிலா அக்காவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்...அக்காவும் புங்குடுதீவோ
  7. புலவருக்கும்,பகலவனுக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
  8. அருமையான கவிதை பச்சை முடிஞ்சு போச்சு பிறகு வந்து குத்திறன்
  9. சுஜிக்கு பிறந்த நாளா இன்டைக்கு இல்லையே...சுஜிக்கு எப்ப பிறந்த நாள் என யாழில் இருக்குது என நினைக்கிறேன்...உண்மையாகவே இன்டைக்கு சுஜியின் பிறந்த நாள் என்டால்; இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் சுஜி
  10. நான் கருத்துக் களத்தில் சில பதிவுகள் இடும் போது இரு தரம் பதியப்படுகிறது ஏன் எனத் தெரியவில்லை
  11. யாயினிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
  12. பாவம்[forum] அது ஒரு ஒரமாய் தன்ட பாட்டில இருந்திட்டுப் போகட்டுமேன் உங்களை என்ன செய்யுது?
  13. நிர்வாகத்திற்கு ஒரு வேண்டுகோள் மீண்டும் சிகப்பு புள்ளி வழங்கும் முறையை கொண்டு வந்து உள்ளீர்கள்...கருத்துக்களத்தில் ஒருவரது கருத்தை ஆதரித்தால் பச்சையும்,எதிர்த்தால் சிகப்பும் கொடுக்கலாம்[எழுத விருப்பமில்லாமல்,எழுத நேரமில்லாமல்] ஆனால் இங்கு பல பேர் சிகப்பு புள்ளியை துஸ் பிரயோகம் செய்கிறார்கள்...தனிப்பட்ட முறையில் தங்களுக்கு பிடிக்காதவர்களைப் பழி வாங்க சிகப்பை பயன் படுத்துகிறார்கள்....இந்த சிகப்பு,பச்சை புள்ளிகளால் ஒரு பிரயோசனமும் இல்லை என்பது தான் என் கருத்து ஆகவே இந்த முறையை நீக்க வேண்டும் அல்லது சிகப்பு,பச்சை புள்ளிகளை தனித் தனியாக கணக்கில் எடுக்க வேண்டும்...நன்றி
  14. அவரே அங்கே இருந்து கொண்டு கிரிக்கட் பார்த்திருக்கிறார் நாங்கள் இங்கே இருந்து கொண்டு கிரிக்கட் பார்த்தால் என்ன?
  15. எனக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் உரித்தாகட்டும்
  16. இணையவனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்....அர்ஜீன் அண்ணாவின் அப்பாவுக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
  17. எனக்கு விரும்பியோ/விரும்பாமலோ வாழ்த்துக்களை சொன்ன புங்கையூரான்,கறுப்பி[கண நாளாய் யாழில் காணவில்லை கல்யாணம் கட்டிடீங்களோ?],தமிழ்சிறி,ராஜவன்னியன் அண்ணா, ஈஸ்,கு.சா அண்ணா,வாதவூரான் ஆகியோருக்கும் மற்றும் இவரை[என்னை] ஏன் வாழ்த்த வேண்டும் என வாழ்த்தாமல் போன அனைவருக்கும் நன்றி
  18. புங்கையூரானிற்கு பிந்திய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
  19. "மரணத்தைக் கண்டு எல்லோருக்கும் பயம்.எல்லாப் பயங்களும் மரணத்தில் முடிகின்றன.ஒவ்வொரு மரணமும் நமக்கு எச்சரிக்கை.நாமே சாகும் அவலத்தில் ஒவ்வொரு சாவிலும் அவதி அப்போதைய அழுகை நமக்காகவே.

  20. தமிழிச்சிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
  21. கேட்டவுடன் பெயரை மாத்தி விட்டார்கள் மேலிடத் தொடர்பு இருக்கும் போல கிடக்குது
  22. நெடுக்ஸுக்கும்,குட்டிப் புலவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
  23. வீணாவிற்கு ஒரு வருட‌த்தில் எத்தனை பிறந்த நாள் வரும்...அவர‌து பிறந்த நாளுக்கு அண்மையில் நான் வாழ்த்து தெரிவித்திருந்தேன்
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.