"மரணத்தைக் கண்டு எல்லோருக்கும் பயம்.எல்லாப் பயங்களும் மரணத்தில் முடிகின்றன.ஒவ்வொரு மரணமும் நமக்கு எச்சரிக்கை.நாமே சாகும் அவலத்தில் ஒவ்வொரு சாவிலும் அவதி அப்போதைய அழுகை நமக்காகவே.
இயலினிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்[இயலினியும்,நானும் ஓரே இலக்கம்]...என்னைப் போல தைரியமும்,துணிச்சல் மிக்க பெண்ணாகவும் பல்கலையும் கற்று பல சாதனைகள் புரிய வேண்டும்.
உங்க பையன் என்னை எருமை மாடுன்னு சொல்றான்
ஏன்டா பெரியவங்களை பேர் சொல்லி கூப்பிடக் கூடாது என்று எத்தனை தடவை சொல்லி இருக்கேன்.
என் பொண்டாட்டி பூரிக்கட்டையால் அடிக்கிறாள் என என் மாமனாரிடம் சொல்லனும்னு போனேன்
அப்புறம்?
அங்கே என் மாமனார் உலக்கையால் அடி வாங்குவதை பார்த்து விட்டு ஓடி வந்து விட்டேன்.
ஆசிரியர்;ஒரு மணி நேரம் பாடம் நடத்தினேனே உங்களுக்கு என்ன புரிந்ததது?
மாணவர்;பொறுமையாய் இருப்பது எப்படின்னு சார்.